புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 5:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 5:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 5:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 5:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 5:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 8:32 am

» books needed
by Manimegala Yesterday at 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 6:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 5:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 4:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 8:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 7:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
12 Posts - 86%
Manimegala
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_m10ஸ்ரீஹயக்ரீவர் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீஹயக்ரீவர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 1:11 pm

ஸ்ரீஹயக்ரீவர் ! QYVt2Z2QUine1Znj18xw+p88a

கடவுள் அறிவோம்! பரிமுகக் கடவுளே போற்றி!

ஸ்ரீஹயக்ரீவர் எல்லாவிதமான வித்தை களுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் ஸ்ரீசரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் ஸ்ரீஹயக்ரீவர்.

ஒருமுறை, மதுகைடபர் எனும் அசுரர்கள், குதிரை வடிவில் வந்து பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்துச் சென்றனர். வேதங்களை இழந்ததால் உலகெல்லாம் இருள் சூழ்ந்தது. செய்வதறியாமல் திகைத்த, பிரம்மன், மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். அவருக்கு திருவருள் புரியத் தீர்மானித்த மகாவிஷ்ணு, ஸ்ரீஹயக்ரீவராக வடிவம் கொண்டார்.

குதிரை முகம், மனித உடம்பு, கண்களாக சந்திர சூரியர்கள், கங்கையும், சரஸ்வதியும் கண் இமைகளாகத் திகழ, சூரியனை மிஞ்சக் கூடிய தெய்வ ஒளி வீசும் திருவடிவத்துடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர், வேதங்களை மீட்கப் புறப்பட்டார். வேதங்களுடன் மறைந்திருந்த அசுரர்களைக் கண்டறிந்து போரிட்டு அழித்தார். வேதங்கள் மீட்கப்பட்டன (தேவி மகாத்மியம், தேவி பாகவதம் ஆகிய நூல்களில் மதுகைடப சம்ஹாரம் வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஸ்ரீவித்யா உபாசகர்கள் புகழும் லலிதா சஹஸ்ர நாமத்தை அகஸ்தியருக்கு வெளிப்படுத் தியவர் ஹயக்ரீவர். கலிகாலத்தில் இவரின் பேரருளைப் பெற்ற அடியவர்கள் இன்னும் பலர் உண்டு. அவர்களில் ஸ்ரீபாதராஜர்,ஸ்ரீவாதிராஜ தீர்த்தர், ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஸ்ரீதேசிகனுக்கு கருட மந்திரத்தை உபதேசம் செய்தவர் அப்புள்ளார் என்ற உத்தமர். ஒருமுறை ஸ்ரீதேசிகன், திருவஹீந்திரபுரம் ஸ்வாமியையும் தாயாரையும் தரிசித்தார். ஒளஷதாத்ரி மலை மேல் ஏறி, ஸ்ரீநரசிம்மரின் சந்நிதி எதிரில் இருந்த அரச மரத்தின் அடியில் அமர்ந்து கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார். அதன் பலனாக அவருக்குக் காட்சியளித்த கருடபகவான், ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந் தார்.

அந்த மந்திரத்தை உச்சரித்து ஹயக்ரீவரை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தார் தேசிகன். அதன் பலனாக ஸ்ரீஹயக்ரீவரின் அனுக்கிரகமும் கிடைத்தது ஸ்ரீதேசிகனுக்கு; நமக்கோ ஸ்ரீதேசிகன் அருளிச் செய்த ஞானப்பொக்கிஷங்களான ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாசத், தேவ நாயக பஞ்சாசத், அச்யுத சதகம் போன்ற ஸ்தோத்திரங்களும், மும்மணிக் கோவை, நவமணிமாலை போன்ற தமிழ்ப் பிரபந்தங்களும் கிடைத்தன.

நாமும் வாரம்தோறும் புதன் கிழமையன்று வீட்டில் ஸ்ரீஹயக்ரீவர் திருவுருவப் படத்துக்கு ஏலக்காய் மாலை சாற்றி, கீழ்க்காணும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட்டு வரம் பெறுவோம். உங்கள் குழந்தைகளையும் வழிபடச் சொல்லுங்கள்; ஸ்ரீஹயக்ரீவரின் அருளால் அவர்களுக்கு சகல ஞானங்களும் ஸித்திக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

ஜ்ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே


கருத்து: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன், எல்லா கலைகளுக்கும் உறைவிடமாக, குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வழிபடுகிறோம்.

தி.தெய்வநாயகம், ஓவியம்: பத்மவாசன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2015 8:09 pm

ஸ்ரீஹயக்ரீவர் ! IJSRTA7vQQGtzkyBxFHu+12
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஸ்ரீஹயக்ரீவர் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 5:26 am

நன்றி சிவா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 6:13 am

பகிர்வுக்கு நன்றி....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஸ்ரீஹயக்ரீவர் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக