புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
62 Posts - 41%
heezulia
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
9 Posts - 6%
prajai
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
21 Posts - 5%
prajai
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_m10 பரோட்டா பிரியர்களே... உஷார்! Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரோட்டா பிரியர்களே... உஷார்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 11, 2015 1:46 pm

'செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் பரோட்டா!
-
''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி,
பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம்.
-
''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க...
கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்!'' என்பதை
அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர்,
-
''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி
தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு
உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி
அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, சம அளவுகளில் அந்த மாவை
உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப்
பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம்
ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மெலிதாக
திரட்டி, திரும்பவும் உருட்டி, எண்ணெய் தடவி,
20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, உள்ளங்கையில் தட்டி லேசாக தேய்த்து...
சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரவுன்
கலர் வரும் வரை திருப்பித் திருப்பி போட்டு
எடுக்க வேண்டும்.

இப்படி வெந்த பரோட்டாவை தட்டில் வைத்து,
இரண்டு கைகளையும் பயன்படுத்தி நான்கு
பக்கமும் சுற்றி சுற்றி அடித்தால்... பரோட்டா
லேயர் லேயராப் பிரியும். குருமா ஊற்றிச்
சாப்பிட்டால், ருசியோ ருசிதான்!'' என்ற தாமு,
-
''சரியான அளவு தண்ணீர் முக்கியம். நன்றாக
ஊறவும் வைக்க வேண்டும். அளவுக்கு
அதிகமான சூட்டில் பரோட்டாவை வேக வைத்தால்...
வெளிப்பக்கம் வெந்த மாதிரி இருக்கும். ஆனால்,
உள்புறம் வெந்திருக்காது.

அதனால மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்''
என்று டிப்ஸ்களையும் தந்தார்!

நல்லதா... கெட்டதா?

''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக்
கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள்
வரிசை கட்டுமாமே... உண்மைதானா?'' என்ற
கேள்விக்கு பதில் சொல்கிறார், சென்னை,
டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.

''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால்
செய்யப்படும் உணவு. கோதுமையில் இருக்கும்
நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு,
அதில் இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.

மைதா மூலம் தயாராகும் பரோட்டாவில்
உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள்
ஏதும் இல்லை. பரோட்டாவுடன் சேரும்
குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன்
மற்றும் கலோரிகளை கொடுக்கிறது.

அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு
அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது,
துளிகூட உடம்புக்கு நல்லது கிடையாது.

பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள்
பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகி
விடும். பெரிதாக பிரச்னை இல்லை.

ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி,
'டெக்ஸ்’கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு
பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத
குழந்தைகளும் பரோட்டா சாப்பிட்டால் வயிற்று
வலியால் அவதிப்படுவார்கள்.

பரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்
படுவதால், கொழுப்புச் சத்து அதிகமாகிறது.
இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை
வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன்
குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பரோட்டாவை
தவிர்க்க வேண்டும்.

'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர
வேண்டும்’ என்பவர்கள், அதன் விளைவை ஈடு
செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று
மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்
ஷைனி சந்திரன்.
-
பரோட்டா பிரியர்களே... உஷார்!
-
-----------------------------
நன்றி:  விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 1:51 pm

நல்ல அவசியமான பகிர்வு ராம் அண்ணா புன்னகை.....நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 11, 2015 1:59 pm

ஆனாலும் பரோட்டா -சால்னா சுவை இதையெல்லாம் மறக்க வைக்குதே ....

சரி இனிமேல் குறைத்துக்கொள்ளவேண்டியது தான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 11, 2015 2:08 pm

தகவலுக்கு நன்றி....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 பரோட்டா பிரியர்களே... உஷார்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 11, 2015 2:14 pm

பரோட்டா பற்றி ஏற்கனவே சில பதிவுகள் இருக்கிறது , அசுரன் கூட பரோட்டா பற்றி விரிவான விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த காலத்தில் எதை சாப்பிட்டாலும் பிரச்சினை தான் , அதனால் சாப்பிடாமல் இருப்பது தான் நல்லது புன்னகை

பாலாஜி wrote:ஆனாலும் பரோட்டா -சால்னா சுவை இதையெல்லாம் மறக்க வைக்குதே ....

சரி இனிமேல் குறைத்துக்கொள்ளவேண்டியது தான்
நாம என்ன , தினமும் மூணு வேலையும் பரோட்டாவா தல சாப்பிடுறோம் ?! புன்னகை , என்றோ ஒரு நாள் ஆசைக்கு சாப்பிடுவதில் தவறில்லை.

இந்த டயட்டீசியன் என்று ஒரு கூட்டம் இப்ப புதிதா உருவாகியுள்ளது , இவர்கள் எந்த ஆய்வகத்தில் வைத்து இந்த தகவல்களை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை புன்னகை

எங்காவது , ஆங்கில ஊடகங்களில் படித்துவிட்டு அதை அப்படியே தமிழ்நாட்டில் உளறிகொட்டுவது தான் இவர்கள் வேலை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 11, 2015 2:28 pm

ராஜா wrote:பரோட்டா பற்றி ஏற்கனவே சில பதிவுகள் இருக்கிறது , அசுரன் கூட பரோட்டா பற்றி விரிவான விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த காலத்தில் எதை சாப்பிட்டாலும் பிரச்சினை தான் , அதனால் சாப்பிடாமல் இருப்பது தான் நல்லது புன்னகை

பாலாஜி wrote:ஆனாலும் பரோட்டா -சால்னா சுவை இதையெல்லாம் மறக்க வைக்குதே ....

சரி இனிமேல் குறைத்துக்கொள்ளவேண்டியது தான்
நாம என்ன , தினமும் மூணு வேலையும் பரோட்டாவா தல சாப்பிடுறோம் ?! புன்னகை , என்றோ ஒரு நாள் ஆசைக்கு சாப்பிடுவதில் தவறில்லை.

இந்த டயட்டீசியன் என்று ஒரு கூட்டம் இப்ப புதிதா உருவாகியுள்ளது , இவர்கள் எந்த ஆய்வகத்தில் வைத்து இந்த தகவல்களை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை புன்னகை

எங்காவது , ஆங்கில ஊடகங்களில் படித்துவிட்டு அதை அப்படியே தமிழ்நாட்டில் உளறிகொட்டுவது தான் இவர்கள் வேலை.
மேற்கோள் செய்த பதிவு: 1120128

பரோட்டா -சால்னா சுவையை அவ்வளவு எளிதாக விடவது மிக கஷ்டம் தல .... அதுவும் ---------------------------- ............

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 11, 2015 2:37 pm

பாலாஜி wrote:
பரோட்டா -சால்னா சுவையை அவ்வளவு எளிதாக விடவது மிக கஷ்டம் தல .... அதுவும் ---------------------------- ............
ஆமாம் அதுவும் உற்சாகமா சாப்பிட போனால் அப்ப கண்டிப்பா பரோட்டாவை விட முடியாது சிரி சிரி சிரி சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 11, 2015 3:24 pm

பரோடாவில் இருந்திருக்கிறேன் .பிடித்த ஊர் .
பரோட்டா -சாப்பிட்டதில்லை --
செய்முறைகளை பார்த்திருக்கேன் --பிடிக்காது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 11, 2015 3:58 pm

பகிர்வுக்கு நன்றி

எங்க ஊர் பரோட்டா சால்னா ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக