புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
61 Posts - 80%
heezulia
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
397 Posts - 79%
heezulia
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_m10அனேகன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனேகன் - விமர்சனம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 11:49 pm

First topic message reminder :

கதையின் கரு: ஜென்ம ஜென்மமாக வரும் காதல் பந்தம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம், தமிழ் சினிமாவில் ஒரு மறு ஜென்ம கதை. பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கதை ஆரம்பிக்கிறது. அங்குள்ள ஒரு பொருட்காட்சியின் ராட்டினம் அறுந்து விழ-அதில் அமர்ந்திருந்த அமைராவின் உயிரை காப்பாற்றுகிறார், தனுஷ். இரண்டு பேருக்கும் காதல் வருகிறது.

தனுஷ், கூலி தொழிலாளி. அமைரா, போலீஸ் அதிகாரி முகேஷ் திவாரியின் மகள். இவர்கள் காதலுக்கு முகேஷ் திவாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். காதலர்கள் பர்மாவை விட்டு இந்தியாவுக்கு கப்பலில் தப்பியோட முயற்சிக்கிறார்கள். அவர்களை சுட்டுக் கொல்கிறார், முகேஷ் திவாரி.

கொல்லப்பட்ட தனுசும், அமைராவும் சென்னையில் மறுஜென்மம் எடுத்து, ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அமைராவுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் திரும்புகின்றன. அதில், நான்கு ஜென்மங்களாக அவரும், தனுசும் காதலர்களாக இருப்பதும், ஒரு ஜென்மத்தில் இவர்களுக்கு வில்லனாக இருந்தவரே அடுத்த ஜென்மத்திலும் வில்லனாக உருவாகியிருப்பதும் தெரியவருகிறது.

அந்த வில்லனிடம் இருந்து தனுசும், அமைராவும் தப்பினார்களா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

மூணா ரூணா-சமுத்ரா, காளி-கல்யாணி, இளமாறன்-செண்பகவல்லி, அஸ்வின்-மது என நான்கு தலைமுறை காதலர்களாக வருகிறார்கள் தனுசும், அமைராவும். படத்தின் நீளம் கருதி இளமாறன்-செண்பகவல்லி ஜோடியின் கதை நீக்கப்பட்டு, ஒரு பாடல் காட்சியில் மட்டும் இடம் பெறுகிறார்கள்.

பர்மா தமிழர் மூணா-ரூணாவாக மீசையில்லாத தனுஷ், தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ராட்சத ராட்டினம் அறுந்து விழும் காட்சியில், அவர் உயிர் பணயம் வைத்து ஒரிஜினலாக நடித்திருப்பது, சிலிர்க்க வைக்கிறது.

சாப்ட்வேர் என்ஜினீயர் அஸ்வின் கதாபாத்திரத்தில் மென்மை காட்டும் அவர், காளி வேடத்தில் அமர்க்களப்படுத்துகிறார். அந்த குத்தாட்டத்திலும் சரி, மார்க்கெட் சண்டையிலும் சரி, கண்ணுக்குள் நிற்கிறார். கார்த்திக் முன்பே அவரைப்போல் பேசி நடித்துக் காட்டும் இடத்தில், தனுசைப் பார்த்து கார்த்திக்கே மிரள்கிறார்.

அமைரா வட இந்திய முகம் என்பதால், பர்மா சமுத்ரா பாத்திரத்துக்கு பாந்தமாக இருக்கிறார். பிராமணப்பெண் கல்யாணி வேடத்துக்கு அவர் பொருந்தவில்லை. தலையில் பொருத்தப்பட்ட 'விக்,' காட்டிக் கொடுக்கிறது.

படத்தில், கதாநாயகன் தனுசுடன் போட்டி போட்டு இருக்கிறார், கார்த்திக். லிப்ட் அறுந்தததால் கூடி நிற்பவர்களைப் பார்த்து, ''ஏன் கால்கள் இல்லையா, நடந்து போக?'' என்று ஸ்டைலாக கூறும்போதும், ''என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் கடந்து போயிருக்கிறார்கள்...மேகம் மாதிரி'' என்று சொல்லும்போதும், கார்த்திக் கார்த்திக்தான் என்று கைதட்டுகிறார்கள்.

காமெடியை தனுஷ், கார்த்திக் இருவரும் பங்கு போட்டுக் கொள்வதால், ஜெகனுக்கு அதிக வேலை இல்லை.வசன வரிகளுக்கு தியேட்டரில், அமோக வரவேற்பு. ''உன் அளவு அவளுக்கு எப்படி தெரிந்தது?'' என்று அம்மா கேட்க- ''அதான் என்னை அவள் தினமும் பார்க்கிறாளே...'' என்று தனுஷ் சொல்லும் இடம், ஒரு உதாரணம்.

பர்மா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாசின் உழைப்பு தெரிகிறது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ். ''ரோஜா கடலே,'' ''ஆத்தாடி,'' ''தொடுவனம்'' ஆகிய பாடல்களில், கவிஞர் வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்கள், வசீகரிக்கின்றன.

அடுத்தடுத்த ஜென்மங்களின் கதை என்பதால் சில குழப்பங்களும், தேக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. புதைக்கப்பட்ட உடல்கள் எலும்புக்கூடாகியுள்ள நிலையில், கைவிரல் மட்டும் எப்படி 'பளிச்' மோதிரத்துடன் தப்பியது? அந்த மோதிர விரலை போலீஸ் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்தி மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கு படத்தில், விடை இல்லை.

எதிர்பாராத ஆரம்பமும், அபூர்வமாக சொல்லப்பட்ட மறுஜென்ம திரைக்கதையும், தனுஷ்-கார்த்திக் இருவரின் நடிப்பும் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கின்றன. அநேக காட்சிகளில், டைரக்டர் கே.வி.ஆனந்தின் முத்திரைகள்.

தினதந்தி

அனேகன் - விமர்சனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 10:35 am

கவியருவி ம.ரமேஷ் wrote:படம் பாக்க எங்க நேரம்... இப்படி விமர்சனம் படிச்சிக்கிட்டாதான் உண்டு...
மேற்கோள் செய்த பதிவு: 1122172

ரொம்ப பிசியா ரமேஷ்?...............என்றாலும் அலுவல்களுக்கு நடுவில் இது போல சின்ன சின்ன 'outlet ' களும் வேண்டும் .....அது மூளையை fresh ஆக வைக்க உதவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 23, 2015 10:37 am

krishnaamma wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:படம் பாக்க எங்க நேரம்... இப்படி விமர்சனம் படிச்சிக்கிட்டாதான் உண்டு...
மேற்கோள் செய்த பதிவு: 1122172

ரொம்ப பிசியா ரமேஷ்?...............என்றாலும் அலுவல்களுக்கு நடுவில் இது போல சின்ன சின்ன 'outlet ' களும் வேண்டும் .....அது மூளையை fresh ஆக வைக்க உதவும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122178

கொஞ்சம் பிசி... குழந்தைகள் (மனைவி உள்பட) நாம் விரும்பும் படங்களைப் பார்க்க விடுவதில்லையே... அவர்கள் பார்ப்பதைதான் நான் பார்க்க வேண்டியிருக்கு... ம்...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 10:39 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
krishnaamma wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:படம் பாக்க எங்க நேரம்... இப்படி விமர்சனம் படிச்சிக்கிட்டாதான் உண்டு...
மேற்கோள் செய்த பதிவு: 1122172

ரொம்ப பிசியா ரமேஷ்?...............என்றாலும் அலுவல்களுக்கு நடுவில் இது போல சின்ன சின்ன 'outlet ' களும் வேண்டும் .....அது மூளையை fresh ஆக வைக்க உதவும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122178

கொஞ்சம் பிசி... குழந்தைகள் (மனைவி உள்பட) நாம் விரும்பும் படங்களைப் பார்க்க விடுவதில்லையே... அவர்கள் பார்ப்பதைதான் நான் பார்க்க வேண்டியிருக்கு... ம்...
மேற்கோள் செய்த பதிவு: 1122180

ஒ......புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 23, 2015 10:41 am

மேற்கோள் செய்யும் போது நீங்கள் கொடுத்த link தெரிகிறதே கிருஷ்ணாம்மா.....

அனேகன் - விமர்சனம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனேகன் - விமர்சனம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனேகன் - விமர்சனம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 10:50 am

விமந்தனி wrote:

மேற்கோள் செய்யும் போது நீங்கள் கொடுத்த link தெரிகிறதே கிருஷ்ணாம்மா.....
மேற்கோள் செய்த பதிவு: 1122183

ம்.அதை பார்த்துவிட்டுத்தான்......என் பதிவை எடுத்துவிட்டேன்.........உங்கள் மேற்கோளில் இருந்தும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 23, 2015 11:01 am

விமந்தனி wrote:சூப்பருங்க நானும் பார்கிறேன். பட் in HD qly
கொஞ்சம் wait பண்ணுங்க , HD 1080p வந்தவுடன் சொல்லுகிறேன். நான் இப்பல்லாம் கொஞ்சம் wait பண்ணினாலும் பரவாயில்லை என்று HD வெளியிட்ட பிறகு தான் பார்க்கிறேன் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 23, 2015 11:44 am

ஓகே..!

அனேகன் - விமர்சனம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனேகன் - விமர்சனம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனேகன் - விமர்சனம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக