புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_m10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar
வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_m10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_m10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_m10வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்வதற்கல்ல வாழ்க்கை – மனத் தயாரிப்பு எனும் மகத்தான சக்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 8:59 pm

பல நாட்கள் முன்னதாகத் தெரிந்துவிட்டால், நீண்ட நெடிய பயணத்திற்குக் கூட, எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், திடுதிப்பென்று சொன்னால், ஊர் எல்லையில் உள்ள இடத்திற்கு செல்லக் கூட, ‘முடியாது… அசதியா இருக்கு; தூக்கமா வருது…’ என்கிறோம்.

இவ்வளவு ஏன்? வீட்டில், பரணில் இருப்பதை எடுத்துத் தரச் சொல்பவர்களுக்கும், கண்ணெதிரே இருக்கும் அலமாரியில், ஓர் பொருளைத் தேடித் தரச் சொல்பவர்களுக்கும் கூட, சாக்குப் போக்குச் சொல்லி தவிர்த்து விடுகிறோம்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? முதல் விஷயத்தில் மனத் தயாரிப்பு பல நாட்களுக்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது; இரண்டாவது விஷயத்தில், மனத் தயாரிப்பு நிகழவில்லை!

ஒரு வாகன உரிமையாளர், தன் வாகன ஓட்டுனரிடம், ‘நான் இறங்கிய பின், சாரை அவர் வீட்டில் இறக்கி விட்டுடுப்பா…’ என்று, வாகனத்தில் ஏறும் போதே சொல்லி விட்டால், ஓட்டுனரும், ‘சரி சார்…’ என்பார்; மாறாக, வாகனத்திலிருந்து இறங்கிய பின், முதலாளி இதைச் சொன்னால், ஓட்டுனர் சாக்குப் போக்குச் சொல்லவோ, நழுவவோ செய்வார் அல்லது பயணியை இறக்கி விடப் போகும் போதே, ‘கை காலெல்லாம் அசந்து போச்சு சார்… இன்னைக்கு, ‘ஓவர் டிரிப்!’ சொன்னா எங்க முதலாளிக்குப் புரியவே மாட்டேங்குது…’ என்று சலித்துக் கொள்வார்.

தாமதமாகப் போவதற்கு இன்று வீட்டில் திட்டு விழப் போகிறது என்கிற மனத் தயாரிப்போடு வீட்டிற்குள் நுழைந்தால், எதுவும் உறைப்பது இல்லை. மனத்தயாரிப்பு இன்றிச் சென்றாலோ, வாக்குவாதமாக முற்றி, சண்டையில் முடிகிறது.

ஒவ்வொன்றிலும் வெற்றியை மட்டுமே எண்ணிப் பார்க்கும் நம் மனம், மனத் தயாரிப்பு இல்லாத காரணத்தால், தோல்வியைச் சந்திக்கும் போது, துவண்டு போகிறது; மீண்டு எழ முடியாமல் தவிக்கிறது.
‘ஒரு சிபாரிசுக்காக ஒருத்தர சந்திக்கப் போனேன். வேலை ஆகலைங்கிறது கூட ஏமாற்றமில்ல; ரொம்ப அசிங்கப்படுத்திட்டார். மனசு தாங்கல…’ என்றார் நண்பர் ஒருவர். ‘இதுவும் நடக்கும், எதுவும் நடக்கும் என்ற மனத் தயாரிப்புடன் நீங்க போயிருந்தால், இவ்வளவு காயம்பட்டிருக்க மாட்டீங்க…’ என்றேன்.

இப்போதும் கூட, ஏதாவது ஒரு கூட்டத்தில் நான் பேசப் போகும் போது, ‘இன்றைய கூட்டத்தில், சபையினர் ரசனை மிகுந்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது ரசனையற்ற மனிதர்களின் தொகுதியாகவும் அமைந்து விடலாம். எனவே, இன்று நீ எடுபடாமல் போனால், கவலை கொள்ளாதே…’ என்று, எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். இதனால், கூட்டத்தின் முடிவு எப்படி இருந்தாலும், அது என்னைப் பாதிக்காது.
புது ஊருக்குப் போய் இறங்கு முன், ‘பருவநிலை எப்படி இருந்தாலும் சமாளிப்போம்…’ என்கிற மனத் தயாரிப்புடன் சென்றால், குளிரோ, மழையோ, வெயிலோ, பனியோ ஒன்றும் செய்யாது.
மனத் தயாரிப்பு இன்றி, ‘பே…’ என்று போய் இறங்கினால், பருவநிலை மிகவும் வருத்தும். ‘ஐயோ… முடியலைடா சாமி…’ என்று அலுத்துக் கொள்வோம்.

‘புது வேலை கடினம்; மாமியார் பொல்லாதவள்; செலவு நிறைய இருக்கிறது; நேரத்தை விழுங்கும்; படம் அநேகமாக படு போராக இருக்கும்; நாம் தேடிப் போகிறவர் இருப்பது சந்தேகம்…’ இவைகள் அனைத்தையும் எதிர்மறைச் சிந்தனைகளுக்குள் அடக்கி விடாதீர்கள். இவை யாவும் அருமையான மனத் தயாரிப்புகள்.
மனம் இறுகிப் போனால், அது, எந்த அடியையும் தாங்கிக் கொள்வதோடு, ‘எனக்கு வலிக்கலை; வலிக்கவே இல்லை…’ என்று, வடிவேலு பாணியில் வசனம் கூடப் பேசும்!

லேனா தமிழ்வாணன்

நன்றி- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக