புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
56 Posts - 74%
heezulia
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
221 Posts - 75%
heezulia
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தும்மல் அபசகுனமா? Poll_c10தும்மல் அபசகுனமா? Poll_m10தும்மல் அபசகுனமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தும்மல் அபசகுனமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 1:03 am

இன்றைய உலகம் விஞ்ஞான முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு புதுப்புது கண்டு பிடிப்புகளை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. மக்கள் வாழ்வும் சிறப்பு பெறுகிறது. ஆனால் ஆண்டாண்டு காலமாக மக்களிடையே நிலவி வரும் சில மூடநம்பிக்கைகள் மட்டும் மறையவில்லை. நம் நாட்டில் மட்டு மல்லாமல் நாகரிகத்தில் வெகு முன்னேறிய நாடுகள்கூட இந்த மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடவில்லை என்பது மிகவும் வியப்பானதாகும்.

இத்தகைய மூடநம்பிக்கைகளில் ஒன்று தும்மல் ஆகும். இந்த தும்மல் ஒரு புதிர். இதை பற்றிய மூடநம்பிக்கைகள் பல உண்டு.

மங்கல நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதோ, மங்கலமான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதோ யாராவது தும்மினால் அது கெட்ட சகுனமாம். அதிலும் ஒற்றைத்தும்மல் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இரட்டைத்தும்மல் பரவாயில்லையாம். கல்யாண நேரத்தில் இதுபோன்ற அபசகுன சப்தங்கள் கேட்காமல் இருக்கத்தான் கெட்டி மேளம் முழங்குகிறதாம். இவையெல் லாம் தும்மலைப் பற்றிய வதந்திகள். ஆனால் இந்த தும்மலை பற்றிய உண்மையான நிலை தான் என்ன?

மூக்கில் அரிப்பு ஏற்படுத்தும் பொருளை வெளியேற்றும் ஒரு விந்தையான சம்பவம்தான் தும்மல். மூக்கில் உள்ள வெண்மையான சவ்வில் வீக்கமோ குறுகுறுப்போ ஏற்பட்டால் தும்மல் வருகிறது. நமது உடலானது அரிப்பை ஏற்படுத்தும் பொருளை அவ்விடத்தில் இருந்து வெளியேற்ற வெகுவேகமாக காற்றை மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் அனுப்பு கிறது. இந்த செயலைத்தான் தும்மல் என் கிறோம்.

தும்மல் ஒரு அனிச்சை செயல். அது ஏற்படும் முன் காற்று உள்ளே இழுக்கப்பட்டு மூச்சுக் குழலின் வாயும் கண்களும் மூடிவிடுகின்றன. பின்னர் தும்மல் ஏற்படும் போது காற்று மிகுந்த வேகத்துடன் திறந்த மூச்சுக்குழல் வழியாக மூக்கின் மூலமாகவும், வாயின் மூலமாகவும் வெளியேறுகிறது. இந்த நேரம் காற்றானது மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியேறுவதாக கணக்கிட்டுள்ளனர் விஞ் ஞானிகள். இத்துடன் சளியும் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் தூசிதுகள்களும் வெளியேறுகின்றன.

தும்மல் ஏற்படுவதற்கு பலகாரணங்கள் இருக்கலாம். ஜலதோஷம் இன்புளுயன்ஸா, காய்ச்சல் அலர்ஜி காரணமாகவும் தும்மல் ஏற்படும். உடலில் உள்ள நோய்க்கிருமிகளை வெளியேற்ற தும்மல் ஒரு சிறந்த சாதனம். அதே சமயம் நோய்களை பரப்பும் ஆயுதமும் இந்த தும்மல்தான்.

தும்மல் ஏற்படும் போது சுமார் 600-க்கு மேற்பட்ட நுண்ணிய துகள்கள் வேகமாக வெளியேறிக்காற்றுடன் கலக்கின்றன. சில பெரிய துகள்கள் 12 அடி தூரம் வரை செல் கிறது. இவ்வாறு தும்மும்போது ஒரு முறை ஒரு போர் வீரனின் மூளைப் பகுதியில் எப்போதோ பதிந்திருந்த குண்டுத்துகள் வெளியே வந்ததாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 1:04 am

தும்மல் ஏற்பட்டு நீண்ட நேரம் கழித்தும்கூட துகள்கள் காற்றில் மிதந்து கொண்டே இருக்கும். இதில் ஏராளமான கிருமிகள் உள்ளன.

தும்மல் காரணமாக பல கொள்ளை நோய்கள் ஏற்பட்டு ஏராளமான உயிர்ச்சேதங் கள் ஏற்பட்டுள்ளன. தும்மும்போது கண்கள் மூடி விடுவதால் பல சாலை விபத்துக்களும்கூட ஏற்படுவதுண்டு. இதனால்தான் தும்மலை அபசகுனம் என்று கருதி வந்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் இங்கிலாந்து நாட்டில் கட்டிலில் படுத்திருந்த ஒருவர் தும்மல் வந்ததும் அது தாங்க முடியாமல் கட்டிலில் இருந்து கீழே விழுந்து காலை முறித்துக்கொண்டார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் நகரத்தில் நெருக்கடி மிகுந்த சாலை வழியாக கார் ஓட்டி செல்லும்போது தும்மலால் நிதானம் இழந்த ஒரு காரோட்டி விளக்கு கம்பத்தில் காரை மோத பிறகு கார் பின்னுக்கு சென்று அங்கு நிறுத்தி இருந்த மற்றோர் கார் மீது மோத அதன் பின்னால் வந்து கொண்டிருந்த பஸ் அதன் மீது மோதி பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழ முப்பத்தேழு பேர் காயமடைந்தார்கள்.

ஆனால் எல்லாத் தும்மல்களும் கெடுதல் விளைவிப்பவை அல்ல. ராணுவத்தில் இருந்து விலகிய ஒரு சிப்பாய்க்கு ஒரு சமயம் அவனுடைய தலையில் பதிந்து போன தோட்டாவை பயங்கரமான அறுவை சிகிச்சை செய்துதான் வெளியே எடுக்க முடியும் என்று டாக்டர்கள் தீர்மானித்து கொண்டிருக்கையில் -மருத்துவமனை மருந்தினால் ஏற்பட்ட நெடியினால் அவன் ஒரு பெரிய தும்மல் போட தோட்டா மூக்கின் வழியே வெளியே வந்து விழுந்தது.

அது மட்டுமா? தும்மல் துப்பறியக்கூட உதவி செய்திருக்கிறது. நியூயார்க்கில் ஒரு ஓட்டலில் கொலையாளி ஒருவன் காபி அருந்திக்கொண்டிருக்கும்போது தும்மல்போட அப்போது அவன் கையில் இருந்த காபி கோப்பை கீழே விழுந்து உடைய இந்த சத்தம் பக்கத்தில் இருந்தவர் கவனத்தை இழுத்து, பக்கத்தில் இருந்த துப்பறிபவர், அவனது ஜாடையைக் கவனித்து உடனே அவனை கைது செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக