புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_m10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_m10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_m10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_m10மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 20, 2015 11:40 pm

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது பெண் தற்போது காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மூவாரைச் சேர்ந்த அந்தப் பெண் கெய்ரோ செல்வதற்கான விமானத்தில் ஏறும் முன்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமானத்தில் செவ்வாய்க்கிழமை அன்று புக்கிட் அம்மானின் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

Khalid Abu Bakarகெய்ரோவில் உள்ள 22 வயதான மலேசிய மாணவரை அப்பெண் திருமணம் செய்ய இருந்ததாகவும், பின்னர் இஸ்தான்புல் வழியாக இருவரும் சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் தெரிவித்தார்.

“மலேசியாவை தீவிரவாத மற்றும் போராளிகளின் பயிற்சிக் களமாகவும், மறைவிடமாகவும் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். இத்தகைய தொடர்புகளை உடையவர்கள் யாவரும் கைது செய்யப்படுவர்,” என்று காலிட் அபுபாக்கர் கூறினார்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் வருங்கால கணவராக வேண்டிய ஆடவர் கெய்ரோவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் அபு சாயாப் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய மேலும் 5 பேரை தீவிரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் 03-2266 7010 மற்றும் 011-2104 6850 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், CTD.E8M@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் காலிட் அபுபக்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2013 முதல் இதுவரையிலான காலகட்டத்தில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 68 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 12:03 am

மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது 1508075_827646573975108_4412825986649277621_n

மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக