புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
142 Posts - 78%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2020 4:11 pm

ranhaasan wrote:என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.

அப்போ   அவர்கள் 100 பேரும்  கெளரவர்கள் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 26, 2020 5:47 pm

T.N.Balasubramanian wrote:
ranhaasan wrote:என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.

அப்போ   அவர்கள் 100 பேரும்  கெளரவர்கள் .
[You must be registered and logged in to see this link.]

ஆம் கௌரவமானவர்கள்  சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 10:40 pm

ranhasan wrote:
அப்படியா! ஓரக்கண் பார்வை எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு.

நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jun 27, 2020 1:44 pm

விமந்தனி wrote:
ranhasan wrote:
அப்படியா! ஓரக்கண் பார்வை எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு. - you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா?

நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அப்ப நீ மனப்பாடம் பண்ணல

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 27, 2020 11:58 pm

- you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா? - ஆமாமா ... அதே தான்... புன்னகை புன்னகை

அப்ப நீ மனப்பாடம் பண்ணல - இல்ல.... இல்லவேயில்ல....

ஏதோ நீங்க சொன்னா.. அதுல ஏதாவது copy அடிக்க முடியும் இல்ல.... குதூகலம் குதூகலம்

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 29, 2020 1:40 pm

சரி நானே ஆரம்பிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்... எங்கள் வீதியில் ரௌடிகள் அதிகம். சதா குடி, வெட்டு, குத்து என்று பிசியாக பல மதுப்பிரியர்களும், வேலையற்றவர்களும் நிரம்பி வழிந்த காலம் அது. அப்போது ஒரு நாள் எனது அத்தையின் பேரன் (அப்போது அவனுக்கு ஒரு ஏழு வயது இருக்கும்), சுட சுட காய்ச்சி வைத்திருந்த பாலை அப்படியே மேலே ஊற்றிக்கொண்டான். அவன் அம்மா பதறிக்கொண்டு பையனை கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். சுற்றி உதவிக்கு ஆண்கள் யாரும் இல்லை, பதைபதைத்து போய் அந்த தாய் அலறிக்கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு திடு திடு என ரவுடி கூட்டத்தில் ஒருவர் ஓடி வந்தார், பையனை அம்மாவிடமிருந்து வெடுக்கென பிடுங்கி ஓட்டம் பிடித்தார், அவர் பின்னால் பெண்கள் அனைவரும் ஓடினர். நான் அப்போதுதான் வெளியில் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்தேன். ஓடிக்கொண்டிருந்த அவர்களை பார்த்து நானும் சைக்கிளில் பின்தொடர்ந்தேன். பையனை தூக்கிக்கொண்டு அவர் ஓடிய வேகம் இருக்கிறதே இன்றும் என் கண்ணில் அந்த காட்சி நிற்கிறது. விரைந்து சென்ற அவர் ஒரு மருத்தவமனையில் அந்த பையனை சேர்த்து உடனடி சிகிச்சை செய்யும்படி அங்கிருந்த மருத்துவர்களை கேட்டுகொண்டார். இதுவரை நாங்கள் அனைவரும் அவரை ரௌடியாக மட்டுமே பார்த்தோம், ஆனால் இந்த சம்பவம் அவர் மீது நாங்கள் வைத்திருந்த எங்கள் எண்ணத்தை மாற்றியது. சில வருடங்களுக்கு பிறகு அதே ஆல் கத்தியால் குத்தப்பட்டு எங்கள் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். அவர் சடலத்தை பார்த்த எங்கள் எல்லோருக்கும் அவர் இரக்ககுணத்தொடு அன்று செய்த உதவி மட்டுமே கண்முன் வந்தது. எனக்கு சற்றும் பழக்கமில்லாத எனக்கு பிடித்த நபர்களில் ஒருவர் அவர்.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2020 5:33 pm

கெளரவமானவர்களில் முதல்வர்.
நன்றாக உள்ளது.
தொடரவும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2020 12:41 am

ranhasan wrote:சரி நானே ஆரம்பிக்கிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை. ஒரு நல்ல சிறுகதைக்கான கரு சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2020 12:42 am

T.N.Balasubramanian wrote:கெளரவமானவர்களில் முதல்வர்.
நன்றாக உள்ளது.
தொடரவும்.
ஆமாம், இன்னும் 99 பேர் இருக்கிறார்கள்.... புன்னகை புன்னகை

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 30, 2020 1:44 pm

சரி இன்று ஒரு நிகழ்வு சொல்கிறேன். நான் தேனீர் அருந்தும் ஒரு கடையில் சுமார் எட்டு நாய்கள் வளர்க்கின்றனர். அவை கடைக்குள்ளேயே முழு நேரம் பிசியாக தூங்கிக்கொண்டிருக்கும். அந்த நாய்கள் கடையிலிருப்பது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் நடக்க இடமில்லாமல் நாய்கள் படுத்துகொண்டிருக்கும். இதை பல முறை வாடிக்கையாளர்கள் கடைக்காரர்களிடம் கூறியும் கடையை நடத்தும் கணவன் மனைவி இருவரும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அவர்களிடம் நான் ஒருமுறை இது குறித்து பேசும்போது "எங்களிடம் மொத்தம் 22 தெருநாய்கள் உள்ளன (வீட்டில் வளர்க்கும் நாய்களையும் சேர்த்து), இவற்றில் பல உணவில்லாமல் எழும்பும் தோலுமாய் நாங்கள் ரோட்டில் இருந்து கண்டெடுத்தவை. பலநாள் தண்ணீரின்றி மயக்கமாய் கிடந்த நாய்களை கூட நாங்கள் கண்டெடுத்து இங்கு வளர்கிறோம். இவை எங்கள் குழந்தைகள் போன்றவை. வீட்டில் 14 நாய்களுக்கு மேல் வளர்க்க இடமில்லாததால் இந்த 8 நாய்களையும் கடையில் வளர்க்கிறோம். நாய்களை நாங்கள் கடையில் வளர்க்கும் காரணத்தினால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து எங்கள் வருமானம் குறைந்தாலும் சரி இவற்றை ஒருபோதும் கடையிலிருந்து வெளியில் அனுப்பமாட்டோம். வாழ்நாள் முழுதும் உணவின்றி பரிதவித்த நாய்கள் தற்போது எங்கள் கடையில் நிம்மதியாய் சாப்பிட்டு உறங்குவதை நினைத்து எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே" என்றனர்.
பணத்தைவிட வாயில்லா உயிருக்கு உணவளித்து பிள்ளை போல் செல்லமாய் வளர்க்கும் இந்த தேநீர் கடை தம்பதிகள் எனக்கு பிடித்த கௌரவர்களில் இருவர்.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக