புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 15 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

[You must be registered and logged in to see this image.]

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 2:15 pm

ராஜா wrote:
krishnaamma wrote:உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36  வயசிலேயே பாட்டி  ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால்,  அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் ! கண்ணடி

புன்னகை சில நேரம் இந்த குழப்பம் நேரிடும் ,

எங்க தெருவில் இருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அந்த பையனுக்கு 11 வயது இருக்கும் போது அவனுக்கு ஒரு சித்தப்பா பிறந்தான் புன்னகை

ஆமாம், அந்த காலத்தில் எல்லாம், அம்மாவும் - பெண்ணும் ஒரே நேரத்தில் பிரசவிப்பார்கலாம். சொல்ல கேட்டிருக்கிறேன்.

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 23, 2015 11:57 pm

உண்மை ராஜா புன்னகை................எங்க பாட்டியை பெற்ற அம்மாவும் பாட்டி இன் அக்காவும் ஒரே சமையத்தில் குழந்தை உண்டாகி இருந்திருக்கிறார்கள்...............பாட்டி இன் அக்கா முதலில் குழந்தை பெற்றதால், எங்கள் பாட்டி அவர்களின் அக்கா பையனை விட சிறியவர் ஜாலி ஜாலி ஜாலி ...அதாவது ஒரு பையனுக்கு அவனைவிட அவனுடைய சித்தி சிறியவர் ஆக இருந்திருக்கிறார்கள் புன்னகை.......அந்தகாலத்தில் இது சகஜம் .இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்படுகிறோம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 12:00 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !

ரமணியன்  

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  என்ன சொல்றீங்க கிருஷ்ணாம்மா...? நடனம்

கூடாது கூடாது கூடாது யார் என்ன சொன்னாலும் 'கிருஷ்ணாம்மா' தான் நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 12:01 am

விமந்தனி wrote:
நான் எங்கே வம்பிற்கு இழுத்தேன் கிருஷ்ணாம்மா.... உண்மை தானே சொன்னேன்...? அதுக்குள்ள லொள்ளுன்னு சொல்லிட்டீங்களே....! ஜாலி ஜாலி  கத்திரிக்கா அசடெல்லாம் செய்யறீங்க... இவ்வளவு அசத்தலா பதில் சொல்றீங்களே...? எப்படி அது...?ஜாலி

இப்ப நீங்க சொன்ன பின்னாடி தான் ஞாபகம் வருது... பானுவை மறந்துட்டேன் கிருஷ்ணாம்மா. 10 வருடங்களுக்கு பிறகு பானு கூட மூதாட்டியா...நக்கல் நாயகம் ஐயோ... பானு வரதுக்குள்ள ...அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

ஹா......ஹா ......ஹா.... இதென்ன யார் யார் எப்போ மூதாட்டியாவா என்று கணக்கு எடுக்கறீங்களா? ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 12:02 am

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் இது எல்லாம் சகஜம் .
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .

மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .

மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .

ரமணியன்

வாஸ்த்தவம் ஐயா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 12:02 am

விமந்தனி wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36  வயசிலேயே பாட்டி  ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால்,  அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் ! கண்ணடி

புன்னகை சில நேரம் இந்த குழப்பம் நேரிடும் ,

எங்க தெருவில் இருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அந்த பையனுக்கு 11 வயது இருக்கும் போது அவனுக்கு ஒரு சித்தப்பா பிறந்தான் புன்னகை

ஆமாம், அந்த காலத்தில் எல்லாம், அம்மாவும் - பெண்ணும் ஒரே நேரத்தில் பிரசவிப்பார்கலாம். சொல்ல கேட்டிருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]

எங்காத்தில் கூட அந்த கூத்து நடந்திருக்கும் just missed புன்னகை ...என்னைவிட சிறிய மாமாவோ சித்தியோ
வந்திருப்பா ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 24, 2015 12:05 am

அய்யா எதுவும் புதுமை புரிய எண்ணி விட்டாரோ? புன்னகைபுன்னகைபுன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 24, 2015 12:21 am

krishnaamma wrote:எங்காத்தில் கூட அந்த கூத்து நடந்திருக்கும் just  missed  புன்னகை ...என்னைவிட சிறிய மாமாவோ சித்தியோ
வந்திருப்பா ஜாலி ஜாலி ஜாலி
புன்னகை புன்னகை சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 12:27 am

யினியவன் wrote:அய்யா எதுவும் புதுமை புரிய எண்ணி விட்டாரோ? புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]

எந்த ஐயா?................... அநியாயம் அநியாயம் அநியாயம் புரியலை இனியவன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 24, 2015 1:13 am

krishnaamma wrote:எந்த ஐயா?................... அநியாயம் அநியாயம் அநியாயம் புரியலை இனியவன் புன்னகை

ரமணீயமான அய்யா ரம்மியமா எதாவது எண்ணத்தில் இருப்பாரோன்னு சொன்னேன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக