புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 14 of 25 •
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மெய் சிலிர்த்தேன் என்பதே
மெர்சலாயிட்டேன் என்பதற்கு
அர்த்தம்
ஒ... அப்படியா ?.எனக்கும் இதற்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது............விமந்தனி கேட்டு புண்ணியம் கட்டிக்கொண்டா......நன்றி ராம் அண்ணா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும் தீர்த்து வைப்பீர்களா....?
வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.
'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....
50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா... அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....?
50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...? 5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....?
உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்................. ..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்
.
நிஜம் ஐயா ...........நான் எப்போதும் எனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆன வயதை மட்டுமே நினைவில் கொண்டிருப்பேன் ....அதனால் தான் இன்னும் கூட கிருஷ்ணாவை என் தம்பியா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்
.
:D:D உங்களுக்கே உரிய பாணியில் அழகான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா. நான் எதிர்பார்த்தது தான். மிக அருமை...!
இருந்தாலும் கொஞ்சம் போர் அடிக்கவே... அதனால் விளைந்த பதிவு...
அதிருக்கட்டும், அதென்ன கடைசியாக 'பெண்களுக்கே உரிய சாமர்த்தியம்.... என்று முத்தாய்ப்பாக முடித்து இருக்கிறீர்கள்....?
ஆனாலும், அந்த நிருபர் அப்படி சொல்லியிருக்க கூடாது தான்......சரியா....?
krishnaamma wrote:உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்................. ..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !
சில நேரம் இந்த குழப்பம் நேரிடும் ,
எங்க தெருவில் இருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அந்த பையனுக்கு 11 வயது இருக்கும் போது அவனுக்கு ஒரு சித்தப்பா பிறந்தான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் எங்கே வம்பிற்கு இழுத்தேன் கிருஷ்ணாம்மா.... உண்மை தானே சொன்னேன்...? அதுக்குள்ள லொள்ளுன்னு சொல்லிட்டீங்களே....! கத்திரிக்கா அசடெல்லாம் செய்யறீங்க... இவ்வளவு அசத்தலா பதில் சொல்றீங்களே...? எப்படி அது...?krishnaamma wrote:விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும் தீர்த்து வைப்பீர்களா....?
வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.
'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....
50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா... அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....?
50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...? 5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....?
உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்................. ..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !
இப்ப நீங்க சொன்ன பின்னாடி தான் ஞாபகம் வருது... பானுவை மறந்துட்டேன் கிருஷ்ணாம்மா. 10 வருடங்களுக்கு பிறகு பானு கூட மூதாட்டியா... ஐயோ... பானு வரதுக்குள்ள ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !
ரமணியன்
என்ன சொல்றீங்க கிருஷ்ணாம்மா...?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்தில் இது எல்லாம் சகஜம் .
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .
மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .
மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .
ரமணியன்
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .
மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .
மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 25