புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 13 of 25 •
Page 13 of 25 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:இதிலும் ஒரு வசதி இருக்கு கிருஷ்ணாம்மா. எல்லாருக்கும் பொறுமையா பதில் போடலாம் பாருங்க.krishnaamma wrote:ம்.சில சமையம் என்னை போல 'அர்த்த ராத்திரி இல் வந்து' தனியா டீ ஆத்தும் நிலைமையும் வரும்ஜாஹீதாபானு wrote:எதைப் பற்றியும் அரட்டை அடிங்க பின்னாடி வரவங்க தொடர்வாங்க
ம்.............அதுவும் வாஸ்தவம் தான்...............எனக்கு எல்லாத்தையும் படித்து பதில் போட்டாத்தான் தூக்கம் வரும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?
இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?
"மெரசலாயிட்டேன்.............."
இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு , இதற்கு அர்த்தம் தெரியவில்லைன்னு சொன்னதும் ,எவ்வளவு பேர் மெர்சலாகாப் போகிறார்களோ தெரியவில்லை .
அகராதியில் இல்லாத பெயர்கள் நாம் கேள்வி படாத ஒன்றா என்னா ?
ரமணியன்
அகராதியில் இல்லாத பெயர்கள் நாம் கேள்வி படாத ஒன்றா என்னா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?"மெரசலாயிட்டேன்.............."
இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?
இது சென்னைத் தமிழ்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?"மெரசலாயிட்டேன்.............."
இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?
இந்தக் கேள்விக்கு என்னடா அர்த்தம் சொல்றதுன்னு ஒரு மாதிரியா நெளிஞ்சேன் பாருங்க அதான் மெர்சலாயிட்டேன் - இப்ப பிரிஞ்சதா உங்களுக்கு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்கள் சொல்வது டென்ஷனாக.... என்ற அர்த்தம் வருவது போல தெரிகிறதே ஐயா.T.N.Balasubramanian wrote:தமிழ்நாட்டில் இருந்து கொண்டு , இதற்கு அர்த்தம் தெரியவில்லைன்னு சொன்னதும் ,எவ்வளவு பேர் மெர்சலாகாப் போகிறார்களோ தெரியவில்லை .
அகராதியில் இல்லாத பெயர்கள் நாம் கேள்வி படாத ஒன்றா என்னா ?
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பிரிஞ்சுதா....? அப்படியே தான் இருக்கு, இடியாப்பம் மாதிரி.....யினியவன் wrote:விமந்தனி wrote:எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?"மெரசலாயிட்டேன்.............."
இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?
இந்தக் கேள்விக்கு என்னடா அர்த்தம் சொல்றதுன்னு ஒரு மாதிரியா நெளிஞ்சேன் பாருங்க அதான் மெர்சலாயிட்டேன் - இப்ப பிரிஞ்சதா உங்களுக்கு
நீங்க சொல்றதை பார்த்தா அவஸ்த்தை/தயக்கம் என்று கொள்ளலாமா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி wrote:ஓ.... மெய்சிலிர்த்துட்டேன் என்பது தான் மருவி மெரசலாகிட்டேன்னு சொல்றாங்களோ.......ayyasamy ram wrote:மெய் சிலிர்த்தேன் என்பதே
மெர்சலாயிட்டேன் என்பதற்கு
அர்த்தம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும் தீர்த்து வைப்பீர்களா....?
வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.
'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....
50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா... அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....?
50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...? 5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....?

- Sponsored content
Page 13 of 25 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 25
|
|