புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்த வைத்திய குறிப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- palanikumarபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
1.மேனி நிறம் பொன்நிறமாக;-
மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் .
2.தேகம் பொன்னிறமாக;-
ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிடலாம் .
3.முகம் பளபளக்க;-
நாட்டு வாழைப்பழம் நன்றாக பழத்தது ஆலிவ் ஆயில் சேர்ந்து பிசைந்து முகத்தில் தடவி 1மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம் .
4.முகச்சுருக்கம் மறைய;-
முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம் .
5. உடல் மினுமினுப்பாக;-
இரவில் படுக்கப் போகும் முன் தேன் ,குங்குமப்பூ ,மஞ்சள் சேர்ந்து அரைத்து சாப்பிட்டு வரலாம் .

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு ....
நன்றி . ..
நன்றி . ..
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
நல்ல பதிவு ....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- palanikumarபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
6.உடல் நிறம் பளபளக்க ;-
அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம் .
7.உடல் வனப்பு உண்டாக;-
முருங்கை பிசின் பொடி செய்து அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர வேண்டும் .
8. முக வசீகரம்;-
சந்தன கட்டை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம் .
9.முகம் பிரகாசமடைய;-
கானாவாழை ,மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும் .
10.மேனி பளபளப்பு பெற ;-
ஆரஞ்சு பழத்தை தொடாந்து சாப்பிட்டு வரலாம் .
11.தோல் வழவழப்பாக;-
மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல்மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும் .

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//11.தோல் வழவழப்பாக;-
மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல்மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும் . //
'தோல் வழவழப்பாக ' நு போட்டு விட்டு, தோல் கருப்பு மாறும் என்று முடித்திருக்கீங்களே .................எது சரி? .......................சரியா சொல்லுங்கோ
மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல்மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும் . //
'தோல் வழவழப்பாக ' நு போட்டு விட்டு, தோல் கருப்பு மாறும் என்று முடித்திருக்கீங்களே .................எது சரி? .......................சரியா சொல்லுங்கோ
- palanikumarபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
தோல் கருத்து காய்த்து போய் இருந்தால் இந்த மருந்து உதவும் நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1120938krishnaamma wrote://11.தோல் வழவழப்பாக;-
மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல்மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும் . //
'தோல் வழவழப்பாக ' நு போட்டு விட்டு, தோல் கருப்பு மாறும் என்று முடித்திருக்கீங்களே .................எது சரி? .......................சரியா சொல்லுங்கோ
தோலின் கருமை நீங்கி தோல் பளபளப்பாகும் போலிருக்கிறது அக்கா!
இது உண்மையென்றால் யாருமே கருப்பாக இருக்க மாட்டார்களே, அனைவருமே பளபள வழவழ என்றல்லவா இருப்பார்கள்!
இது உண்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- palanikumarபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
12 . உடல் சிவப்பாக மாற :-
வெள்ளரிக்காய் , மஞ்சள் , வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து
வர குணமாகும்.
13. உடம்பு பொலிவு பெற;-
கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடம்பு பொலிவு
உண்டாகும்.
14.முகம் அழகு கூட;-
அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம்
சேர்த்து பருகிவர உடலழகும் முக அழகும் கூடும்.

15. குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க ;-
தினசரி 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம்.
16. ஆயுள் பெருக ;-
இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தனித்து
ஆயுள் பெருகும்.
17. நிறைவான ஆரோக்கியம் பெற ;-
உடல் உறுப்புகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கும் தர்மம்
ஆசான என்பதால் ஆரோக்கியம் பெறலாம்.
தினசரி 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம்.
16. ஆயுள் பெருக ;-
இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தனித்து
ஆயுள் பெருகும்.
17. நிறைவான ஆரோக்கியம் பெற ;-
உடல் உறுப்புகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கும் தர்மம்
ஆசான என்பதால் ஆரோக்கியம் பெறலாம்.
- palanikumarபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
முயற்சி செய்தல் பலன்கிடைக்கும் நண்பரே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2