புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_m10அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 6:02 am

அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Main_1564

பெரும்பாலும், கடின உழைப்பில் ஈடுபடுபவர்களை விட, அமர்ந்தபடியே வேலை செய்பவர்களுக்குத்தான் அதிகமான பிரச்சினைகள் வருகின்றன.

முதலில் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்களைப் பார்க்கலாம்.

நமது முதுகெலும்பானது கேள்விக்குறியைப் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும். ஆனால், கூன் போட்டு அமர்ந்தபடியே வேலை செய்வதால் நமது முதுகெலும்பு ஆங்கில எழுத்தான சி- யைப் போன்று ஆகிவிடுகிறது.,br/>
முதுகெலும்பில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதால், முதுகெலும்பின் ஒரு சில தட்டுகளில் இருக்கும் திரவம் அழுத்தத்தின் காரணமாக வெளியேறுகிறது. இதனால் முதுகுவலி ஏற்படுகிறது.

மேலும், கால்களை ஒரே மாதிரியான நிலையில் வைத்து பணியாற்றுவதும் தவறு. அவ்வப்போது கால்களின் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கால்கள் ஒரே அழுத்தமான நிலையில் இருப்பதால், உடலில் வாயுவின் இயக்கம் ஓரிடத்தில் தடைபட்டு அங்கு வலி ஏற்படுகிறது. எனவே உடலை அவ்வப்போது தளர்வாக வைத்துக் கொள்வதும், கை, கால்களின் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.

எந்த ஒரு செயலுக்கும் எதிர்மறையான ஒரு செயலை நாம் செய்தால் அது நல்ல பலனை அளிக்கும். அதாவது கூன் போட்டு அமர்ந்தபடியே இருக்கும் நாம், அவ்வப்போது, பேக் ஸ்ட்ரிச்(Back Stretch) எனப்படும் பின்பக்கமாக வளைவதை செய்யலாம்.

அதுபோலவே குவிந்தபடி நம் கைகளை வைத்திருப்பதை மாற்றி, விரல்களை பின்பக்கமாக வளைக்கும் எளிய பயிற்சிகளை செய்யலாம்.

அவ்வப்போது எழுந்து நடந்து சென்றுவிட்டு வரலாம். தண்ணீர் குடிக்கவோ, மற்றவர்களிடம் அலுவலக சந்தேகம் கேட்கவோ 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நடந்து செல்வது நல்லது.

மேலும், கணினியை நாம் குனிந்தபடி பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது கூட நமது தலை நிமிர்ந்தபடி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், எளிதில் நமது கழுத்தின் நரம்புகளில் வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஒரே இடத்தில் நிற்கும்போது இரண்டு கால்களையும் ஊனி நிற்கக் கூடாது. ஒரு காலில் ஊனி மற்றொரு காலை தளர்வாக விட்டு நின்றால், உடலில் இருக்கும் வாயுவானது சரியான இயக்கத்தில் இருக்கும். எனவே இடுப்புப் பகுதியில் வாயுப் பிடிப்பு என்பது ஏற்படாது.

வந்துள்ள, வரவிருக்கும் அனைத்து வியாதிகளுக்கும் யோகத்தில் பயிற்சி உள்ளது. சரியான முறையில் பின்பற்றினால் நல்ல பலன் கிட்டும்.
- Yaazhini V

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Nov 10, 2009 8:52 am

gaDs;s jftYf;F ed;wp rNfhjuNu.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 9:44 am

அருள் பாலா தயவு செய்து புரியும் படி எழுதுங்க? என்னை திட்டுவதாக இருந்தாலும் சரி... ஏனா எனக்கு உங்க மொழி ( என்ன எழுதி இருக்கிங்க? ) புரியலை... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 838572

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 9:48 am

தாமு wrote:அருள் பாலா தயவு செய்து புரியும் படி எழுதுங்க? என்னை திட்டுவதாக இருந்தாலும் சரி... ஏனா எனக்கு உங்க மொழி ( என்ன எழுதி இருக்கிங்க? ) புரியலை... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 838572

அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 677196 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 677196 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 677196 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 677196

தாமு இப்படிதான் நீங்க உங்க Office la உட்காந்து வேலை பாக்குறீங்களா? ( 135 Degreela ) அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Icon_eek அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Icon_eek

நல்ல பதிவு.....

நன்றிகள்... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 599303 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 599303 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 599303

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 10, 2009 9:50 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 10:06 am

இல்லை இள இனி அந்த மாதிரி பன்னலாமான்னு யோசிச்சுகுட்டு இருக்கேன்..... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 139731

விஜய் எதுக்கு அபப்டி பாக்குரிங்க? அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 865843

நன்றி இள, விஜய்.... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 678642

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Nov 10, 2009 10:40 am

ey;y jftYf;F ed;wp vd;W vOjp cs;Nsd;. el;Gld;

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 10:43 am

அருள் பாலா தயவு செய்து புரியும் படி எழுதுங்க? அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 56667 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 56667 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 56667

அருள் பாலா அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 211781 அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 649524

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Nov 10, 2009 10:46 am

Thanks

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 10:51 am

எதுக்கு நன்றி... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 838572 என்னை மன்னிக்கவும்.... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 56667

தயவு செய்து புரியும் படி போடுங்க உங்க பதிலை... என்னை திட்டுவது என்றாலும்.... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் 865843

http://tamileditor.org/

இதுலை தமிழ் டைபன்னி போடுங்க.... அமர்ந்து வேலை பார்ப்பதனால் வரும் தொல்லைகள் Icon_lol

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக