புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
44 Posts - 45%
heezulia

28 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
164 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 18, 2015 4:49 pm

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுநரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையிலான குழு, கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், 2011ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், திறமையில்லாத அரசுக்கும், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார்.

கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயங்கியது, இதுகுறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் அவரது விசாரணைக்கு ஆதரவு அளிக்க அரசு நிர்வாகம் மறுப்பது ஆகியவை இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை காட்டுகிறது. இதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவர விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மோனோசைட்டைக் கொண்ட தாது மணலை விருப்பம் போல வெட்டி எடுப்பதற்கான உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விதிகளை மீறி வழங்கியுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மோனோசைட் தாதுவை உற்பத்தி செய்து வெளிச்சந்தையில் விற்க மறைமுகமாக தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்திய அரசின் சட்டத்தை மீறிய செயல் என்பது மட்டுமின்றி, தேசியப் பாதுகாப்புக்கும் பெறும் அச்சுறுத்தலாகும்.

தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும் போது ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.5.50-க்கும் மேல் விலை தரக்கூடாது என்பவை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளாகும்.

இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7 ஆயிரத்து 500 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலையில் சேர விரும்புபவர்களிடம் தலா ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது.

போக்குவரத்துக் கழக உதவி பொறியாளர் பணிக்கு ரூ.10 லட்சமும், இளநிலைப்பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சமும் லஞ்சமாக வாங்கப்படுகிறது. போக்குவரத்துப் பணியாளர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது' என்பன போன்று பல குற்றச்சாட்டுகள் அதில் அடங்கியுள்ளன.

ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 3:52 pm

இவர் கூறிய அனைத்தும் உண்மை என்றாலும் இது மற்ற ஆட்சியினர் இருந்தபோதும் நடந்துள்ளது...

எந்த ஒரு ஆட்சியும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரவில்லை...மாநில அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 4:11 pm

M.Saranya wrote:இவர் கூறிய அனைத்தும் உண்மை என்றாலும் இது மற்ற ஆட்சியினர் இருந்தபோதும் நடந்துள்ளது...

எந்த ஒரு ஆட்சியும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரவில்லை...மாநில அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி...

மேற்கோள் செய்த பதிவு: 1121389

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 19, 2015 6:04 pm

நியூஸ் விகடனில் ஒரு வாசகர் கீழ்கண்டவாறு கேள்வி எழுப்பி உள்ளார்
-
ஐயா ராம்தாஸ் அவர்களே
1998-ம் ஆண்டு நாடாளுமன்ற
தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி
அமைத்தபோதும்
2001-ம் ஆண்டு சட்டமன்ற
தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி
அமைத்தபோதும்
2009-ம் ஆண்டு நாடாளுமன்ற
தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி
அமைத்தபோதும்
இன்று உம் கண்களுக்கு தெரிகிற
ஊழல்வாதி அன்று
"அன்பு சகோதிரியாக ஆனது எப்படி ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 7:00 pm

சிலர் தண்ணி உள்ளே போனாதான் எடக்கு மடக்காக பேசுவார் .
இவர் எப்போதுமே அப்பிடிதான் பேசுவார் .
அரசியலுக்கே ,தானோ தங்கள் குடும்பத்தினரோ வரமாட்டார்கள் என்றார் .
அப்பிடி நடந்ததா ?
லஞ்சம் வாங்குபவர்களை , தெருமுனையில் , நிற்கவைத்து ,சவுக்கால் அடிப்பேன் என்றார் .
அப்பிடி நடந்ததா ?
லஞ்சம் வாங்குவது இல்லை , லஞ்சம் தருகிறார்கள் என்று கூறுவாரா ?

மணி ,துட்டு , காசு
காசு துட்டு மணி மணி
2016 இப்பவே களை கட்டுது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக