புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
87 Posts - 64%
heezulia
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
8 Posts - 1%
prajai
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
3 Posts - 1%
Shivanya
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_m10ஏரிக்கு அடியில் மர்ம சத்தம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரிக்கு அடியில் மர்ம சத்தம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:46 am

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் செனகா ஏரி அங்குள்ள மக்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

100 வருடங்களுக்கும் மேலாகவே இந்த ஏரியில் இருந்து வெடிச்சத்தம் கேட்கிறது. ஒரு மைல் தொலைவில் நாட்டுத்துப்பாக்கி, அல்லது பீரங்கி சுடப்படும் ஓசையை அந்த ஏரி எழுப்புகிறது. ஏரியின் ஒரு பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த சத்தம் மறுபக்கத்தில் இருந்து வருவதைப்போல தோன்றும்.

படகில் செல்பவர்களுக்கோ கரை ஓரத்தில் இருந்து வருவதாக தெரியும். அந்த சத்தம் ஏற்பட்டதும் மீன் பிடித்துக் கொண்டிருந்த சில மீனவர்களை விசாரித்தபோது ஏரித்தண்ணீரில் அந்த வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். ஏரியின் அடியில் உள்ள களிமண் படுகைகளில் சிக்கி இருக்கும் காற்று வெளிக் கிளம்பி மிகுந்த வேகத்தோடு நில மட்டத்தை அடைந்து வெளியேறும்போது இத்தகைய வெடிசத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வெடிச்சத்தம் ஏற்படும்போது ஏரி நீரில் வாயுக்கள் கிளம்புவதோ, நுரை ஏற்படுவதோ, அல்லது ஏரி நீர் பீய்ச்சி அடிப்பதோ இல்லை.

இதற்கு காரணம் வேகமான அளவு காற்று ஏரியின் அடிமட்டத்தில் ஏறத்தாழ 450 அடி ஆழத்தில் களிமண் படுகைகளில் நிலம் காற்றுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. அப்படி வெடிப்பது நீர் மட்டத்தில் அல்ல, ஏரியின் அடிப்பகுதியில். இதனால்தான் ஏரி நீரில் எந்தவித சலனமும் ஏற்படுவது இல்லை. சத்தம் மட்டுமே கேட்கிறது. ஏரியில் கேட்கும் வெடிச்சத்தம் பகல் நேரத்தில் மட்டும்தான் கேட்கிறது. இரவு நேரங்களில் கேட்பதில்லை. இந்த இடத்தில்தான் கேட்டது என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. வானவில்லின் அடிப்பகுதி இங்கேதான் இருக்கிறது என்று நம்மால் உறுதியிட்டு காட்ட முடியாதோ அப்படியே வெடிச்சத்தம் கேட்ட திசையையோ, இடத்தையோ சுட்டிக்காட்ட முடியாமல் மக்கள் திண்டாடுவர்.

1934-ம் ஆண்டுக்குப்பிறகு இத்தகைய வெடிச்சத்தங்கள் கேட்பது குறைந்து விட்டது. இதற்கு காரணம் என்ன?. நியூயார்க் நகரைச்சுற்றி உள்ள பல பகுதிகளிலும் வாயுக்கிணறுகள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் நில வாயுக்களின் அழுத்தம் வெகுவாக குறைந்து விட்டிருக்கும். ஆகவே அதிக வாயுக்கள் இப்போது ஏரியிலிருந்து வெளியேறுவதில்லை.

ஏரியில் தோன்றிய வெடிச்சத்தத்தைப்போல் பூமிக்குள் இருந்தும் வெடிச்சத்தம் கேட்பது உண்டு. பிலிப்பைன்ஸ் தீவுகளில் அடிக்கடி இத்தகைய சத்தம் கேட்பது உண்டு. மார்ச், ஏப்ரல் மாதங்களில் விடிவதற்கு சிறிது நேரம் முன்பாகவும், அதேபோல் இருட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னாலும் இடிஇடித்து, வானம் உருமுவதை போன்ற சத்தம் கேட்கும். மக்கள் இதை பொதுவாக இடிஇடிப்பதற் காகவே எண்ணிக்கொள்வர். ஆனால் பூமிக்குள் இருந்தே கேட்கின்றன. நில நடுக்கம் ஏற்படப் போவதை அறிவிக்கும் அபாய அறிவிப்பாகவோ, அல்லது தொலைவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் எதிரொலியாகவோ இத்தகைய நில வெடிச் சத்தங்கள் கேட்கின்றன.

சுமத்ரா தீவில் பாலம்பங்க் நதியின் முகத்துவாரத்தில் ஒருநாள் முழுவதும் இனிமை யான இசை கேட்டுக்கொண்டிருந்தது. நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இத்தகைய சத்தம் கேட்பது உண்டு. ஆனால் அவை ஒரே இடத்திலிருந்து கேட்காமல் பல இடங்களிலிருந்தும் உண்டாகும். நதியின் முகத்துவாரத்தி லிருந்து உண்டான ஒலி வண்டல்மண் படிவதால் ஏற்பட்ட சத்தம் என்று பின்னர் தெரிய வந்தது.

நிலத்திலும், நல்ல நீரிலும் மட்டுமே ஏற்படும் இந்த வெடிச்சத்தங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் கடல் நீரிலும், உப்பங்கழிகளிலும் கேட்பது இல்லை. இதன் காரணம் என்ன என்பது விளங்கவில்லை. பல காலமாக பேய்களோடும், மாந்திரிகத் தோடும் சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டு வந்த இந்த விந்தை வெடிச்சத்தங்கள் இயற்கை விஞ்ஞானிகளின் ஆர்வமின்மை காரணமாக வெளிச்சத்திற்கு வந்து வெடிக்காமல் வியக்க வைக்கும் புஸ்வாணமாகிவிட்டன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக