புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன்
Page 1 of 1 •
'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன்
#1120881ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
'திருமங்கலம் பார்முலா' தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சிக் காலத்திலும், அ.தி.மு.க., ஆட்சியிலும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
அதிகார பலமும் பணபலமும் தான் தேர்தல் களத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை உணர்த்துவதுதான் 'திருமங்கலம் பார்முலா'. இதை வெற்றிகரமாக அரங்கேற்றிய தி.மு.க., இன்று அ.தி.மு.க.வின் அதிகாரபலமும் பணபலமும் வெற்றி பெற்று விட்டதாக விமர்சிக்கும் தார்மீகத் தகுதியை முற்றிலும் இழந்து விட்டது.
இந்த இடைத் தேர்தலில் இரண்டு கழகங்களும் வாக்காளர்களுக்குப் பணத்தை வழங்கியதை மறுக்கவே முடியாது. தி.மு.க.வை விட கூடுதலான பணபலமும் அதிகாரபலமும் இருந்ததனால், அ.தி.மு.க.வின் வெற்றியை அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 'திருமங்கலம் பார்முலா' தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
இந்த இடைதேர்தல் வகுப்புவாதம் வேரூன்றுவதற்கு தமிழகத்தில் வாய்ப்பே இல்லை என்பதை பா.ஜ.க.விற்கு வழங்கியிருக்கும் பரிதாபகரமான தோல்வியின் மூலம் வெளிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஊழலுக்கு எதிரான, மக்கள் நலன் சார்ந்து களப்பணியாற்றுகிற, மதச்சார்பின்மையை உயிராகப் போற்றுகிற இடதுசாரி இயக்க வேட்பாளர் மிக மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது வருத்தமளிக்கிறது.
மாற்று அரசியலை வளர்த்தெடுக்க விரும்புவதாக வாய்வேதம் பேசும் மாநிலக் கட்சிகள் இடதுசாரி வேட்பாளருக்கு அதரவு வழங்காமல் விலகி நின்று வேடிக்கை பார்த்ததுதான் மன்னிக்க முடியாத குற்றம் என்று காந்திய மக்கள் இயக்கம் கருதுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன்
#1120982- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏன் நாட்டை ஆள கட்சிகளால்தான் முடியுமோ...!!!! ஜனாதிபதியால் ஆளமுடியாதோ. அல்லது சி.பி.ஐ... சி.பி.ஐ என கூறுகின்றனரே அனைவரும் அந்த சி.பி.ஐ யிடமே ஆட்சியை ஒப்படைத்தால் ஊழல்இல்லா அரசாட்சி நடைபெறாதா... அன்பரே......................
Re: 'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன்
#1121088- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சிக் காலத்திலும், அ.தி.மு.க., ஆட்சியிலும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
இதைதான் மக்கள் தெளிவானவர்கள் , என்று நேற்றே கூறி இருந்தேன் .
எவராவது , எதிர் கட்சிக்கு வோட்டுப் போட்டு ,
தங்கள் தொகுதிக்கு வரவேண்டிய நல திட்டங்களை கோட்டை விடுவார்களா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 'திருமங்கலம் பார்முலா' இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|