புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_c10நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_m10நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_c10 
37 Posts - 36%
heezulia

35 Posts - 34%
Dr.S.Soundarapandian

17 Posts - 17%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Sindhuja Mathankumar
நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_c10நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_m10நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_c10 
1 Post - 1%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்

110 Posts - 45%

82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_c10நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_m10நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 16, 2015 4:04 pm

நியூட்ரினோ ஆய்வுக்காக செயல்படும் அறிவியலாளர்கள் உண்மையில் நேர்மையற்ற கொடூரர்கள். இதனால் தமிழர்-கேரளா ஒற்றுமை அழிந்து இனக் கலவரம் கூட ஏற்படும் நிலை வரலாம் என்று தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் கருத்து தெரிவித்துள்ளார்.

போடி பொட்டிபுரம் மலையில் அமையும் நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் நம்மிடம் கூறியதாவது

யுனெஸ்கோவால் உயிர்மைப் பன்மயச் சூழல் மிகுந்த உயிர்கோளப் பகுதியாகவும், அகில உலக பாரம்பரியச் சின்னமாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் மிக கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்மைப் பன்மயச் சூழல் அழியும் நிலை ஏற்படும். மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் நிலை வரும் வரலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கேரளத்தின் மதிகெட்டான் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து (சுமார் 6500-11,500 கி.மீ தூரம்) அனுப்பப்படும் செயற்கையான நியூட்ரினோ கற்றை மூலம் கதிர்வீச்சு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

50 ஆயிரம் டன் காந்தக் கருவியை குளிரூட்டும் அறைக்கு தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. இதற்காக சுருளி ஆற்றில் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதால், அப்பகுதி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

நியூட்ரினோ திட்டத்திற்காக சுரங்கம் தோண்ட ஒரு லட்சம் டெட்டனேட்டர் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி வெடிவைத்து மலையை உடைக்கும்போது, சுற்றுப்பகுதியில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்படும். தொடர்சியாக ஏற்படும் தூசிகளால் மக்களுக்கு எண்ணற்ற புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உள்ளது..

இடுக்கி, முல்லைப் பெரியாறு உட்பட சுற்றியுள்ள அனைத்து அணைகளிலும் விரிசல், பிளவு, உடைப்பு போன்ற சேதாரமும் ஏற்படலாம். இதனால் முல்லை பெரியாறு அணை பாதிக்கப்பட்டு ஐந்து மாவட்ட விவசாயம் அழியும் அபாய நிலை உள்ளது.

இடுக்கி அணை உட்பட சுற்றியுள்ள இப்பகுதி ஏற்கனவே பல்வேறு நில அதிர்வுகள் நடந்த லெவல் 3 பகுதிக்குள் (பூகம்பம் ஏற்படலாம் எனும்) வருகிறது. நியூட்ரினோ திட்டத்திற்காக பல்லாயிரம் டன் வெடிமருந்து வெடிப்பதன் மூலம் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இடுக்கி அணை சேதமுற பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. இதனால் தமிழர்-கேரளா ஒற்றுமை அழிந்து இனக் கலவரம் கூட ஏற்படும் நிலை வரலாம்.

இந்த வாயுவை காற்றில் கலந்தால் தேவாரப் பகுதி மக்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த வாயுவைப் நீர்த்து போகச் செய்து காற்றுடன் கலப்போம் என சொன்னாலும் அது காற்றுடன் கலந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிவியல் சொல்கிறது.

நியூட்ரினோ ஆய்வுக்காக செயல்படும் அறிவியலாளர்கள் உண்மையில் நேர்மையற்ற கொடூரர்கள். இவர்கள் முன்பு அனுமதி கேட்ட இடத்தில் நியூட்ரினோ திட்டம் செயல்பட அரசு அனுமதியளித்து இருந்தால், இந்த ஆய்வு இப்போது உதகை-சிங்காரா பகுதியிலோ அல்லது தேனி-சுருளி மலைப்பகுதியிலோ நடந்து கொண்டு இருந்திருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது பற்றி ஆய்வு செய்த கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கையை குப்பையில் வீசி விட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் பாறைகளைக் குடைவதும்,உடைப்பதும், சிதைப்பதும், வெடிவைத்துத் தகர்ப்பதும்தான் இனிமேல் நடக்கும்.

1400 கிலோ மீட்டர் நீளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை தமிழகம் தொடங்கி குஜராத் வரை 7 மாநிலங்களில் உள்ளது. இம்மலை முழுமையாக கடினப் பாறைகள் கொண்டது. இங்கு எங்குமே நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க முடியாது என்பதற்கான அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லாத நிலையில் தமிழகத்தின் மீது ஏன் இத்திட்டம் திணிக்கப்பட்டு உள்ளது

ஏற்கனவே 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயல் சுரங்கங்களில் 2000மீட்டர் ஆழத்தில் (2 கி.மீ) நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப் பட்டது.

1980களில் தங்க வயல்களை அரசு மூடிவிட்ட பிறகு அந்த நியூட்ரினோ ஆய்வகமும் மூடப்பட்டது என ஐ.என்.ஓ தனது திட்ட அறிக்கையில் கூறியுள்ளது. தங்கவயல் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் இயங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில் ஆய்வகம் ஏன் மூடப்பட்டது?

இப்போது கோலார் தங்கவயல் சுரங்கத்தில் நியூட்ரினோ ஆய்வு நடத்த என்ன தடை உள்ளது என்பதை எங்குமே கூறவில்லை. இதுபோன்ற எவ்விதப் பயன்பாடுமற்ற எண்ணற்ற சுரங்கங்கள் நாடு முழுக்க இருந்தும் அங்கு ஏன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப் படவில்லை என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் எழவே, எழுப்பப்படவோ இல்லை.

இந்திய அரசைப் பொருத்தவரை நியூட்ரினோ திட்டத்தில் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் இருக்கும் என்ற அடிப்படையிலேதான் நியூட்ரினோ திட்டம் தமிழகத்தின் மீது கேட்காமலேயே திணிக்கப்பட்டுள்ளது.

முதலில் நியூட்ரினோ திட்டம், இந்திய அரசின் திட்டம், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டம். இந்தத் திட்டத்தின் சரி தவறுகள் பற்றி அரசும், அரசில் பணிபுரியும் விஞ்ஞானிகளும் நேரடியாக மக்களிடம் விளக்காமல், பத்திரிகைகளில் கட்டுரைகள் இதுபற்றி ஏன் எழுதாமல் உள்ளார்கள் என தெரிவிக்க வேண்டும்.

தனது மக்களின் தேவைக்காக எதிர்க்கட்சித் தலைவரையும் உடன் அழைத்துக் கொண்டு தேடித் தேடிச் சென்று பிரதமரிடம் பல்வேறு திட்டங்களை கேட்கும் கேரளா, கர்நாடக உட்பட பல்வேறு அரசுகள் ஏன் மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலை என பரவி உள்ள தங்கள் பகுதிகளில் நியூட்ரினோ திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்கவில்லை.

உலகத்தையே தனது கொள்ளைக்காக சுரண்டி வரும் அரசுகளால் குறிப்பாக அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளின் நியூட்ரினோ ஆயுதம் போன்ற பல்வேறு கனவுகளோடு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்தான் செயற்கையாக தயாரிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வு திட்டம். இத்திட்டத்தை அந்த நாடுகளின் அடிவருடியாக இருந்து இந்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் எல்லவிதமான அறிவியல் ஆய்வுகளுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தை சோதனைச் சாலை எலிகளாக பயன்படுத்தப்படுவதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது; அனுமதிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ அறிவியலாளர்கள் நேர்மையற்ற கொடூரர்கள்; இனக் கலவரமும் ஏற்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 17, 2015 3:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக