புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1120757பாக்கெட்டில் உறங்கும் நதி !
நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அகநி வெளியீடு ,எண் 3.பாடசாலை வீதி ,அம்மையப்பட்டு ,வந்தவாசி .604408. பேச 94443 60421. விலை ரூபாய் 25.
இனிய நண்பர் மு .முருகேஷ் அவர்களிடம் அறிமுகம் ஆனவர்கள் மட்டுமன்றி அறிமுகம் இல்லாத யார் கேட்டாலும் கூட ஹைக்கூ நூல் என்றால் உடன் அணிந்துரை தந்துவிடுவார் .அந்த அளவிற்கு ஹைக்கூ மீது பற்றும் ,பாசமும் உள்ளவர் .இந்த நூல் மு .முருகேஷ் அவர்களின் பதிப்பகமான அகநி வெளியீடாக வந்து இருப்பதால் அவரது அணிந்துரை கூடுதல் கம்பீரமாக உள்ளது. கவிஞர் ஆங்கரை பைரவி அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .
நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் அவர்கள் சமுதாயத்தை உற்று நோக்கி சமுதாய அவலங்களைச் சாடி ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கொடூரமான தமிழினப் படுகொலையை யாராலும் மறக்க முடியாது .மன்னிக்கவும் முடியாது. அதனை நினைவூட்டுக் ஹைக்கூ ஒன்று .
முளைத்து நின்றன
புதைக்கப்பட்ட எலும்புகள்
ஈழத்து மண் !
உணவகங்களிலும் , விருந்துகளிலும் , இல்லங்களிலும் பரிமாறும் உணவுகளை ருசித்து உண்கிறோம் ஆனால் அதில் உள்ள சமையல் செய்தவர்களின் உழைப்பை நாம் உணருவதில்லை அதனை நன்கு உணர்த்தும் ஹைக்கூ நன்று .
அடுப்பங்கரையில்
இரத்தம் சுண்டியது
சமையல் தொழிலாளி !
வழி மேல் விழி வைத்து காத்து இருப்பதை படித்து இருக்கிறோம் இவர் சற்று வித்தியாசமாக காட்சிப் படுத்தி உள்ளார் பாருங்கள் .
கடலுக்கு சென்ற கணவன்
கலங்கரை விளக்காய்
மீனவச்சி கண்கள் !
இன்று தமிழக மீனவர்கள் அனைவரின் மனைவியும் வழி மேல் விழி வைத்தே காத்து இருக்கின்றனர் .காரணம் இலங்கை சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் மீனவர்களை தாக்குவது ,சிறைபிடிப்பது, படகுகளைக் கைப்பற்றுவது தினமும் செய்து கொண்டே இருக்கிறது. தட்டிக் ஏகேட்க்க நாதி இல்லை .மத்தியில் ஆட்சி மாறியபோதும் கடலில் காட்சி மாறவில்லை .சென்ற மீனவன் மீனோடு திரும்புவது அதிசியமாகி விட்டது .
அன்று காந்தி ,காமராசர் ,கக்கன் ,அண்ணா போன்ற நேர்மையானவர்கள் அரசியலில் இருந்தார்கள் இன்று அரசியலில் நேர்மை கேள்விக்குறியானது .ஊழல் மலிந்து விட்டது .எங்கும் எதிலும் ஊழல் என்றானது .ஊழல் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்று நிருபித்து வருகின்றனர் .எள்ளல் சுவையுடன் உள்ளல் உணர்த்தும் ஹைக்கூ நன்று .
ஒலிம்பிக்கில்
முதலிடம் பெறும் இந்தியா
ஊழல் போட்டி !
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று பெருமிதம் கொண்டோம் அன்று .ஆனால் இன்று மக்களாட்சியே கேலிக் கூத்தாகி வருகின்றது .வாக்களிக்க பணம் வழங்கும் அவலம் .பணம் தந்து வாக்கு வாங்கி வெற்றி பெறும் நிலை .சின்ன மீன் போட்டு பெரிய மீன் எடுக்கும் வேலை செய்கின்றனர் .தேர்தல் அவலம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .
ஐந்தாண்டுகளில்
கட்சிகள் செய்தது
ஓட்டுக்கு ரூ 500.
பெரியார் பிறந்த மண்ணில் இன்று மூடநம்பிக்கைகள் பெருகி விட்டது வேதனை தருகின்றது .பேய்ப்படம் எடுத்து பணம் சேர்க்கும் அவல நிலை சிலருக்கு .போட்டிப் போட்டு பேய்ப்படம் எடுக்கின்றனர். இராசிபலன் பார்ப்பது ,சாமியார்களை நம்புவது ஏமாறுவது தொடர்கதையாகின்றது . மூடநம்பிக்கை சாடி வடித்த ஹைக்கூ நன்று. சிந்திக்க வைக்கும் .
குழந்தை வரம் வேண்டி
மரத்தில் தொட்டில்
பெருங்காற்றில் விழுந்த மரம் !
ஆங்கிலம் படித்தால் அறிவு வளரும் என்பதும் மூட நம்பிக்கைதான். ஆங்கில வழி படித்து விட்டு சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் உண்டு. ஆனால் தாய் மொழியான தமிழ் வழி பயின்று உச்சம் தொட்டவர்கள் பலர் .
அறிவல்ல ஆங்கிலம்
மொழி
அவ்வளவே !
குலத்தொழில் விடுத்து அனைவரும் கல்வி கற்க வேண்டும் .பதவிகள் பெற வேண்டும் ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் .என்பதே மனித நேய ஆர்வலர்களின் விருப்பம். குலத்தொழில் ஒழிக்க உரக்கக் குரல் தந்துள்ளார் .
பறையடித்த தாத்தா
பறையடித்த அப்பா
திருப்பி அடிக்க நான் !
அடித்தால்தானே திருப்பி அடிக்க வேண்டும் .யாரும் யாரையும் அடித்தல் கூடாது .வன்முறை நன்முறை அன்று .
நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக யார் எப்படி அழிந்தால் என்ன என்று நினைப்பது மனிதநேயமன்று .அணு உலை என்பது ஆபத்து என்று வளர்ந்த நாடுகள் மூடி வருகின்றனர் .ஆனால் நம் நாட்டில் மேலும் மேலும் அணு உலைகள் திறந்து வருகின்றனர் .
அடிவயிற்றில்
அணுக்கழிவுகள்
தலைமுறை சமாதி !
படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வுகள் உண்டாக்கும் ஹைக்கூ கவிதைகள் நிரம்ப உள்ளன பாராட்டுக்கள் .குறைந்த விலையில் மிக நேர்த்தியாக பதிப்பித்த அகநி வெளியீட்டுக்கும் பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் அடுத்து எழுதும் ஹைக்கூ கவிதைகளில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .இந்த நூலில் பல ஹைக்கூ கவிதைகளில் ஆங்கிலச் சொல் உள்ளன

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1