புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழ் இயலன் கவிதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இயலன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:08 pm

தமிழ் இயலன் கவிதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
அக்கம்பக்கம் 29/14, நியூ காலனி, 3-வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 600 015. மின்ன்ஞ்சல் akkampakkam@gmail.com விலை : ரூ. 100

தென்னாற்காடு மாவட்டம் தந்த ஒரு திறன்மிகு படைப்பாளி தமிழ் இயலன். இவர் முத்தமிழில் மோனையைப் போல் முன்னே எனத் தம் பெயரினைக் கொண்டு கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து வருபவர். ச. தனசேகரன் என்பது இவரது இயற்பெயர். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளவர் இப்படி நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன் பற்றி நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
சிறப்பான கவிதைகளின் தொகுப்பு. சிந்திக்க வைக்கின்றன. சமுதாய அக்கறையுடன் வடித்த கவிதைகள் மிக நன்று. உள்ளத்து உணர்வுகளை எழுத்துக்களாக்கி, எண்ண விதை விதைத்துள்ளார். பாராட்டுக்கள். குழந்தைகள் நேசிப்பு பல கவிதைகளில் உள்ளன. மனிதநேயம், மனிதாபிமானம் கற்பிக்கும் கவிதைகளும் உள்ளன.
குழந்தைகள் கிறுக்குவதை ரசிக்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும். சிலர் கிறுக்குவதைக் கூட கண்டிப்பார்கள். அவர்களுக்கான கவிதை நன்று.
சுவர் மறுத்தாலும்
தாள் கொடுத்தாவது
கிறுக்க விடுங்கள்
வெளிப்படட்டும் மனம்
வெற்றியடையட்டும் திறன்
குறுக்கே நிற்காதீர்கள்
கிறுக்கர்களே!
குழந்தை கை தவறி பொருளை உடைத்து விட்டால் உடன் கடிந்து கொள்பவர்கள், குழந்தையை அடிப்பவர்கள் உண்டு. ஒரு முறை எடிசனின் உதவியாளர் ஒரு பொருளை உடைத்ததற்கு அவர் கடிந்து கொள்ளவில்லை. ஏன்? என்று கேட்ட போது பொருள் உடைந்தால் செய்து கொள்ளலாம், ஆனால் அவர் மனம் உடைந்தால் ஒட்ட முடியாது என்றார். அது போல பிஞ்சுக்-குழந்தைகளைக் கடிந்து கொள்வதை நிறுத்த வேண்டும். அதற்கு இக்கவிதை உதவும்.
உடைத்துத் தொலைக்காதீர்!
கண்ணாடிக் கோப்பை
துண்டானதற்காய்த்
திட்டித் தீர்க்காதீர்கள்
சுட்டிச் செல்வங்களை
உடையும் பொருள்
கைக்கெட்டும் தூரமெனில்
நமக்கும் பங்கு உண்டு
நொறுங்காத உண்மை இது.
தமிழர்களின் திருநாள் தைத்திங்கள் பெருநாள் தான். மூடநம்பிக்கை தொடர்பான தீபாவளியை எனக்கு விபரம் தெரிந்த்து முதல் பல வருடங்களாக நான் கொண்டாடுவதில்லை. தீபாவளி குறித்த கவிஞர் தமிழ் இயலன் கவிதையில் எனக்கு உடன்பாடு உண்டு. படித்துப் பார்த்தால் நீங்களும் உடன்படுவீர்கள்.
தீப வலி
கருகிக் கிடக்கும்
சிவகாசி மொட்டுக்கள்
மாசு மண்டலம்
ஆக்கப்படும்
காற்று மண்டலம்
உடைகளில்
வெளிப்படும்
ஏற்றத்தாழ்வு
எண்ணெய் பொருள்
மிகுதியால்
நலக்குறைவு
வட்டி கடன்
மதவாதம்
மன அழுத்தம்
மதுக்கடை
கறிக்கடைகளில்
மந்தைக்கூட்டம்
இறப்பைக் கொண்டாடும்
மாந்தநேய எதிர்ப்பு
வேண்டாம் நமக்கு.
மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் திரும்ப வருவது உறுதி இல்லை. சிலர் பிணமாகவும் வருகின்றனர். சிலர் காணாப் பிணமாகவும் போய் விடுகின்றனர். சிலர் கைதிகளாகி விடுகின்ற்னர். மீனவர் வாழ்க்கையைச் சிதைக்கும் வேலையை தொடர்ந்து சிங்களப்படை செய்து வருகின்றது. இதற்கு ஒரு முடிவு காண யாராலும் முடியவில்லை. மீனவர்களின் இன்றைய நிலையை உணர்த்திடும் கவிதை ஒன்று கப்பல்!.
முத்தும் மிளகும்
அனுப்பி வைத்தோம் அன்று
குத்தும் கொலையும்
திரும்பி வருகின்றன இன்று.
உலகம் முழுவதும் வன்முறை. சிலர் ஆயத வியாபாரம் நடத்த வேண்டும் என்பதற்காகவே சில உலக சண்டைகளை மூட்டியும் வருகின்றனர். ஆயுதம் அழிய வேண்டும், மனித நேயம் மலர வேண்டும்.கவிஞரின் ஆசை நிறைவேற வேண்டும் .உலகமே அமைதி நிலவ வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்கள் அனைவரின் விருப்பம் .
துப்பாக்கில் கிடங்குகள்
துடைக்கப்பட்டால் அன்றிக்
குருதி இழப்பு குறையாது
உலக உருண்டையில் அது வரை
துயர நாட்களைக்
கடத்த மட்டுமே முடியும்
வெளிச்சம் அறியாய்
பதுங்கு குழிகளில்.
கையூட்டு எங்கும் எதிலும் என்றாகி விட்டது. முன்பெல்லாம் கையூட்டு வாங்காதவர்களை நல்ல மனிதர்கள் என்றார்கள். ஆனால், தற்போது மக்களே, அவர் மிகவும் நல்லவர், கை நீட்டி வாங்கி விட்டால் காரியத்தை முடித்து விடுவார் என்கின்றனர். எப்படி வந்த்து இந்த மாற்றம்?
கையூட்டு!
வெள்ள நிவாரணம்
வேண்டி நிறபவனும்
கொஞ்சம் தள்ள வேண்டும்
கள்ளத்தனமாய்
உங்களின்
இறப்புச் சான்றுக்கு
மட்டும் நீங்கள்
ஏதும் தர வேண்டாம்
கறந்து கொள்வார்கள்
உங்கள்
வாரிசுகளிடமிருந்து!
பூசை ,சடங்கு போன்ற மூடநம்பிக்கைகளைச் சாடியவர் .பசியாற்றி மகிழ்ந்தவர் . அன்றே பகுத்தறிவு சோதி ஏற்றியவர் . வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பற்றி கவிதை அவரை படம் பிடித்துக் காட்டும் விதமாக உள்ளது. வள்ளலார் !
மண்ணில் வாழ்ந்தவர்க்கிடையே
மண்ணுக்காக வாழ்ந்தவர்
மனிதர்களை
மறந்து துறந்தவரிடையே
துறந்தும்
மனிதர்களை மறக்காதவர்.
பெருவாழ்வு வாழ்ந்த
ஒரு கதிர்தாங்கி
உயிர்களுக்கு மறு காற்றூட்டம் செய்த
வெள்ளைத் தங்கம்.
காதல் பற்றி பாடாமல் ஒரு கவிஞரால் இருக்க முடியாது. நூலாசிரியர் தமிழ் இயலன் காதல் கவிதை எழுதி உள்ளார். இக்கவிதையை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல், மலரும் நினைவுகளாக மலரும் என்று உறுதி கூறலாம்.
சிறியதும் பெரியதும் !
ஏறக்குறைய
ஒரே வயது தான்
நான் உன்னைக்
காதலித்த போதும்
நீ என்னை
நிராகரித்த போதும்
சந்திக்கத் துணிந்தில்லை
இடையில் ஒரு போதும்
பயணம் தொடர்கிறது
உன்னை விட மிக மூத்தவனோடு
நீயும்
என்னைவிடச்
சிறியவளோடு
நானுமாய்!
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்தவர், மண்ணின் பெருமையை மண்ணின் மைந்தர்களுக்கு உணர்த்திய மாமனிதர் வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய கவிதை நன்று.
செயற்கைக்கெல்லாம்
தடைகளைப் போட்டு
இயற்கை
உரமெனும்
மடையைத் திறந்தவர்
களையாய் இருக்கும்
வேதிப் பொருட்களைக்
கலைத்துப் போட்டு
உண்மைகளை சொன்னவர்
இனிவரும் நாட்களில்
நமதுஆழ்வார் தனித்தமிழ்
உழவரின்
ஏரென வாழ்வார்.
மாறிய போது உணர்ந்தேன் புலம் பெயர்ந்தோர் வலி ! என்று நான் ஒரு ஹைக்கூ எழுதினேன். சொந்த மண்ணை விட்டு விட்டு வேறு மண்ணில் வாழ்பவர்களுக்கு உடல் தான் இங்கு இருக்கும் .உள்ளமோ சொந்த மண்ணை நினைத்துக் கொண்டே இருக்கும் . நூலாசிரியர் தமிழ் இயலன் புலம் பெயர்ந்தோர் பற்றி எழுதிய கவிதை.
புலம் பெயர் வாழ்க்கை!
வாதிட்டு மடிவது ஏன்
வரப்போரச் சண்டைகளில்
நாட்டைத் துறந்தவனின் ஒரு கேள்வி
மொழிக்காக
விழி பிதுங்கினோம்
வெளிக்கடைச் சிறையில் அன்று
வெளிநாட்டு மண்ணில் இன்று
அடிதடி கொலை உறுதி
அமைதியைச் சொன்ன
ஆண்டவன் பெயராலும்.
இப்படி பல கவிதைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன, சிலிர்ப்படைய வைக்கின்றன. பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் அவர்கள் திரைப்பட இயக்குனர் கவிதைக்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் .
இந்த நூலை விமர்சனம் எழுதுவதற்காக என்னிடம் வழங்கிய தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கும் நன்றி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக