புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:53 pm

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

இலவசமாக மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவதே சிறந்தது என்று சீனப் பழமொழி உண்டு .மக்களுக்கு இலவசங்கள் ( விலையில்லாப் பொருட்கள் )தருவது தற்காலிக நன்மை .அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி ஊதியம் வழங்குவது, வாழ்வாதாரத்தை வளப்படுத்துவது நிரந்தர நன்மை. இன்று உலகமயம் ,தாராள மயம் ,புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விளை நிலங்களை எல்லாம் செல் நிறுவனங்களுக்கும் ,கார் நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து தடையின்றி மின்சாரம் வழங்கி வருகின்றனர். விவசாய நிலங்களில் விவசாயி விவசாயம் செய்ய முடிய வில்லை .மனம் வெறுத்து விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர் .இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடி அலையாய் அலைந்து வேலை கிடைக்காமல் மனம் நொந்து மதுக்கடைக்கு சென்று மது அருந்தி வாழ்வைச் சீரழித்து வருகின்றனர் .இன்னும் சில இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் பணம் ஈட்ட வழியின்றி குற்ற செயல்களில் , வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் .தீவிரவாதிகள் ஆவதற்கும் மூளைச் சலவை செய்து விடுகின்றனர் .உலகமயம் ,தாராள மயம் ,புதிய பொருளாதாரம் என்ற கேடான முடிவுகளுக்கு முடிவுகட்டி தேசப்பிதா காந்தியடிகள் குறிப்பிடடது போல நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் மகிழ்வோடு வாழ விவசாயம் செழிக்க வழி வகை செய்வோம் .இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வேலை இல்லாத் திண்டாட்டத்தை இல்லாது ஒழிப்போம் .உற்பத்தியைப் பெருக்கி தன் நிறைவு பெற்ற நாடாக்க திட்டங்கள் தீட்டுவோம் .செயல்படுத்துவோம் . நமது நாட்டைக் கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவன ங்களை நம் நாட்டை விட்டே .விரட்டுவோம் .வெள்ளையர்களை விரட்டியது போன்று பன்னாட்டுக் கொள்ளையர்களையும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் .விவசாயிகளுக்கு விவசாயம் செய்திட தண்ணீர் கிடைக்க வில்லை அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்றன .இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் பன்னாட்டுக் கொள்ளையர்கள் ஆற்றில் இருந்து உறிஞ்சி எடுத்து பாட்டில்களில் அடைத்து தண்ணீராகவும் , புற்று நோய் வரவழைக்கும் குளிர்பானங்களாகவும் நமக்கே விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர் .தடுக்க நாதி இல்லை . பான்பராக் தடை விதைத்துப் போன்று உடலுக்குத் தீங்கு தரும் குளிர்பானங்களுக்குத் தடை விதித்து .விவசாயிகள் உழைப்பால் வரும் இளநீர் அனைவரும் விரும்பி அருந்திட வேண்டும் .விவசாயிகளும் , இளைஞர்களும் ,உழைக்கும் மக்கள் அனைவரும் கவலையின்றி மகிழ்வோடு வாழ வழி வகை செய்ய வேண்டும் .இனி ஒரு தற்கொலை நம் நாட்டில் நடைபெறா வண்ணம் நம் மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தி வாழ்க்கையை ரசித்து வாழ வழி செய்வோம் வாருங்கள் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக