புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காளிகேசத்தில் மலையேற்றம் ரூ 500 கட்டணத்தில் குமரி காடுகளை ரசிக்கலாம்
Page 1 of 1 •
-
நாகர்கோவில், : குமரியில் வனத்துறை சார்பில்
எக்கோ டூரிசம் திட்டம் வருகிற மார்ச் மாதம் முதல்
செயல்படுத்தப்பட உள்ளது.
–
கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்
வனத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் இணைந்து
எக்கோ டூரிசம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகள்
அந்த பகுதிகளின் சிறப்பை அறிந்து கொள்வதுடன்,
அவர்களை கவரும் வகையில் தேவையான வசதிகளை
செய்து தருவது, பாரம்பரிய உணவு வழங்குவது,
அருவிகள் பராமரிப்பு, மலைப் பாதையில் நடை பயணம்
உள்ளிட்ட பல்வேறு சேவைகள், அரசு நிர்ணயம் செய்த
கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.
–
இயற்கை வளங்களும் 14 வகையான வனப்பகுதிகளை
கொண்ட குமரியிலும் எக்கோ டூரிசம் தொடங்க சமூக
ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்படி குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளும்
எக்கோ டூரிசம் குறித்து திட்டங்களை உருவாக்க
தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி இருந்தனர்.
தற்போது அதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வருகிற மார்ச் மாதம் முதல் இத்திட்டத்தை செயல்
படுத்தும் வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இதன்படி அழகியபாண்டியபுரம் வனச்சரக
அலுவலகத்திலிருந்து காலை யில் வாகனம் கிளம்பும்.
இவ்வாகனத் தில் 22 பேர் பய ணம் செய்ய லாம்.
முதலில் உலக்கை அருவிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
அங்கு குளியலை முடித்து விட்டு காளிகேசத்திற்கு அழைத்து
செல்லப்படுகின்றனர்.
அங்கு மலைப்பாதையில் மலையேற்ற பயிற்சி, குளியல்
முடித்து விட்டு மதிய உணவு வழங்கப்படுகிறது.
இதில் காணி இனமக்களின் பாரம்பரிய உணவுகளான கப்பக்
கிழங்கு, காந்தாரி மிளகாய் துவையல், மீன், இறைச்சி, சிகப்பு
அரிசி சாதம் போன் றவை வழங்கப்படுகிறது.
பின்னர் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்
படுகின்றனர். அங்கு பேச்சிப்பாறை அணையில் படகு சவாரி
மற்றும் அணையில் உள்ள சிறு தீவுகளுக்கு அழைத்து செல்லப்
படுகின்றனர். சிறு தீவு களில் சிற்றுண்டி வழங்கப்படும்.
பின்னர் மீண்டும் அழகியபாண்டியபுரம் திரும்ப அழைத்து
வரப்படுகின்றனர்.இதே போல் ஜீரோ பாய்ன்டிலிருந்தும் 22 பேர்
படகுசவாரி, ஐலேன்ட் விசிட் முடித்து விட்டு காளிகேசம் – உலக்கை
அருவி வந்து விட்டு மீண்டும் ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்
படுவார்கள்.
இதற்கு கட்டணமாக ரூ 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குமரி
வனப்பகுதியை பற்றி அறியும் வகையில் இந்த திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ 500 கட்டணம் ஆகும்.
இதில் வாகன செலவு, சிற்றுண்டி மற்றும் மதிய உணவு, படகு
சவாரி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும்.
அதிகாலையில் கிளம்பும் அந்த பயணம் நிறைவு பெற இரவு
ஆகிவிடும்.வாரத்திற்கு இரு நாட்கள் இந்த பயணம் இருக்கும்.
இதற்கான வரவேற்பு மற்றும் சூழலை பொறுத்து தினசரி
இந்த சுற்றுலா செயல்படுத்தப்படும் என்றனர்.
–
————————————————
நன்றி- தினகரன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பதிவு அன்பரே. தெரிந்து கொள்ள வேண்டியவையே.
.
அருமயான ஒரு இடம் .. குமரியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் காளிகேசம் தான். கடந்த இரு முறை அங்கு செல்ல முயற்சித்த பொது போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. அங்கு நிலவி வரும் ஆபத்தான சூழ்நிலையால் தான் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. மீண்டும் திறந்துள்ளார்கள் . ஆனால் தனி குழுவாக செல்ல இன்னும் அனுமதி இல்லை என்றே நினைக்கிறேன்
கல்லூரி நாட்களில் காளிகேசம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1