புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதலர் தினம் - Page 2 Poll_c10காதலர் தினம் - Page 2 Poll_m10காதலர் தினம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 13, 2015 3:34 am

First topic message reminder :


கருத்தொருமித்த காதல்
காலத்தால் அழியாது.
கட்டுப்பாடான உணர்வுகளோடு
காதல் வளர்த்தால்
காண்போர்களிடம்கூட
காதலுக்கு மரியாதை!

காட்டாற்று வெள்ளமாய்
காதலுணர்வு கரைபுரண்டால்
நட்டாற்றில் வீழ்கின்ற
நாட்களே உருவாகும்!

தனிமைச் சந்திப்பிலும்
தரங்கெடா ஒழுக்கமே
இனிமை சேர்த்திடும்
இல்லறம் வரையிலும்!

காதலைக்கொண்டாடுங்கள்
கனிவோடு இதயத்துக்குள்.
காட்சிப்பொருளாய் ஆக்காதீர்
காதலென்ற புனிதமதை!

காதலியின் கழுத்தில்
கட்டுகின்ற மஞ்சள் நாணே
காதலின் பரிசென்று
கவனத்தில் கொள்வீராக!

வாழ்த்து அட்டைகளும்
வகைவகையான பரிசுகளும்
ஆழ்த்திடுமோ காதலியின்
அகத்தை மகிழ்ச்சிதன்னில்?

காதலர்தினக் கொண்டாட்டம்
கலாச்சாரச் சீரழிவே!
ஆதலினால் இளையோரே....
அப்புனிதம் குலைக்காதீர்!

- கிரிஜா மணாளன்,




காதலர் தினம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Feb 13, 2015 12:31 pm

அடடா !!! அருமை அருமை.....
காதலர் தினம் - Page 2 103459460 காதலர் தினம் - Page 2 1571444738 ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காதலர் தினம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Fri Feb 13, 2015 4:18 pm

காதலர் தினம் உண்மையான,
உயிருக்கு உயிரான காதலர்களுக்கு
ஒரு புனிதமான தினம்
புனிதமான இந்த நாளை
காதலர்கள் உயிர் ஓவியமாக
உயிர் காவியமாக
கொண்டடுவார்கள்.

ராஜிராணி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 13, 2015 5:14 pm

rajirani wrote:காதலர் தினம் உண்மையான,
உயிருக்கு உயிரான காதலர்களுக்கு
ஒரு புனிதமான தினம்
புனிதமான இந்த நாளை
காதலர்கள் உயிர் ஓவியமாக
உயிர் காவியமாக
கொண்டடுவார்கள்.

ராஜிராணி

காதலர் தினம் - Page 2 3838410834



காதலர் தினம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 13, 2015 6:09 pm

காதலர் தினம் - Page 2 XnXr0eccQUGtsgZCHu6p+green_eyes-1584
-


காதல் கவிதையில் வராத
தமிழ் எழுத்துகள் கண்ணீர்
விட்டு அழுகிறது


இன்று காதலர் தினம் என்று !

====================================


காதலுக்கும் , எனக்கும்
இன்று மட்டும் சரியான போட்டி

யார் உன்னை அதிகம் காதலிப்பது என்று ?


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 13, 2015 7:36 pm

இன்னும் காதலிக்காமல் இருப்பவர்களுக்கும், இப்பொழுது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், அன்றும், இன்றும் இனி என்றும் காதலில் மூழ்கி தத்ளிக்கும் அனைவருக்கும் காதல் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கும் இந்த சிறுவனின் அன்பான காதலர் தின வாழ்த்துகள்.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 13, 2015 10:33 pm

கவிதைகள் அனைத்தும் அருமை.



காதலர் தினம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலர் தினம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலர் தினம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 14, 2015 9:53 am

காதலர் தினம் - Page 2 3838410834 அனைத்தும்.



காதலர் தினம் - Page 2 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக