புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
1 Post - 1%
viyasan
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
15 Posts - 3%
prajai
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_m10தங்கத்தின் தூய்மை /தரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தின் தூய்மை /தரம்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 13, 2015 9:29 pm

தங்கத்தின் தூய்மை /தரம்

சென்னை: இந்தியாவில் தங்க நகைகள் 22 கேரட் தங்கத்தால் செய்யப்படுகின்றன, ஆனால் மற்ற நாடுகளில் 14 அல்லது 18 கேரட் தங்கத்தால் செய்யப்படுகிறது. இந்தியர்கள் திருமணம் மற்றும் இதர வைபவங்களுக்கு தங்கம் அதிகளவில் வாங்குகின்றனர். பொதுவாக, பல ஆண்டுகளுக்குப் பின்னர் தங்க நகையை விற்று வேறு நகை வாங்கும் பொழுது நகைகளுக்கு அளிக்கப்பட சான்றிதல்கள் பயனளிப்பதில்லை. தங்கம் வாங்கும் பொழுது தங்கத்தின் தூய்மையை கண்டறிவது எப்போது முதல் கேள்வியாய் வந்து நிற்கிறது. தங்க நகைகள் வாங்கும் பொழுது பார்க்க வேண்டிய அடிப்படியான விஷயங்கள் பற்றி எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். நகைக் கடைகளில் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க இங்கே சில வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன வாடிக்கையாளருக்கு நஷ்டம் பொதுவாக நகைக்கடைக்காரர்கள் 22கேரட் தங்க நகைகளுக்கு கல்லின் எடையையும் நகையின் எடையோடு சேர்த்து விடுவர் அதனால் வாடிக்கையாளர்களுக்கு நஷ்டமே. முத்திரைகள் இந்திய தரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் (BIS) கீழ் தரக்குறியிடும் நிறுவனம் (ஹால் மார்க் ), தங்கத்தின் தரத்தை இந்திய நியமத்திற்கு ஏற்ப சான்றளிக்கும். BIS ஸ்டாண்டர்ட் மார்க் இந்திய தரக்கட்டுப்பாட்டின் முக்கோண முத்திரை தான் BIS முத்திரை. நகைகடைக்களில் விற்கப்படும் நகைகள் தரக்குறியிடும் நிறுவனத்தால் சோதிக்கப்பட்டதென்றும் தரக்குறியீடு அளிக்கப்பட்டதென்றும் அங்கீகரிக்கிறது. தூய்மையின் தரம் தங்கத்தின் தூய்மையைக் சில குறியீடு மூலம் குறிப்பிடப்படும். 8 கேரட் தங்கம் 333 என தொடங்கி , 24கேரட் தங்கம் 999 என்பது வரை மாறுபடும். 999 - 24 கேரட் - சுத்த தங்கம் 958 - 23 கேரட் 916 - 22 கேரட் 875 - 21 கேரட் 750 - 18 கேரட் 708 - 17 கேரட் 585 - 14 கேரட் 417 - 10 கேரட் 375 - 9 கேரட் 333 - 8 கேரட் குறியிட்ட ஆண்டு குறியீட்டில் உள்ள எழுத்துக்கள் தரக்குறியீடு செய்த ஆண்டைக் குறிக்கிறது, இது தரக்கட்டுப்பாட்டு சட்டத்தால் முடிவு செய்யப்பட்டவை . உதாரணமாக A என்பது 2000 வது வருடத்தையும், J என்பது 2008வது வருடத்தையும் குறிக்கும். நகைக் கடையின் அடையாளக் குறி தரக்கட்டுப்பாட்டு விதிகளின் மூலம் சான்றளிக்கப்பட்ட நகைக்கடை அல்லது நகை செய்பவர்களுக்கு BIS அடையாளக் குறி கொடுக்கப்படும். KDM நகைகள் தர மதிப்பீடு செய்யப்பட்டவை இல்லை. எனவே KDM நகைகள் யாவும் தூய்மையானவை அல்ல. தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட வேண்டும்? பல காலங்களுக்குப் பிறகு தங்கத்தை விற்கும் பொழுது அதற்கு நன்மதிப்பு கிடைப்பதில்லை, அதிலும் புதிய தங்கம் வாங்கும் பொழுது இது பெரும்பாலும் நடக்கிறது. இதற்குக் காரணம், அந்த தங்கம் தரக்குறியிடப் பட்டது அல்ல. விலை கொடுத்த வாங்கிய தங்கம் தூய்மையானது தானா என்று நாம் பரிசோதிக்க தவறி விட்டோம். அதிகமாக தங்கம் வாங்கிய பொழுது நாம் இழந்த பணமும் அதிகமே. எனவே தங்கத்தின் தூய்மையை சோதிப்பது அத்தியாவசியமாகிறது. பெரும்பாலான நகைக் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் எக்ஸ் ரே கதிர்கள் கொண்டு நகையை பரிசோதிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயந்திர தட்டில் ஆபரணத்தை வைத்ததும் என்னென்ன உலோகம் அதில் பயன்படுத்தப் பட்டுள்ளது, அதன் விகிதத்தையும் எடையையும் துல்லியமாக அறிவித்து விடுமாம்.

நன்றி tamil.one

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 13, 2015 9:34 pm

சமீபத்தில் ஹைதராபாத்தில் எக்ஸ் ரே கதிர்கள் கொண்டு நகையை பரிசோதிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயந்திர தட்டில் ஆபரணத்தை வைத்ததும் என்னென்ன உலோகம் அதில் பயன்படுத்தப் பட்டுள்ளது, அதன் விகிதத்தையும் எடையையும் துல்லியமாக அறிவித்து விடுமாம்.

எல்லா நகைகடையிலும் , நிச்சயமாக வைத்து ,
வாடிக்கையாளருக்கு ,இதில் பரிசோதித்த பின்னரே ,
விற்கவேண்டும் என்று தமிழ்நாட்டில்  சட்டம் வரும் நாளே
தங்கமான நாளே .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 13, 2015 10:21 pm

ஒவ்வொருமுறையும் எங்கே அதெல்லாம் செக் செய்வது...? ஏதோ வாங்கினோமா வந்தோமான்னு தான் இருக்கவேண்டியதாகிறது. அதுவுமில்லாமல், ஆரம் போன்ற பெரிய நகைகள் தான் பரிசோதனை செய்வார்களாம். குண்டுமணி தங்கத்திற்கெல்லாம் இல்லையாம். கடையில் சொன்னார்கள்.

விவரங்களுக்கு நன்றி ஐயா.

தங்கத்தின் தூய்மை /தரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கத்தின் தூய்மை /தரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கத்தின் தூய்மை /தரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 13, 2015 10:33 pm

தங்கம் வாங்குவதிலும் ,
நகை (தங்கம்) விற்பதிலும் ,
ஏமாறுவது மக்கள்தாம் . வியாபாரிகள் அல்லவே அல்ல .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 5:22 pm

நிச்சயமாக ஐயா...

ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு விலை , சேதாரம், செய்கூலி எல்லாம்...
மக்கள் தான் பாவம்....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தங்கத்தின் தூய்மை /தரம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 5:29 pm

நம் நாட்டில் , தங்கத்தை தனி பட்ட நபர் யாருமே வைத்து இருக்கக்கூடாது ,
மற்றும் கோவில்களில் உள்ள தங்கம் யாவும் அரசுக்கே சொந்தம் என்று
சட்டம் வந்தால் , உலகிலேயே தங்கம் அதிகம் உள்ள நாடாக இந்திய இருக்கும் .
சர்வ தேச சந்தையில் , பொருளாதாரம் நிறைந்த நாடாக இந்தியா இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Sat Feb 14, 2015 6:06 pm

ரமணியன் அய்யா தங்கம் வாங்கும் போதும், விற்கும் போதும் மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கூறினீர்கள். நல்ல பதிவு. இந்த நிலையை மாற்றவே முடியாதா ஐயா.

ராஜிராணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 7:09 pm

ஏன் முடியாது ராஜி ராணி !
பெண்கள் மனது வைத்தால் நிச்சயமாக முடியும் .
மேலை நாடுகளில் , இந்தியா மாதிரி , பெண்கள் நகை அணிவதில்லை .
பொருளாதார பாதுகாப்பு எனக் கூறி நகைகள் போட ஆரம்பித்தனர் அந்தக் காலத்தில் .
பின்பு தங்கள் , பொருளாதார மேன்மையை பறைசாற்ற , குடும்பங்கள் நகை போட ஆரம்பித்தனர் .
புலியை பார்த்து , சூடு போட்டுக்கொண்ட பூனை போல் , ஏழைகளும் ,கடன் வாங்கி , போட ஆரம்பித்தனர் .
வரதக்ஷிணை என்று ஆரம்பித்து , கொடுக்காதவர்களை ,கொடுமைப்படுத்துவது , வரையறை செய்யாத
நியதி போன்ற ஒன்றாகிவிட்டது .
இதை மனதில் கொண்டு ஏமாற்றும் நகை கடைகள் பல .
ஏன், உங்கள் ஊரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை , 14 காரட் நகையை 22 காரெட் என்று விற்று , போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போக , வாய் மூடி 22 காரட் நகைகள் கொடுத்து , கஸ்டமரை குளிர்வித்தது, பரவலாக வந்த செய்திதானே .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat Feb 14, 2015 8:17 pm

இந்திய தர நிர்ணய அமைவனம் எனும் இந்த நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்பிற்காக பாராளு மன்றத்தின் மூலம் இந்திய தர நிர்ணய சட்டம் 1986 கொண்டுவரப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் நுகர்வோருக்கு தரமான பொருட்க்களை அளிக்க வர்த்தகர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதிப்பததுதான்.

இதன்படி வர்த்தகர்கள் இந்திய தர நிர்ணய அமைவனம் நிர்ணயித்தபடிதான் பொருட்களை உருவாக்க வேண்டும். இதன்படிதான் விவசாய பொருட்களுக்கு அக் மார்க் மற்ற பொருட்களுக்கு ISI யும் தங்க பொருட்களுக்கு BIS ம் கொண்டு வரப்பட்டது. தங்க பொருட்களை Hall Mark  செய்ய வேண்டும்.
தங்க நகைகள் வாங்குவது குறித்த தகவல்களுக்கு மற்றும் ஏமாற்றி விற்கப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்த புகார்களுக்கு கீழ் கண்ட விலாசத்தை தொடர்பு கொள்ளுங்கள்.. உங்களை ஏமாற்றியவர்கள் உங்களை காலை பிடித்து கெஞ்சி கொடுத்த நகைகளுக்கு பணமும் தந்து சமரசம் பேசுவார்கள்.
Director General ,
MANAK BHAVAN
9, Bahadur Shah Zafar Marg
New  Delhi
Tel : +911123230131, 23233375 Web www . bisorg . in ,  e  mail : infor @ bis . in

சென்னை விலாசம் :
Director
Administrative Office ,
CIT Campus ,
IV Cross Road ,
சென்னை - 600 113
Tel : 044 22541442, 22541216, 22542519
e  mail : sro@bis.org.in

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 8:32 pm

மிக்க நன்றி , திரு முருகேசன் அவர்களே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக