புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு--நுகர்வோர் மன்றம் உத்தரவு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு: பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் மன்றம் உத்தரவு
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சாதாரண பயணச் சீட்டு பெற்றவர்களை பயணம் செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறிருந்ததாவது:
நான் என்னுடைய குடும்பத்தி னருடன் அகமதாபாத் செல்வதற் காக கடந்த 24.12.2012 அன்று முன்பதிவு பயணச்சீட்டு எடுத்திருந்தேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னுடைய குடும்பத்தினர் ஏழு பேருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பயணத்தின் போது முன்பதிவு பெட்டியில் முன்பதிவு பயணச்சீட்டு பெறாத வர்களும் பயணம் செய்தனர்.இந்த புகாரை பயணச்சீட்டு கண்காணிப்பு அதிகாரியிடம்(டிடிஆர்) தெரிவிக்க முடிவு செய்தோம். ஆனால் டிடிஆர் வரவில்லை.
இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டது. 72 பேர் பயணம் செய்ய வேண் டிய முன்பதிவு பெட்டியில் சுமார் 172 பேர் பயணம் செய்தார்கள். தெற்கு ரயில்வேயின் சேவை குறைபாடே இதற்கு காரணம். ஆகவே, முன்பதிவு பயணச் சீட்டுக்கு நாங்கள் கூடுதலாக செலுத்திய ரூ.1,271 தொகையை 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். அதேபோல் சேவை குறைபாட்டுக்கு ரூ.77 ஆயிரத்தை 7 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தெற்கு ரயில்வே சார்பில் எழுத்து மூலமாக தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், “பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி டிக்கெட்டுகளை சரிபார்ப்பதும், முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைத் தடுப்பதும் ரயில்வே துறையின் சொந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகும். பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி பயணிகளுடைய டிக்கெட்டுகளில் கையெழுத்து போடுவது நிர்வாக காரணத்துக்காகத்தானே தவிர அது ஒரு சேவை அல்ல. ஆதலால் புகார்தாரர் டிடிஆர் வரவில்லை என்பதை குற்றமாக சொல்லியிருப்பதை புகாராக எடுத்துக்கொள்ள கூடாது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை சென்னை(வடக்கு ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர் கலையரசி ஆகியோர் விசாரணை செய்து கடந்த மாதம் 9-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
புகார்தாரர் சேதுராமன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெற்கு ரயில்வேயிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் சேவை குறைபாடு செய்துள்ளனர் என தெரியவருகிறது. இதன் காரணமாக பயணி சேதுராமனுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ரூ.21 ஆயிரத்தை இழப்பீடாகவும், வழக்கு செலவாக ரூ. 3 ஆயிரமும் வழங்க வேண்டும். அதேபோல் சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தைவிட முன்பதிவு பயணச்சீட்டுக்காக கூடுதலாக செலுத்திய ரூ.1,271-யை 9 சதவீத வட்டியுடன் தரவேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தமிழ் ஹிந்து
ரமணியன்
( ரயில்களில் , சுத்தம் ,சுகாதாரம் , விதிமுறைகள் அனுசரித்தல் , ரிசர்வ் செய்யாத பயணிகள் , ரிசர்வ் பெட்டிகளில் ஏறி தகராறு செய்வது அதிகம் ஆகிவிட்டது . TTE அவர்களும் கண்டுகொள்வதில்லை .
நுகர்வோர் குறைதீர் மன்றம் போகாத ஆயிரம் சேதுராமன்கள் தினம் தினம் நாம் காணலாம் )
ர..ன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
துரித ரயில் டிக்கெட் எழும்பூர்வரை எடுத்திருந்தாலும்,
கிண்டி, டி.நகர் போன்ற இடைப்பட்ட நிலையத்திற்கு
பயணம் செய்ய தாம்பரம் - பீச் வரை செல்லும் லோக்கல்
ரயிலில் பயணம் செய்ய தனியாக டிக்கெட் எடுக்க
வேண்டியுள்ளது
-
இந்த முறையை மாற்றினால் நல்லது..!!
-
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் murugesan
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1120152murugesan wrote:உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
அப்படியா ? நாம் தான் நேர்மையா இருக்கோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//( ரயில்களில் , சுத்தம் ,சுகாதாரம் , விதிமுறைகள் அனுசரித்தல் , ரிசர்வ் செய்யாத பயணிகள் , ரிசர்வ் பெட்டிகளில் ஏறி தகராறு செய்வது அதிகம் ஆகிவிட்டது . TTE அவர்களும் கண்டுகொள்வதில்லை .
நுகர்வோர் குறைதீர் மன்றம் போகாத ஆயிரம் சேதுராமன்கள் தினம் தினம் நாம் காணலாம் )
ர..ன்//
இங்கே தேவலாம் ஐயா, வடக்கே கத்திய காட்டுவாங்க.....அநேகமாய் டிக்கெட் கூட வாங்க மாட்டா அவா
நுகர்வோர் குறைதீர் மன்றம் போகாத ஆயிரம் சேதுராமன்கள் தினம் தினம் நாம் காணலாம் )
ர..ன்//
இங்கே தேவலாம் ஐயா, வடக்கே கத்திய காட்டுவாங்க.....அநேகமாய் டிக்கெட் கூட வாங்க மாட்டா அவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
murugesan wrote:உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
ஆமாம், நிஜம் தான்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ரயிலில் பயணம் செய்பவர்களில் பாதிப்பேர் டிக்கட் இன்றி பயணம்செய்வதால்தான் நட்டம்.... தீவிர பரிசோ தனை செய்தால் இலாபத்தில் .....இயங்குமே .......தணிக்கை.........................?????????????
உண்மை தான் முருகேசன் , வடமாநிலங்களுக்கு ஏன் போகணும் , நம் தமிழக எல்லையை தாண்டியவுடனேயே கண்கூடாக தெரிந்துகொள்ளலாம் ..... ரயில்வேயின் விதிமுறைகளைmurugesan wrote:உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
Similar topics
» ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: ஹிந்தியில் குறுஞ்செய்தி’
» முன்பதிவு செய்த குடும்பத்தை 350 கி.மீ. நின்றபடி பயணிக்க வைத்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்: ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் தீர்ப்பாயம்
» சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு!
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|