புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
41 Posts - 67%
heezulia
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
206 Posts - 74%
heezulia
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
11 Posts - 4%

8 Posts - 3%
prajai
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
2 Posts - 1%
nahoor
நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_m10நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 1:48 pm

நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம் கண்டெடுப்பு!

நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு! KmYNzDHRTE2xtQgknrd1+Tamil_News_large_118111820150211004710

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள, சமய சன்மார்க்க சங்கத்தின் நூலகத்தில் இருந்து, நூற்றாண்டை கடந்த, 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஓலைச்சுவடிகள்:

சென்னையில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தற்போது, 34 லட்சம் ரூபாய் செலவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில், அழிந்து வரும் பழம்பெரும் தமிழ் புத்தகங்களை பாதுகாத்து, அவற்றை, கணினிமயமாக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அழிந்து வரும் தமிழ் புத்தகங்களை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தேடி வருகிறது.

தகவல்:

இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த, புதுப்பாளையம் கிராமத்தில், சமய சன்மார்க்க சங்கத்தில் உள்ள நூலகத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன் அச்சான புத்தகங்கள், பாதுகாப்பாக உள்ளதாக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயராகவன் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் சிலர், நேற்று காலை, சமய சன்மார்க்க சங்கத்தின் நூலகத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் அச்சான ஏராளமான புத்தகங்கள் அங்கு உள்ளது தெரியவந்தது. திருப்பெருந்துறை புராணம், ஆனந்தபோதினி, திராவிட பிரகாசிகை போன்ற அழியும் நிலையில் இருந்த, 172 தமிழ் புத்தகங்கள் அவற்றில் இருந்தன. இந்த புத்தகங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும் என, உலக தமிழராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயராகவன் தெரிவித்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக