புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
First topic message reminder :
100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..
அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..
வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..
தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பயனுள்ள, தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் பதிவு அன்பரே நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி திரு முருகேசன் .
நல்லத் தகவல் --ஆங்கில ஆண்டு -பசலி ஆண்டு மாற்றும் முறை அறிந்தோம் .
ஆனால் பசலி ஆண்டு உபயோகப்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன ?
ரமணியன்
நல்லத் தகவல் --ஆங்கில ஆண்டு -பசலி ஆண்டு மாற்றும் முறை அறிந்தோம் .
ஆனால் பசலி ஆண்டு உபயோகப்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல சட்டப்பிரிவு பதிவு அன்பரே ....தொடருங்கள்............
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஒரு கேள்வி....குற்றியல்நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கும்போது தீர்ப்பு நகல் வழங்கிடவேண்டும் தானே. வழங்காமல் வாய்வழியாக சொல்லிவிடுவது ஏற்புடையதா? கருத்து கூறுங்களேன்.
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
P.S.T.Rajan அய்யா அவர்களுக்கு ... உடனே பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்...
எந்த ஒரு நீதிமன்றமாக இருந்தாலும் சரி அந்த நீதிமன்றத்தில் பகரப்படும் எந்த ஒரு தீர்ப்பும் எழுத்து மூலமாக மட்டுமே இருக்கும். வாய்வழியாக சொல்வதாக இருக்காது. எழுதப்பட்ட தீர்ப்பையே வாய் மொழியாக கூறப்படும். உதாரணத்திற்கு ஒரு வழக்கில் இடைக்கால மனுவாக (வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது இடையே தாக்கல் செய்யப்படும் மனு) ஒரு ஆவணத்தை "தற்போதுதான் கிடைத்தது, இது வழக்கில் எனது பக்கத்தை ருசு படுத்த தேவையானது , ஆகவே இதனை ஏற்று கொள்ளுங்கள்" என்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்படுமாயின் , நீதிபதி மனுவை பெற்று மறு தரப்பையும் கேட்டு பின்னர் ஒரு முடிவுக்கு வந்து ஒரு தீர்ப்பளிப்பார். அந்த தீர்ப்பு கூட எழுத்து மூலமாகத்தான் இருக்கும். அந்த தீர்ப்பை எதிர்த்தும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்யலாம்.
ஆகவே தீர்ப்பு வாய்வழியாக சொல்லிவிடுவது ஏற்புடையதல்ல....

இது போன்ற வேறு கேள்விகள் அய்யாவுக்கோ அல்லது அன்பர்களுக்கோ இருந்தால் தயவு செய்து கேளுங்கள்.. அண்ணன் சிவா அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறேன். விரைவில் சொல்லிவிடுவேன். காரணம் நேரம் போதாமை.. ஈகரை சொதம்களுக்கு சட்ட குறிப்புகள் சொல்வதில் மிகவும் சந்தோசப்படுகிறேன்..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சட்டமன்றங்களிலும் பார்லிமென்ட்டிலும் சட்டங்கள் இயற்றப்பட்டு
வக்கீல்களால் வாதாடப்பட்டு , நீதிபதிகள் மூலம் ,நீதி வழங்கப்படுகின்றது .
சட்டங்கள் உருவாக்கும் இடம் சட்டமன்றம்
அதை எங்கே ,எப்படி உபயோகப்படுத்துவது--வக்கீல்கள் என்ற வழிகாட்டிகள்
அந்த குறிப்புகளில் உள்ள நியாய அநியாயங்களை பாகுபடுத்தி நீதி வழங்குவது நீதிபதிகள் .
இந்த பக்கம் பசுமையாக தெரிய ,
1) வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் வாய்தா மேல் வாய்தா வாங்குவதும் ,
வக்கீல்களே சில அராஜக செயல்களில் ஈடுபடுவதும் சமீப காலங்களில் நாம் காண்கின்ற
சில வருந்த தக்க விஷயங்கள் . இவர்களை வழி நடத்த ,இவர்கள் மீது , corrective action எடுக்க
கவுன்சில் /forum ஏதாவது இருக்கிறதா ? வக்கீல்கள் குற்றம் செய்தாலோ /அராஜகம் செய்தாலோ
போலிஸ் ஒன்றும் செய்ய கூடாதா ?
2) ஒவ்வொரு வழக்கின் (பொருளாதார மதிப்புக்கு ) தக்க மாதிரி இந்த வழக்கை , இவ்வளவு காலத்திற்குள்ளாக முடிக்கவேண்டும் என்று ஒரு கெடு வைக்க முடியாதா ? இந்த கேள்வி கேட்பதற்கு காரணமே - முடிக்கபடாத வழக்குகள் லக்ஷ கணக்கில் இருப்பதாக கேள்வி. சம்பந்தப்பட்டவர்கள் உயிருடனும் இருப்பதில்லை .தீர்வு காணாமல் ,மனக்கஷ்டத்துடன் மரணம் அடைந்தவர்கள் பலர் .
ரமணியன்
வக்கீல்களால் வாதாடப்பட்டு , நீதிபதிகள் மூலம் ,நீதி வழங்கப்படுகின்றது .
சட்டங்கள் உருவாக்கும் இடம் சட்டமன்றம்
அதை எங்கே ,எப்படி உபயோகப்படுத்துவது--வக்கீல்கள் என்ற வழிகாட்டிகள்
அந்த குறிப்புகளில் உள்ள நியாய அநியாயங்களை பாகுபடுத்தி நீதி வழங்குவது நீதிபதிகள் .
இந்த பக்கம் பசுமையாக தெரிய ,
1) வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் வாய்தா மேல் வாய்தா வாங்குவதும் ,
வக்கீல்களே சில அராஜக செயல்களில் ஈடுபடுவதும் சமீப காலங்களில் நாம் காண்கின்ற
சில வருந்த தக்க விஷயங்கள் . இவர்களை வழி நடத்த ,இவர்கள் மீது , corrective action எடுக்க
கவுன்சில் /forum ஏதாவது இருக்கிறதா ? வக்கீல்கள் குற்றம் செய்தாலோ /அராஜகம் செய்தாலோ
போலிஸ் ஒன்றும் செய்ய கூடாதா ?
2) ஒவ்வொரு வழக்கின் (பொருளாதார மதிப்புக்கு ) தக்க மாதிரி இந்த வழக்கை , இவ்வளவு காலத்திற்குள்ளாக முடிக்கவேண்டும் என்று ஒரு கெடு வைக்க முடியாதா ? இந்த கேள்வி கேட்பதற்கு காரணமே - முடிக்கபடாத வழக்குகள் லக்ஷ கணக்கில் இருப்பதாக கேள்வி. சம்பந்தப்பட்டவர்கள் உயிருடனும் இருப்பதில்லை .தீர்வு காணாமல் ,மனக்கஷ்டத்துடன் மரணம் அடைந்தவர்கள் பலர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த திரி இல் நிறைய பக்கங்கள் இருந்ததே, சிவாவின் கேள்விகள், என்னுடைய பின்னுடம் எல்லாம் எங்கே? ......ம்...............அது வேறு திரியா? .................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முருகேசன், இது போலவே இன்னும் ஒரு திரி நீங்கள் துவங்கியதே இருக்கே, அத்துடன் இதையும் இணைத்து விடவா? ...சொல்லுங்கள்................படிக்க வசதியாக இருக்கும்
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
மேற்கோள் செய்த பதிவு: 1121682 கண்டிப்பாக இணைத்து விடுங்கள்..krishnaamma wrote:முருகேசன், இது போலவே இன்னும் ஒரு திரி நீங்கள் துவங்கியதே இருக்கே, அத்துடன் இதையும் இணைத்து விடவா? ...சொல்லுங்கள்................படிக்க வசதியாக இருக்கும்
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8