புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… Poll_c10எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… Poll_m10எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
prajai

2 Posts - 4%
Baarushree

mohamed nizamudeen

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… Poll_c10எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… Poll_m10எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… Poll_c10 
10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:26 am

நாட்டின் மின்தேவையை சமாளிக்க வர்த்தக
நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு
புத்தாண்டு பரிசாக டைரி. காலண்டர்களை
கொடுப்பதற்கு பதிலாக எல்.ஈ.டி. பல்புகளை
கொடுக்க முன்வரவேண்டும் என்று அண்மையில்
பிரதமர் மோடி கூறியது அனைவர் கவனத்தையும்
கவர்ந்தது.

மத்திய அரசு அலுவலகங்களில் இனி வாங்கும்
பல்புகள் எல்.ஈ.டி. வகையாகவே இருக்க வேண்டும்
என அறிவிக்கப்பட்டது. அதனால் மத்திய அரசின்
இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்பாகவே
புதுவை அரசு செயலில் இறங்கிவிட்டது குறிப்பிடத்
தக்கது.

வீடுகளில் மின்பயன்பாடு அளவை குறைக்கும்
வகையில் எல்.ஈ.டி. வகை பல்புகளை மக்களுக்கு
குறைந்தவிலையில் வழங்கியுள்ளது. பயன்படுத்தி
கொண்டிருக்கும் சாதாரண குண்டு பல்புகளை
புதுவை மின் வாரியத்தில் ஒப்படைத்து விட்டு
அதற்கு பதிலாக புதிய எல்.ஈ.டி. மின் விளக்குகளை
வெறும் பத்து ரூபாய் விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று
பல்புகள் வரை வழங்கப்படுகின்றன. இவ்வாறு
செய்வதன் மூலம் மாநிலத்தில் மொத்த மின் பயன்பாடு
அளவு வெகுவாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என்கிறார்கள் புதுவை மின்வாரிய அதிகாரிகள்.

பொதுவாக எல்.ஈ.டி. விளக்குகள் அதிக நேரம் உழைக்க
கூடியவை. தினமும் ஐந்தாறு மணி நேரம்
பயன்படுத்தினால் ஒரு எல்.ஈ.டி. விளக்கு 15 ஆண்டுகள்
வரை உழைக்கும். அததக சக்தி வாய்ந்தவை எனப்படும்
சி.எப்.எல். பல்புகளின் பயன்படுத்தப்படும் அளவுக்கு
பாதரசம் எல்.ஈ.டி. உற்பத்திக்கு தேவையில்லை என்பதால்
இவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிகம் பயன்படுகின்றன.

சாதாண விளக்குகளை காட்டிலும் எல்.ஈ.டி. விளக்குகளுக்கு
மின் உமிழ் ஆற்றல் 85 சதவிகிதம் அதிகம். குறைந்த
பராமரிப்பில் அதிக காலம் உழைக்கும் சக்தி கொண்டவை.

புதுவை அரசு வழங்கும் இந்த பல்புகளின் மின் திறன்
வெறும் ஏழு வாட் மட்டுமே. ஆகையால் எல்.ஈ.டி. வகை
பல்புகளை பயன்படுத்துவது மிக சிறந்த மின் சிக்கன
நடவடிக்கையாகும்.

க்ஷ வெளிச்சந்தையில் எல்.ஈ.டி. மின் விளக்குகளின்
விலை சாதாரண பல்புகளை விட அதிகமாக உள்ளது.
ஒரு சக்தி வாய்ந்த எல்.ஈ.டி. பல்பின் விலை 150 ரூபாய்
இருக்கும். அதனால் சாதாரண மக்கள் இவற்றை வாங்கி
பயன்படுத்த விரும்பமாட்டார்கள் என்பாதல் மானிய
விலையில் இதை அறிமுகம் செய்கிறது புதுவை அரசு
என்கிறார்கள் இந்த அதிகாரிகள்.

தமிழக அரசும் எல்.ஈ.டி. மின் விளக்குகளை இப்படி
வழங்கினால் தமிழக மின் பற்றாக்குறை வரப்
பிரசாதமாக இருக்குமே.

————————————-
செல்லூர் கண்ணன்.
கல்கி செய்திகள்:

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 08, 2015 4:37 pm

எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… 1571444738 எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 09, 2015 10:08 pm

தமிழக அரசும் , மான்ய விலையில் ,ரேஷன் கடைகளில் தரலாமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 09, 2015 10:38 pm

//தமிழக அரசும் எல்.ஈ.டி. மின் விளக்குகளை இப்படி
வழங்கினால் தமிழக மின் பற்றாக்குறை வரப்
பிரசாதமாக இருக்குமே//

நிஜம்.....ஆனால் தருவார்களா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 10, 2015 6:03 am

நல்ல செய்தி .  ஆனாலும் குறைந்த விலையில் கிடைக்க எங்க டம்மி சி.எம் மம்மிகிட்ட அனுமதி வாங்குவாரா

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 10, 2015 4:56 pm

அதுவும் சரிதான் நண்பரே...

தமிழக அரசின் நிலை இன்று இப்படித்தானே உள்ளது...
எப்படியோ கையில கால்ல விழுந்து அனுமதி வாங்கிடுங்கோ முதல் அமைச்சரே !!!!!!!!!!!!!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தினால் மாதம் ரூ100 மிச்சமாகும்… W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக