புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
91 Posts - 67%
heezulia
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
27 Posts - 20%
mohamed nizamudeen
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
5 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
1 Post - 1%
sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
145 Posts - 74%
heezulia
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
27 Posts - 14%
mohamed nizamudeen
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
8 Posts - 4%

5 Posts - 3%
ஜாஹீதாபானு
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_lcap39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_voting_bar39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:16 am

39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா? 3f7pbN9tR4eiJEFKNTYA+E_1423043046
-

சீனாவின் ஷனாஜி மாகாணத்தை சேர்ந்தவர்,
கோங் ஜெனியா; 65 வயதான இவர், இரக்க மனம்
படைத்தவர்.

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள்,
மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை
தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 40 ஆண்டுகளாகவே
இந்த சேவையை செய்து வரும் இவரிடம், தற்போது,
39 குழந்தைகள் வளருகின்றனர்.

ஆனால், சீன அரசின் சட்டப்படி, ஒருவர், மூன்று
குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும்.
இச்சட்டத்தை இவர் மீறியுள்ளதால், கோங் ஜெனியாவை
கண்டித்துள்ள சீன அரசு, அவருக்கு அளித்து வந்த நிதி
உதவியை ரத்து செய்து விட்டது.

இதுபற்றி ஜெனியா கூறுகையில்,’இத்தனை ஆண்டுகளாக
மவுனமாக இருந்த அரசு, இப்போது கண்டிப்பு காட்டுவது
ஆச்சர்யமாக உள்ளது. அன்பும், இரக்கமும் காட்டுவதற்கு
கட்டுப்பாடோ, அளவோ நிர்ணயிக்க முடியாது. அரசு உதவி
செய்யாவிட்டாலும், என்னிடம் வளர்ந்த குழந்தைகளில்
பலர், இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள்
உதவியுடன் என் சேவையை தொடர்வேன்…’ என,
உறுதியுடன் கூறுகிறார்.

——————————————–
— ஜோல்னாபையன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக