புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
35 Posts - 43%
ayyasamy ram
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
33 Posts - 40%
mohamed nizamudeen
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
5 Posts - 6%
mini
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
1 Post - 1%
King rafi
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
1 Post - 1%
Barushree
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
88 Posts - 46%
ayyasamy ram
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
80 Posts - 42%
mohamed nizamudeen
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
9 Posts - 5%
சுகவனேஷ்
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
3 Posts - 2%
mini
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
2 Posts - 1%
prajai
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
2 Posts - 1%
E KUMARAN
கல் நெஞ்சம் Poll_c10கல் நெஞ்சம் Poll_m10கல் நெஞ்சம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் நெஞ்சம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 06, 2015 2:45 pm



-[b]
என்னை ஏன் அவஸ்தைப்படுத்துகிறாய்?
நான் துன்பப் படுவதில்
உனக்கென்ன ஆனந்தம்?
ஏன் நான் சிரித்தால்
உனக்கென்ன துன்பமா?
புலம்பித் தீர்த்தான்
சாமி முன் பக்தன்

-
என் தலை வழியாக தேனையும் தயிரையும்
சந்தனத்தையும் விபூதியையும்
அனுதினமும் கொட்டிக் கொட்டி
எனதவஸ்தையை நீ கண்டு
மகிழவில்லையா?
-
மூச்சுத் திணற சாம்பிராணிப் புகையை
காற்று வசதியில்லாத
கற்பக் கிரகத்தில்
அனுதினமும் பரவ விட்டு
ஆனந்திக்க வில்லையா?

-
இருட்டைறையில் வைத்தென்னை
நன்றாகப் பூட்டிவிட்டு
நீ மட்டும் ஃபேனடியில்
நிம்மதியாய்த் தூங்கவில்லையா?
-
சாப்பாட்டை முன்வைத்து
உடனேயே அகற்றிடும்போது
எப்படியிருக்கும் என் மனோநிலை

யோசித்தாயா?
-
உன்னைப்பற்றியே நினைத்தேங்கும்
மனிதா
என்னைப்பபற்றியும்
சிறிது யோசியென
உள்ளிருந்தெழுந்தது
எதிரொலி

-
==============================
>ஹரிதாஸ்
நன்றி: உளறல்கள் - கவிதைகள்
-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Feb 06, 2015 3:23 pm

கல் நெஞ்சம் 3838410834 கல் நெஞ்சம் 3838410834 கல் நெஞ்சம் 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கல் நெஞ்சம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 06, 2015 3:30 pm

ayyasamy ram wrote:

-[b]
என்னை ஏன் அவஸ்தைப்படுத்துகிறாய்?
நான் துன்பப் படுவதில்
உனக்கென்ன ஆனந்தம்?
ஏன் நான் சிரித்தால்
உனக்கென்ன துன்பமா?
புலம்பித் தீர்த்தான்
சாமி முன் பக்தன்

-
என் தலை வழியாக தேனையும் தயிரையும்
சந்தனத்தையும் விபூதியையும்
அனுதினமும் கொட்டிக் கொட்டி
எனதவஸ்தையை நீ கண்டு
மகிழவில்லையா?
-
மூச்சுத் திணற சாம்பிராணிப் புகையை
காற்று வசதியில்லாத
கற்பக் கிரகத்தில்
அனுதினமும் பரவ விட்டு
ஆனந்திக்க வில்லையா?

-
இருட்டைறையில் வைத்தென்னை
நன்றாகப் பூட்டிவிட்டு
நீ மட்டும் ஃபேனடியில்
நிம்மதியாய்த் தூங்கவில்லையா?
-
சாப்பாட்டை முன்வைத்து
உடனேயே அகற்றிடும்போது
எப்படியிருக்கும் என் மனோநிலை

யோசித்தாயா?
-
உன்னைப்பற்றியே நினைத்தேங்கும்
மனிதா
என்னைப்பபற்றியும்
சிறிது யோசியென
உள்ளிருந்தெழுந்தது
எதிரொலி

-
==============================
>ஹரிதாஸ்
நன்றி: உளறல்கள் - கவிதைகள்
-
மேற்கோள் செய்த பதிவு: 1119360


அதுவும் தினம் தினம் தவறாமல் பல வேளைகள். பாவம் சாமி. கவிதை நன்றாக உள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக