புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜா எலி - சிறுவர் கதை
Page 1 of 1 •
எலிகளுக்கெல்லாம் அந்த நெட்டை வால் எலிதான் ராஜா. அந்த ராஜா எலிக்கு தன் அழகின் மீது அதிக கர்வம். தன் அழகைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொள்ளும். அதற்கு நீண்ட வால் உண்டு.
யாரையாவது கூப்பிட்டு அதிகாரம் பண்ணும்போதும், தன் வாலை ஆட்டியே போகச் சொல்லும். மீறி யாராவது பேசினால், தன் வாலாலேயே மற்ற எலிகள் முகத்தில் அடிக்கும். அதனால், மற்ற எலிகள் பயந்து போய், அது சொன்னபடி கேட்கும்.
ஒருமுறை எலிகள் எல்லாம் விருப்பம் போல விளையாடிக்கொண்டு இருந்தபோது, ராஜா எலி வந்து, ""நீங்கள் இஷ்டம்போல் கண்ட இடத்திற்கெல்லாம் போகக்கூடாது. பூனை வந்து பிடித்துக் கொள்ளும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்று கூறியது.
""பூனையைக் கண்டால் எங்களுக்கு பயம்தான். ஆனால், எப்படி தப்பி ஓடுவது என்றே தெரியவில்லை...?'' என்று எல்லா எலிகளும் ராஜாவிடம் அழாத குறையாக கூறின.
""உங்களுக்கு மூளையே கிடையாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல, நல்ல யோசனைகள் உங்களுக்கு சொல்லித்தருகிறேன் எல்லாரும் வாருங்கள்,'' என்று அழைத்தது ராஜா எலி.
எல்லோரையும் வேலை வாங்கி ஏமாற்றி சாப்பிட்டு வந்ததால், ராஜா எலிக்கு நிறைய கொழுப்பேறி இருந்தது. தன் உடலை தூக்கி நடக்க முடியாமல் நெளித்து நடந்தது. அது போகிற அழகைப் பார்த்து மற்ற எலிகள் வாய்க்குள்ளே சிரித்தபடி அதை பின் தொடர்ந்து சென்றன.
கொஞ்ச தூரத்தில் அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுதான் நமது பயிற்சி மைதானம் என்று கூறியபடி நெட்டை வால் எலி எல்லாரையும் சுற்றும், முற்றும் பார்த்தது.
""எல்லாரும் வரிசையாக நில்லுங்கள்!'' என்று சத்தம் போட்டது. பயந்து போன மற்ற எலிகள் வந்து வரிசையாக நின்றன.
""உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாது. நான்தான் தப்பித்துக் கொள்ளும் தந்திரங்களை எல்லாம் அறிந்தவன். சாமர்த்தியம் இருப்பதால் தான் நான் உங்களுக்கு எல்லாம் ராஜாவாக இருக்கிறேன் என்பது உண்மைதானே,'' என்று நெட்டை வால் எலி கத்தியது.
""ஆமாம் ஆமாம்,'' என்று எல்லா எலிகளும் தலையை ஆட்டின.
""இங்கே பார்த்தீர்களா! எத்தனை பொந்துகள் இருக்கின்றன! அங்கே பாருங்கள் ஒரு குட்டிச் சுவர் இருக்கிறது. பூனை வந்தால் சுவரில் ஏறித் தாண்டி ஓடிவிட வேண்டும். இல்லையேல், புதிரில் போய் பதுங்கிக் கொள்ள வேண்டும்!'' என்றது.
""அதுவும் முடியாவிட்டால்...'' என்று ஓர் குட்டி எலி கேட்டது.
""சிறிய பொந்தாக இருந்தாலும் உள்ளே போய் பதுங்கிக் கொள்ள வேண்டும். சீக்கிரமாக ஓடவேண்டும். என்னால் தான் இப்படி எல்லாம் செய்ய முடியும். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இல்லையா?'' என்று ராஜா எலி கேட்டுக் கொண்டே கம்பீரமாக சிரித்தது.
தலையை நிமிர்த்திக் கொண்டு வானத்தைப் பார்த்து தற்பெருமையோடு ராஜா எலி சிரித்துக் கொண்டே இருந்தது.
""மியாவ்'' என்று ஒரு சத்தம் கேட்டது. பூனைதான் கத்துகிறது என்று ஒரு குட்டி எலி சத்தம் போட்டது.
""பூனையா?'' என்று ராஜா எலி பயந்தபடி கேட்டது.
ஆமாம்! பூனைதான்! என்று எல்லா எலிகளும் குட்டிச் சுவரை தாண்டி ஓடின. பொந்துகளுக்குள் போய் புகுந்து கொண்டன.
ராஜா எலியும் ஓடப் பார்த்தது. ஆனால், அதனுடைய பெரிய கொழுத்த உடம்பைத் தூக்கியபடி அதனால் ஓட முடியவில்லை. பக்கத்தில் உள்ள பொந்திலும் நுழைய முடியவில்லை. அங்குமிங்கும் ஓடிப் பார்த்தது. ராஜா எலிக்கு ஒன்றும் முடியவில்லை.
"இன்றோடு தொலைந்தோம்' என்று நினைத்தபடி ஆலமரத்தின் கீழ் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தது.
அதனுள் உடம்பு முழுவதும் போகத்தான் இடம் இருந்ததே தவிர, அதன் நீண்ட வால் மட்டும் வெளியே தெரியும்படி கிடந்தது. பாய்ந்து வந்த பூனையும் எலியைத் தேடி அலைந்து வருகிறபோது ராஜா எலியின் வால்மட்டும் வெளியே தெரிவதை பார்த்தது.
உடனே பூனை, வாலை கவ்விக் கொண்டது. எலி வெளியே வராததால், "தம்' பிடித்து இழுத்துப் பார்த்தது. இந்தப் போராட்டத்தில் எலியின் வால் பூனையின் வாயோடு வந்து விட்டது.
பூனை அதை துப்பிவிட்டு, எலியைப் பிடிக்க பொந்திற்குள் முகம் விடும்போது, நாய் ஒன்று குரைத்தபடி வர பூனை ஓடி விட்டது. வால் அறுந்த எலி மனம் "படக், படக்' என்று துடிக்கத் துடிக்க பயந்து கொண்டே பொந்தில் இருந்தது.
பூனை போனதும் மற்ற எலிகள் வந்து பொந்தைச் சுற்றி நின்றன. வாலறுந்த எலிராஜா முனகிக்கொண்டே மெதுவாக வெளியே வந்தது. அதன் உடல் முழுவதும் காயங்கள். உடம்பெல்லாம் வலி, வாயிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.
""உங்களிடம் தற்பெருமையாக பேசினேன்... தந்திரம் தெரிந்ததே ஒழிய, செயல்படுத்த முடியவில்லையே... என் தலைக்கனத்திற்கு சரியான தண்டனை!'' என்று சொல்லிக் கொண்டே போனது ராஜா எலி.
மொட்டை வால் எலி நெளிந்து நெளிந்து போனதைப் பார்த்து, மற்ற எலிகள் எல்லாம் மெதுவாகச் சிரித்தன.
சொல்வதைப்போலவே நன்றாக செய்பவர்கள்தான் புகழ்பெறுவர். இல்லையேல், அடுத்தவர் கேலிக்கு ஆளாக நேரிடும்.
***
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல கதை.சொல்வதைப்போலவே நன்றாக செய்பவர்கள்தான் புகழ்பெறுவர். இல்லையேல், அடுத்தவர் கேலிக்கு ஆளாக நேரிடும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1