புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_lcapமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_voting_barமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_lcapமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_voting_barமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_lcapமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_voting_barமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_lcapமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_voting_barமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Thu Feb 05, 2015 6:35 pm

First topic message reminder :

தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.

இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.

முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 06, 2015 3:40 pm

நாங்க எல்லாம் இப்படி அடி வாங்க மாட்டோம், ஒரே ஓட்டம் தான் ஒரு கிலோ மீட்டர் தூரத்துல போய் நிப்போம்.

மீறி வந்தா, மரத்துல ஏறிக்குவோம். இது எங்க மாமா அங்கள் சொல்லிக் கொடுத்தது. இது அவரோட அனுபவம்னு சொன்னாரு.


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Feb 06, 2015 5:40 pm

சரி அண்ணா சொல்லவில்லை......

மாணிக்கம் அய்யா நல்ல டிப்ஸ் புன்னகை



மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Mமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Aமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Dமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Hமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 U



மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 06, 2015 6:57 pm

மதுமிதா wrote:
சிவா wrote:இப்படிக் காரணத்தோட அடிச்சாத்தான் பரவாயில்லையே, எனக்குத் தெரிந்த சிலருக்கு எக்காரணமும் இல்லாமல் அடி இடியாக விழுகிறதே!
அந்த சிலரில் நீங்க இல்லையோ...
தல , என்னை சொல்லல மது , வேறு யாரையோ சொல்லியிருக்கிறார்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 06, 2015 10:01 pm

ஒரே அடி வாங்குவோர் அனுதாப மாநாடா இருக்கே



மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Aமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Aமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Tமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Hமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Iமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Rமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Aமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 10:01 pm

ராஜா wrote:
மதுமிதா wrote:
சிவா wrote:இப்படிக் காரணத்தோட அடிச்சாத்தான் பரவாயில்லையே, எனக்குத் தெரிந்த சிலருக்கு எக்காரணமும் இல்லாமல் அடி இடியாக விழுகிறதே!
அந்த சிலரில் நீங்க இல்லையோ...
தல , என்னை சொல்லல மது , வேறு யாரையோ சொல்லியிருக்கிறார்


உங்ககிட்ட எனக்கு பிடித்த விஷயமே இதுதான் தல..! தானாக வந்து உண்மையை ஒத்துக் கொள்ளும் தன்மை!



மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 06, 2015 10:07 pm

சிவா wrote:
ராஜா wrote:
மதுமிதா wrote:
சிவா wrote:இப்படிக் காரணத்தோட அடிச்சாத்தான் பரவாயில்லையே, எனக்குத் தெரிந்த சிலருக்கு எக்காரணமும் இல்லாமல் அடி இடியாக விழுகிறதே!
அந்த சிலரில் நீங்க இல்லையோ...
தல , என்னை சொல்லல மது , வேறு யாரையோ சொல்லியிருக்கிறார்


உங்ககிட்ட எனக்கு பிடித்த விஷயமே இதுதான் தல..! தானாக வந்து உண்மையை ஒத்துக் கொள்ளும் தன்மை!
அய்யய்யோ .... "தன்னை "  என்பதற்கு பதில் டங்கு ஸ்லிப் ஆகி இப்படி உண்மையை சொல்லிட்டேன் தல


வெள்ளிகிழமை லீவ் நாள் , வீட்டில் இருந்து பதிவு போட்டாலே இப்படி தான் , பதட்டத்தில் எதை எதையோ டைப் பண்ணிடுறேன் , அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 06, 2015 10:23 pm

ராஜா wrote:அய்யய்யோ .... "தன்னை "  என்பதற்கு பதில் டங்கு ஸ்லிப் ஆகி இப்படி உண்மையை சொல்லிட்டேன் தல  


வெள்ளிகிழமை லீவ் நாள் , வீட்டில் இருந்து பதிவு போட்டாலே இப்படி தான் , பதட்டத்தில் எதை எதையோ டைப் பண்ணிடுறேன் , அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது ஏன்... இன்று அர்ச்சனை பலமோ...?



மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 06, 2015 10:42 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:அய்யய்யோ .... "தன்னை "  என்பதற்கு பதில் டங்கு ஸ்லிப் ஆகி இப்படி உண்மையை சொல்லிட்டேன் தல  


வெள்ளிகிழமை லீவ் நாள் , வீட்டில் இருந்து பதிவு போட்டாலே இப்படி தான் , பதட்டத்தில் எதை எதையோ டைப் பண்ணிடுறேன் , அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது ஏன்... இன்று அர்ச்சனை பலமோ...?
அடடா அப்படியெல்லாம் கிடையாது நாங்கல்லாம் சிங்கம்ல புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 06, 2015 10:47 pm

ஓடற ஓட்டத்துலையே தெரியுதே..... சிரி சிரி சிரி சிரி



மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Feb 07, 2015 7:02 am

Aathira wrote:ஒரே அடி வாங்குவோர் அனுதாப மாநாடா இருக்கே
மேற்கோள் செய்த பதிவு: 1119384 ஆமாம் ஆதிரா அக்கா, இப்பத்தானே மலேசியாவுல இருந்து தமிழகம் திரும்பி இருக்கீங்க. அதான் எங்கள அதாவது அடி வாங்கும் கணவன்கள் சங்க மாநாடுன்னு, மாநாட்டு நெனப்புல இன்னும் இருக்கீங்க.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக