புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_m10குட்டிச் சுவர்…!!! -Mano Red Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிச் சுவர்…!!! -Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu 5 Feb 2015 - 15:34

நட்ட நடு வீதியின் பாதையில்,
கட்டாமல் பாதியில் நின்றுபோன
தனித்துவிடப்பட்ட
வெட்டிச் சுமைதாங்கி
அந்தக் குட்டிச் சுவர்..!!

வயது வித்தியாச பேதமில்லை,
காலநேரக் கவலையில்லை,
சாதி மதம் தேவையில்லை,
காலாட்டி திமிராய் அமர்ந்தாலும்
கால் வாரிவிடாத நம்பிக்கை மேடை..!!

தகப்பன் திட்டிய
தண்டச் சோறுகளையும்,
எதற்கும் உதவாதவனையும்
தரிசாய்ப் போனவனையும்,
தனக்குள் ஈர்த்த தனிக் கட்சி..!!

மொட்டை வெயிலுக்கும்,
சட்டையில்லா குளிருக்கும்,
பேசத்தடை சொன்னதில்லை,
ஊரே கழுவி ஊற்றினாலும்
பேச்சின் நீளம் குறைத்தில்லை..!!

அந்த குட்டிச் சுவருக்கு தன்னைப் பற்றி
அதிகம் தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை,
அரசியலின் ஆராய்ச்சிக் கூடம்,
அனுபவங்களின் அரைகுறை உருவம்
அரும்புக் காதலின் வழிகாட்டி என
அச்சுவர் குட்டிச் சுவராய் மட்டும் தெரியவில்லை..!!

குட்டிச் சுவர்…!!! -Mano Red TNNYO0SfWNyEJVvuB8iA+pe0063478

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 5 Feb 2015 - 16:07

குட்டிச் சுவரால் இவ்ளோ பலன் இருக்கு. ஆனா குட்டிச்சுவர் என்றால் தப்பர்த்தம் சொல்றாங்க....

அருமை மனோ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 5 Feb 2015 - 16:35

ஆம், அச்சுவர் குட்டிச் சுவராய் மட்டும் தெரியவில்லை..!! அதன் பின்னே அதற்கே தெரியாத அதன் வரலாறும் குட்டிச்சுவராய் தான் நின்றுகொண்டிருக்கிறது.

அருமை மனோ.



குட்டிச் சுவர்…!!! -Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுட்டிச் சுவர்…!!! -Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குட்டிச் சுவர்…!!! -Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu 5 Feb 2015 - 16:39

குட்டிச் சுவர் எத்தனையோ பிரபலங்களை உருவாக்கியுள்ளது. குட்டிச்சுவரில் வெட்டிக் கதைகள் மட்டும்தான் பேசப்படும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உபயோகமான பல தகவல்களும் அங்கே பரிமாறப்படுகின்றன.

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu 5 Feb 2015 - 17:37

தப்பா சொன்னா சொல்லட்டும் ஜாகிதா அக்கா ....வரலாறு சொல்லும் சுவர் விமந்தனி அக்கா ..


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu 5 Feb 2015 - 17:40

ஆமாம் சார் ...பலரின் பார்வைகள் அப்படியே தான் இருக்கிறது

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 5 Feb 2015 - 17:48

அருமையான பதிவு.....
நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குட்டிச் சுவர்…!!! -Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக