புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
157 Posts - 79%
heezulia
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
1 Post - 1%
prajai
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
322 Posts - 78%
heezulia
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_lcapதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_voting_barதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 5:28 pm

தாமிர என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாமிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.

சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாமிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு, கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது H5A2BeYgTUmWJCL4X73f+10857838_761968880519560_2582250000461517986_n

-முகனூல்

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Mதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Aதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Dதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Hதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது U

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 04, 2015 5:35 pm

தகவலுக்கு நன்றி , மது

வீட்டில் தாமிர செம்பு ஒன்று உள்ளது , இனி அதில் முகம் கழுவ வேண்டியது தான் புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 6:11 pm

ராஜா wrote:தகவலுக்கு நன்றி , மது

வீட்டில் தாமிர செம்பு ஒன்று உள்ளது , இனி அதில் முகம் கழுவ வேண்டியது தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119110ஆமாம் அண்ணா.. இன்னொரு பதிவில் படித்தேன்... செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடித்தால் நல்லது... செம்பு விற்கு கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளதால் .. அது மினரல் வாட்டர் ஆஹா மற்ற படிக்கிறது என்று .. வீட்டில் செம்பு குடம் தேவை இல்லை சிறிதளவு செம்பு தகடு இருந்தால் போதும் ..  நம்  குடி நீர் பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளலாம்..  3 நாட்களுக்கு ஒருமுறை தகடை  சுத்தம் செய்ய வேண்டும் .
சுத்தம் செய்யும் போது பச்சை நிறம் அழுக்கை நாம் காணலாம் அது தான் தண்ணீரில் உள்ள கிருமிகள் என்று .. எங்க படித்தேன் என்று ஞாபகம் இல்லை....

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Mதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Aதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Dதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Hதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது U

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 8:33 pm

கண்டு பிடிச்சுட்டேன்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  குதூகலம்  குதூகலம்  குதூகலம்  குதூகலம்  குதூகலம்  குதூகலம்  நடனம்  நடனம்  நடனம்  நடனம்  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?

செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.

மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.

தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.

இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------

-முகனூல்

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Mதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Aதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Dதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Hதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது U

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 10:03 pm

தாம்பிரமா? தாமிரமா?

செப்பு அல்லது தாமிரம் - Copper எனப்படும்!

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 10:21 pm

சிவா wrote:தாம்பிரமா? தாமிரமா?

செப்பு அல்லது தாமிரம் - Copper எனப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1119127

செம்பு, செப்பு, தாமிரம், காப்பர் எல்லாமே சரிதான் நண்பர்களே. பழைய காலத்தில் இதைத்தான் நம் ஆச்சிகளும், தாத்தாக்களும் பயன்படுத்தினார்கள். இப்போது எங்காவது ஓரிரு வீடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. நல்ல பயனுள்ள தகவல்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 05, 2015 8:31 am

ஆம் அன்பரே நல்லதை தற்போது யாரும் விரும்புவதுஇல்லை. அது அநாகரிகம் என்று எண்ணும் காலமாகிவிட்டது.....நஞ்சை நல்லதென நினைக்கின்ற காலமாகிவிட்டது................நல்ல பதிவு......

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Feb 05, 2015 10:59 am

சிவா wrote:தாம்பிரமா? தாமிரமா?

செப்பு அல்லது தாமிரம் - Copper எனப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1119127திருத்தி விட்டேன் அண்ணா புன்னகை
profile pic அழகு புன்னகை

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Mதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Aதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Dதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது Hதாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது U

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 05, 2015 1:00 pm

மிக அருமையான பயனுள்ள பதிவு.....

நன்றி.....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தாமிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Thu Feb 05, 2015 8:49 pm

இன்றும் கூட  கங்கை நீர் புனிதமானதாக கூறப்படுகிறதும், இந்த  நீர் ஆண்டாண்டு  காலம்  பாத்திரத்தில்  வைத்தாலும்  கெட்டுப் போகாமலிருக்கும் காரணமும்  அதிலுள்ள  அபரிமிதமான தாமிரத்தின் அளவுதான் என்று  கூறப்படுகிறது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக