புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அம்மா" உணவகம் மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு : தமிழகத்தில் "அம்மா" உணவகங்கள் வெற்றிகரமாக இயங்கி வருவது கண்டு ஆச்சர்யப்பட்டு, அதன் காரணமாக கர்நாடகாவிலும் "அண்ணா" உணவங்களை துவக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அம்மா உணவகங்களைப் போன்றே மலிவு விலையில் உணவுகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.
தமிழகத்தின் அம்மா உணவகங்களைப் போன்று கர்நாடகாவிலும் அண்ணா உணவகங்ளை துவங்க, கர்நாடக திட்டக்கழக துணை தலைவர் சி.எம்.இப்ராஹிம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த பரிந்துரையை அரசு ஏற்றதை தொடர்ந்து, இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட உள்ளதாகவும், இத்திட்டம் குறித்தும் செய்தியாளர்களிடம் இப்ராஹிம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், ரூ.5 க்கு சூடான இட்லிகள், உப்மா, சாத வகைகள் வழங்கப்படும். குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்ய சித்தராமைய்யா அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, 5 இட்லிகளை கொண்ட ஒரு தட்டு ரூ.5க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இது தவிர உப்மா, சித்ரன்னம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவனவும் ரூ.5க்கு வழங்கப்படும். இந்த உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
வரும் பட்ஜெட்லேயே இந்த அண்ணா உணவக திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டையும் சேர்க்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். முதல் கட்டமாக பெங்களூருவில் 20 இடங்களில் அண்ணா உணவகங்கள் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து மங்களூரு, மைசூரு, ஹூப்பாலி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த உணவகங்கள் ஏழை மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், அரசு பள்ளிகள் ஆகியவற்றி்ற்கு அருகில் அமைக்கப்பட உள்ளது.
இதுன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.உணவு துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளோம். இவ்வாறு இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது போன்ற மலிவு விலை உணவங்கள் ஆந்திராவில் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா...ஹா ................அது தானே பார்த்தேன், இவங்களுக்கு காலங் கார்த்தால புளியோதரை நா வேணும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1119022மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...
ஒரு தடவ போய் பார்க்கணும்
போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1119037என்ன வேணும் வடையா அக்கா?ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119022மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...
ஒரு தடவ போய் பார்க்கணும்
போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1119022மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...
ஒரு தடவ போய் பார்க்கணும்
விசாரிச்சு வையுங்கோ, நானும் வரேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119022மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...
ஒரு தடவ போய் பார்க்கணும்
போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
பார்சல் அனுப்பும் அளவுக்கு நல்ல இருக்கா நு தெரியலையே பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119037என்ன வேணும் வடையா அக்கா?ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119022மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...
ஒரு தடவ போய் பார்க்கணும்
போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1119048மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119037என்ன வேணும் வடையா அக்கா?ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119022மதுமிதா wrote:நல்ல பகிர்வு அம்மா...
ஒரு தடவ போய் பார்க்கணும்
போய் பார்த்துட்டு பார்சல் அனுப்பு
சொல்லிட்டு ஏன் ஓடுற...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|