புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
First topic message reminder :
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1
ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.
அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.
தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.
அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.
வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.
அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.
அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.
இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.
லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.
வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான் முட்டாள்தனம்.
வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.
தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.
தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.
தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.
தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//1945ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விமானத்தின் மூலம் புறப்பட்ட அவர் விமான விபத்தில் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. அவரது மரணம் பற்றிய பல மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன//
இப்போதும் அவர் வாழ்வதாக சமீபத்தில் பத்திகை இல் செய்தி பார்த்தேன்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1119977subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119929T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி .
சாதிக்கப் பிறந்தவர்கள் ,தனித்தனி திரியாக இருக்கிறதே .
ஒரே திரியில் இணைக்கலாமே .
படிப்பதற்கு இலகுவாக இருக்குமே .
ரமணியன்
ஈகரைக்கு நான் புதிது நண்பரே எப்படி இணைப்பது என்பதைக் கூறினால் இணைத்துவிடுவேன். எனக்கும் அதுதான் ஆசை.
பிந்தைய பதிவுகளை இணைப்பதற்கு முன் ,
இனி வரும் "சாதிக்கப் பிறந்தவர்கள் "பதிவுகளுக்கு புது திரி ஆரம்பிக்காமல் ,
"சாதிக்கப் பிறந்தவர்கள் -24" திரியில் தொடருங்கள் . 25, 26 , என்று எண் மாற்றம் மட்டும் இருக்கட்டும் .
பழைய பதிவுகளை ஒன்றிணைக்க , ஆவன செய்வோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சிவம்...நன்றி !
.
.
உங்கள் பதிவுகளால் நிறைய பேரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது
.
.
உங்கள் பதிவுகளால் நிறைய பேரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//முக்கியமாக அவர் கண்டுபிடித்த மின்சார விளக்குதான் இன்று உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.//
ஆமாம்
ஆமாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1120001T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119977subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119929T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி .
சாதிக்கப் பிறந்தவர்கள் ,தனித்தனி திரியாக இருக்கிறதே .
ஒரே திரியில் இணைக்கலாமே .
படிப்பதற்கு இலகுவாக இருக்குமே .
ரமணியன்
ஈகரைக்கு நான் புதிது நண்பரே எப்படி இணைப்பது என்பதைக் கூறினால் இணைத்துவிடுவேன். எனக்கும் அதுதான் ஆசை.
பிந்தைய பதிவுகளை இணைப்பதற்கு முன் ,
இனி வரும் "சாதிக்கப் பிறந்தவர்கள் "பதிவுகளுக்கு புது திரி ஆரம்பிக்காமல் ,
"சாதிக்கப் பிறந்தவர்கள் -24" திரியில் தொடருங்கள் . 25, 26 , என்று எண் மாற்றம் மட்டும் இருக்கட்டும் .
பழைய பதிவுகளை ஒன்றிணைக்க , ஆவன செய்வோம் .
ரமணியன்
கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை .........ஆனால் இணைத்து விடலாம் ......செய்யட்டுமா ஐயா?
.
.
.
ஆனால் இப்படி தனித்தனியாக இருந்தால், படிக்க எளிதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1120006krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120001T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119977subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119929T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி .

கருட புராணம் படிக்கிறோமே , அது போல ,இதுவும் ஒரே திரியில் வரும் அல்லவா !
திரு முருகேசனின் சட்ட நுணுக்கங்களும் ஒரே திரியில் வருகிறதே .
அதனால்தான் கூறினேன் .
ஒன்றிணைப்பது சிறிது time consuming , செய்தால் ,நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
மேற்கோள் செய்த பதிவு: 1120063T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120006krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120001T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119977subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119929T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி .
சாதிக்கப் பிறந்தவர்கள் ,தனித்தனி திரியாக இருக்கிறதே .
ஒரே திரியில் இணைக்கலாமே .
படிப்பதற்கு இலகுவாக இருக்குமே .
ரமணியன்
ஈகரைக்கு நான் புதிது நண்பரே எப்படி இணைப்பது என்பதைக் கூறினால் இணைத்துவிடுவேன். எனக்கும் அதுதான் ஆசை.
பிந்தைய பதிவுகளை இணைப்பதற்கு முன் ,
இனி வரும் "சாதிக்கப் பிறந்தவர்கள் "பதிவுகளுக்கு புது திரி ஆரம்பிக்காமல் ,
"சாதிக்கப் பிறந்தவர்கள் -24" திரியில் தொடருங்கள் . 25, 26 , என்று எண் மாற்றம் மட்டும் இருக்கட்டும் .
பழைய பதிவுகளை ஒன்றிணைக்க , ஆவன செய்வோம் .
ரமணியன்
கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை .........ஆனால் இணைத்து விடலாம் ......செய்யட்டுமா ஐயா?
.
.
.
ஆனால் இப்படி தனித்தனியாக இருந்தால், படிக்க எளிதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்துமேற்கோள் செய்த பதிவு: 1120006krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120001T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119977subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119929T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி .
சாதிக்கப் பிறந்தவர்கள் ,தனித்தனி திரியாக இருக்கிறதே .
ஒரே திரியில் இணைக்கலாமே .
படிப்பதற்கு இலகுவாக இருக்குமே .
ரமணியன்
ஈகரைக்கு நான் புதிது நண்பரே எப்படி இணைப்பது என்பதைக் கூறினால் இணைத்துவிடுவேன். எனக்கும் அதுதான் ஆசை.
பிந்தைய பதிவுகளை இணைப்பதற்கு முன் ,
இனி வரும் "சாதிக்கப் பிறந்தவர்கள் "பதிவுகளுக்கு புது திரி ஆரம்பிக்காமல் ,
"சாதிக்கப் பிறந்தவர்கள் -24" திரியில் தொடருங்கள் . 25, 26 , என்று எண் மாற்றம் மட்டும் இருக்கட்டும் .
பழைய பதிவுகளை ஒன்றிணைக்க , ஆவன செய்வோம் .
ரமணியன்
கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை .........ஆனால் இணைத்து விடலாம் ......செய்யட்டுமா ஐயா?
.
.
.
ஆனால் இப்படி தனித்தனியாக இருந்தால், படிக்க எளிதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து
கருட புராணம் படிக்கிறோமே , அது போல ,இதுவும் ஒரே திரியில் வரும் அல்லவா !
திரு முருகேசனின் சட்ட நுணுக்கங்களும் ஒரே திரியில் வருகிறதே .
அதனால்தான் கூறினேன் .
ஒன்றிணைப்பது சிறிது time consuming , செய்தால் ,நன்றி .
ரமணியன்
ஒரே பதிவாக இருந்தால் படிக்க நன்றாக இருக்கும் என்பதுதான் எனது கருத்தும். இணைக்க உதவுங்கள். இன்னும் ஒரே ஒரு பதிவு மட்டும் வந்தவுடன் நண்பர்களுக்காக அதை மின்னூலாக்கித் தந்துவிடுகிறேன். அதன்பின் தொடரும் பதிவுகளை ஒரே திரியில் கொடுக்கிறன். அப்படி ஒரே திரியில் கொடுக்கும்போது வரிசையாக வருமா? 25ற்குப் பின் 26வது பதிவை மேலே இணைக்க வேண்டுமா? இல்லை 25ற்குக் கீழேயா என்பது புரியவில்லை. மொத்தம் 100 பதிவுகள் வந்தவுடன் ஒரே மின்னூலாகவும் தரலாம் என்பது என் எண்ணம். அதுவரை 25, 50, 75 என்று தனித்தனியாக மின்னூலாகத் தர முயற்சிக்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. இதுவரை வந்தவற்றை ஒரே பதிவாக்கினால் எத்தனை பேர் படித்தார்கள் என்பதை அறிய முடியுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1120085subramaniansivam wrote:

கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை..............என்றாலும் செய்கிறேன் சிவம் ...நோ ப்ரோப்ளேம்...ஆனால், படித்தவர்கள் கணக்கு ஒன்றாய் சேராது....ஒரே ஒரு பதிவு படித்தவர்கள் மட்டுமே தெரிவார்கள்......பரவாஇல்லையா?...............சொல்லுங்கள் ................24 வரை அல்லது 25 வரை ஒன்று சேர்க்கிறேன்..................உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
மேற்கோள் செய்த பதிவு: 1120105krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120085subramaniansivam wrote:
ஒரே பதிவாக இருந்தால் படிக்க நன்றாக இருக்கும் என்பதுதான் எனது கருத்தும். இணைக்க உதவுங்கள். இன்னும் ஒரே ஒரு பதிவு மட்டும் வந்தவுடன் நண்பர்களுக்காக அதை மின்னூலாக்கித் தந்துவிடுகிறேன். அதன்பின் தொடரும் பதிவுகளை ஒரே திரியில் கொடுக்கிறன். அப்படி ஒரே திரியில் கொடுக்கும்போது வரிசையாக வருமா? 25ற்குப் பின் 26வது பதிவை மேலே இணைக்க வேண்டுமா? இல்லை 25ற்குக் கீழேயா என்பது புரியவில்லை. மொத்தம் 100 பதிவுகள் வந்தவுடன் ஒரே மின்னூலாகவும் தரலாம் என்பது என் எண்ணம். அதுவரை 25, 50, 75 என்று தனித்தனியாக மின்னூலாகத் தர முயற்சிக்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. இதுவரை வந்தவற்றை ஒரே பதிவாக்கினால் எத்தனை பேர் படித்தார்கள் என்பதை அறிய முடியுமா?
கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை..............என்றாலும் செய்கிறேன் சிவம் ...நோ ப்ரோப்ளேம்...ஆனால், படித்தவர்கள் கணக்கு ஒன்றாய் சேராது....ஒரே ஒரு பதிவு படித்தவர்கள் மட்டுமே தெரிவார்கள்......பரவாஇல்லையா?...............சொல்லுங்கள் ................24 வரை அல்லது 25 வரை ஒன்று சேர்க்கிறேன்..................உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
நண்பர்களுக்குப் படிக்க எளிதாக இருக்குமென்றால் செய்துவிடலாம். ரொம்ப சிரமமான வேலை என்றால் விட்டுவிடுங்கள். நானே 26வது பதிவிலிருந்து ஒரே திரியில் தந்துவிடுகிறேன். நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நோ ப்ரோப்ளேம் சிவம்...................இதோ செய்கிறேன்
- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8