புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_lcapஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_voting_barஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 8:21 pm

ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகிறது அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது.

ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அதற்க்கான APPLICATIONகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும் பல அதனால்தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகிறார்கள் ஆனால் அதை செய்வதினால் நன்மைகள் மற்றும் கிடைக்கப்படுவதில்லை தீமைகளும் அதில் இருக்கின்றது என்பதை தெழிவு படுத்ததான் இந்த பதிப்பு இதை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக்கிறேன் உங்களின் பயனுக்காக...

ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள்:
----------------------------------------------------------
இதை தெறிந்துகொள்வதற்க்கு முன்பு ROOT என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள் பொதுவாக ANDROID SYSTEN FILEகள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதனால் SYSTEM FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE செய்யவோ முடியாது . ஆனால் ROOT செய்வதனால் SYSTEM FILEஐ முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்க்கு SUPER USER உதவியுடன் கொண்டுவர முடியும்

இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட எளிமையாக இன்ஸ்டால் செய்திட முடியும் EXAMBLE சிலரது மொபைல்கலில் தமிழ் FONT SUPPORT ஆவது இல்லை அவர்கள் இதனை செய்வதனால் எளிமையாக உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL செய்யலாம்

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி RBXP3N9RmO2T9kzqFFdE+1907934_764148006968314_4879784313041954649_n

ROOT செய்வது எப்படி:
--------------------------------
MOBILEஐ ROOT செய்வதற்க்கு உங்களிடம் கணனி இருப்பது அவசியம். பின்பு உங்களது மொபைலின் DATA CABLEலும்
1.முதலில் உங்களது கனினியில் இந்த KINGO ANDROID ROOT ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

2.உங்களுடைய மொபைலில் SETTINGS பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS > USB DEBUGGINGஐ ENABLE செய்துகொள்ளுங்கள்

3.உங்களது மொபைலிற்க்கான USB DRIVERஐ கனினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை )

4.இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN செய்து

5.கனினியுடன் உங்களது போனை DATA CABLE வழியாக இனையுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID ROOT உங்களது போன் MODEL எண்ணை காண்பித்து ROOT செய்ய அனுமதி கேட்கும் அனுமதி பெறப்பட்டதும் ROOT செயல்பாடு 2 நிமிடங்கள் நடைபெரும் முடிவில் உங்களது போன் RESTART ஆகும் அவ்வளவுதான் இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION INSTALL செய்யப்பட்டிருக்கும் அதுதான் உங்களது போன் ROOT செய்யப்பட்டிருப்பதற்க்கான அடையாளம்.

தீமைகள்
-------------
ROOT செய்வதினால் SYSTEM FILE உங்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்துவிடும் என்பதால்PROGRAMING ERASER அதாவது VIRUS உங்களது போனை எளிமையாக தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது ஆதலால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.

ROOTசெய்யப்பட்ட MOBILEகளுக்கு அதனுடைய நிறுவனததாரிடமிருந்து WARRENTY உங்களுக்கு கிடைக்கப்பெற மாட்டாது அதனால் WARRENTY காலம் முடியும் தறுவாயில் இதனை செய்வது நல்லது.
இந்த இரண்டு காரணங்கள் மட்டுமே இதற்கான முடுக்கு ஆனால் இதனை செய்வதினால் பல நன்மைகள் இருக்கிறது.

-நன்றி முகனூல்

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Mஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Aஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Dஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Hஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி U

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 12:12 pm

ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள்:

இது தீமைகளா அல்லது நன்மைகளா? நன்மைகள் என்றுதான் நினைக்கிறேன்!

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 12:15 pm

சிவா wrote:ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள்:

இது தீமைகளா அல்லது நன்மைகளா? நன்மைகள் என்றுதான் நினைக்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1118921virus பிரச்சனை இல்லை என்றால் நல்லது தான் அண்ணா புன்னகை

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Mஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Aஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Dஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Hஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி U

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 04, 2015 2:19 pm

Kamukkamaa mannula pothachchittu oru vaaram thanni vittaa vaer/root vandhudap povuthu புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 2:44 pm

யினியவன் wrote:Kamukkamaa mannula pothachchittu oru vaaram thanni vittaa vaer/root vandhudap povuthu புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119008நல்ல ஐடியா .. உங்க மொபைல் குடுங்க நாங்க சோதனை பண்ணி பாக்கலாம்....

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Mஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Aஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Dஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Hஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி U

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 04, 2015 2:54 pm

பகிர்வுக்கு நன்றி மது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 04, 2015 3:01 pm

யினியவன் wrote:கமுக்கமா மண்ணுல பொதச்சிட்டு ஒரு வாரம் தண்ணி விட்டா வேர் /root வந்துடப் போவுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119008

சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 3:05 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி மது
மேற்கோள் செய்த பதிவு: 1119018:

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Mஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Aஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Dஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி Hஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி U

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 04, 2015 3:06 pm

யினியவன் wrote:Kamukkamaa mannula pothachchittu oru vaaram thanni vittaa vaer/root vandhudap povuthu புன்னகை
அட அட அட ... நீங்க ஒரு புழல்விஞ்ஞானி அண்ணே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக