புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இடுப்பில் தூக்கி வைத்து
வயக்காட்டு வரை கொண்டு சென்று
இதுதாண்டா ராசா
நம்ம தோட்டம் என்று சொல்லவும்!!
தெரு புழுதியில் விளையாடி
காலில் அடிபட்டு வரும் பேரனை
ஓடுற பாம்ப தாண்டற வயசு
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
என்று பாசமாய் கால் அமுக்கவும்!!
ஏலே, பெருமாயி இங்கன வாவே
என் பேரனப் பாரு - அவங்க
தாத்தாவைப் போல பல் வரிசை
என்று சொல்லி மகிழவும்!
சின்ன காய்ச்சல் என்றாலும்
மாரியாயி பண்டிகைக்கு,
என் பேரனப் போலவே
மண் பொம்மை செய்து வைக்கிறேன்
என்று வேண்டுதல் வைக்கவும்!
அப்பாவோ, அம்மாவோ மிரட்டும்போது
குழந்தையவன் ஓடிச்சென்று
பாட்டியின் சேலையைப் பிடித்து
தஞ்சம் புகுந்து கொள்ளவும்!!
பாட்டி வேண்டும் என் பையனுக்கு
என நான் நினைத்த அந்த நொடி
முதியோர் இல்லத்தில் இருக்கும்
என் அன்னையின் நினைவு
மின்னலாய் வந்து போனது மனதில்!
பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு
வயக்காட்டு வரை கொண்டு சென்று
இதுதாண்டா ராசா
நம்ம தோட்டம் என்று சொல்லவும்!!
தெரு புழுதியில் விளையாடி
காலில் அடிபட்டு வரும் பேரனை
ஓடுற பாம்ப தாண்டற வயசு
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
என்று பாசமாய் கால் அமுக்கவும்!!
ஏலே, பெருமாயி இங்கன வாவே
என் பேரனப் பாரு - அவங்க
தாத்தாவைப் போல பல் வரிசை
என்று சொல்லி மகிழவும்!
சின்ன காய்ச்சல் என்றாலும்
மாரியாயி பண்டிகைக்கு,
என் பேரனப் போலவே
மண் பொம்மை செய்து வைக்கிறேன்
என்று வேண்டுதல் வைக்கவும்!
அப்பாவோ, அம்மாவோ மிரட்டும்போது
குழந்தையவன் ஓடிச்சென்று
பாட்டியின் சேலையைப் பிடித்து
தஞ்சம் புகுந்து கொள்ளவும்!!
பாட்டி வேண்டும் என் பையனுக்கு
என நான் நினைத்த அந்த நொடி
முதியோர் இல்லத்தில் இருக்கும்
என் அன்னையின் நினைவு
மின்னலாய் வந்து போனது மனதில்!
பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு //
ரொம்ப அருமை செந்தில்..........உண்மையும் கூட .........சூப்பர் !
.
.
.
அத்தையையும் அப்படித்தான் சொல்வார்கள் என்று கேள்வி
பாசமில்லா வீடு //
ரொம்ப அருமை செந்தில்..........உண்மையும் கூட .........சூப்பர் !
.
.
.
அத்தையையும் அப்படித்தான் சொல்வார்கள் என்று கேள்வி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118705krishnaamma wrote://பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு //
ரொம்ப அருமை செந்தில்..........உண்மையும் கூட .........சூப்பர் !
.
.
.
அத்தையையும் அப்படித்தான் சொல்வார்கள் என்று கேள்வி
நன்றி அம்மா
உண்மையில் நான் அதிர்ஷ்டக்காரன், என் வாழ்வில் முப்பது வருடங்கள் என் பாட்டி என்ற தெய்வத்துடன் வாழ்ந்து விட்டேன்... ஆனால் என் குழந்தைகள்?????
பாட்டி இல்லாத வீடு பாசம் இல்லாத வீடு என்றால்
அத்தை இல்லாத வீடு, அடை காக்காத குருவி கூடு போல
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் அருமை செந்தில்.
அத்தை....?
அத்தை....?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118711விமந்தனி wrote:மிகவும் அருமை செந்தில்.
அத்தை....?
நன்றி அக்கா
எனக்கில்லை அத்தை, ஆனால் என் குழந்தைகளுக்கு ஆண்டவன் நிறைய அத்தைகளை கொடுத்துள்ளான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118708M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118705krishnaamma wrote://பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு //
ரொம்ப அருமை செந்தில்..........உண்மையும் கூட .........சூப்பர் !
.
.
.
அத்தையையும் அப்படித்தான் சொல்வார்கள் என்று கேள்வி
நன்றி அம்மா
உண்மையில் நான் அதிர்ஷ்டக்காரன், என் வாழ்வில் முப்பது வருடங்கள் என் பாட்டி என்ற தெய்வத்துடன் வாழ்ந்து விட்டேன்... ஆனால் என் குழந்தைகள்?????
பாட்டி இல்லாத வீடு பாசம் இல்லாத வீடு என்றால்
அத்தை இல்லாத வீடு, அடை காக்காத குருவி கூடு போல
நிஜம் செந்தில், எனக்கு பாட்டி, அத்தை பிற்காலத்தில் மாமியார் என்று ஒருவரே உருவம் எடுத்தார் ...கிருஷ்ணாவுக்கு இரண்டு பக்க பாட்டிகள் இருந்தும் அப்பப்போ போய் தான் இருக்க முடிந்ததே தவிர அவர்களுடனே இருக்க கொடுப்பினை இல்லை...........
எனக்காவது என் பேரக்குழந்தைகளுடன் இருக்க கொடுத்து வைத்திருக்கிறதா என்று பார்க்கணும்......ஆனால் நான் என் அத்தை போஸ்ட் ஐ நன்கு நிர்வகிக்கிறேன்......என் மருமகன்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்...நல்லா கொஞ்சி சீறாடுவார்கள்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118720krishnaamma wrote:
நிஜம் செந்தில், எனக்கு பாட்டி, அத்தை பிற்காலத்தில் மாமியார் என்று ஒருவரே உருவம் எடுத்தார் ...கிருஷ்ணாவுக்கு இரண்டு பக்க பாட்டிகள் இருந்தும் அப்பப்போ போய் தான் இருக்க முடிந்ததே தவிர அவர்களுடனே இருக்க கொடுப்பினை இல்லை...........
எனக்காவது என் பேரக்குழந்தைகளுடன் இருக்க கொடுத்து வைத்திருக்கிறதா என்று பார்க்கணும்......ஆனால் நான் என் அத்தை போஸ்ட் ஐ நன்கு நிர்வகிக்கிறேன்......என் மருமகன்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்...நல்லா கொஞ்சி சீறாடுவார்கள்
நீங்களும் உங்கள் பேரக் குழந்தைகளுடன் நிச்சயம் கொஞ்சி குலாவுவீர்கள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118724M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118720krishnaamma wrote:
நிஜம் செந்தில், எனக்கு பாட்டி, அத்தை பிற்காலத்தில் மாமியார் என்று ஒருவரே உருவம் எடுத்தார் ...கிருஷ்ணாவுக்கு இரண்டு பக்க பாட்டிகள் இருந்தும் அப்பப்போ போய் தான் இருக்க முடிந்ததே தவிர அவர்களுடனே இருக்க கொடுப்பினை இல்லை...........
எனக்காவது என் பேரக்குழந்தைகளுடன் இருக்க கொடுத்து வைத்திருக்கிறதா என்று பார்க்கணும்......ஆனால் நான் என் அத்தை போஸ்ட் ஐ நன்கு நிர்வகிக்கிறேன்......என் மருமகன்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்...நல்லா கொஞ்சி சீறாடுவார்கள்
நீங்களும் உங்கள் பேரக் குழந்தைகளுடன் நிச்சயம் கொஞ்சி குலாவுவீர்கள்
ம்...உங்கள் வாக்கு பலிக்கட்டும் செந்தில்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118733krishnaamma wrote:
ம்...உங்கள் வாக்கு பலிக்கட்டும் செந்தில்
நல்லோர் வாக்கு பலிக்கும் அம்மா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118735M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118733krishnaamma wrote:
ம்...உங்கள் வாக்கு பலிக்கட்டும் செந்தில்
நல்லோர் வாக்கு பலிக்கும் அம்மா
நன்றி செந்தில்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2