புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_m10மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 3:21 pm

இந்தியாவின் தேசியப்பறவை மயில். மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்தைச் சேர்ந்தது. மயில், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர்பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாக சுமார் 200 கண் வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன.

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் CK3MnoZUSLaLF33jO89T+10922749_764498046933310_6304877240292660939_n

இவற்றின் குரல் கரடு முரடாக, கேட்க இனிமையற்றதாக இருக்கும்.

பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்பும் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்டதோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.

இந்திய மயில் (பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் – Pavo cristatus), இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்தது. பச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் – Pavo muticus), மியான்மர், ஜாவா வரையுள்ள பகுதியில் வாழ்கின்றன. பல்வேறு கிராமங்களில் வீடுகளில் மயில் வளர்க்கப்படுகிறது. வேட்டையாடப்படுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் பச்சை மயில்கள் அழியும் அபாயமுள்ள பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் 1972 – ஆம் ஆண்டு முதல் சட்டம் இயற்றி மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவை பொதுவாக ஆங்கிலத்தில் பீக்காக் என அழைக்கப்பட்டாலும், அது ஆண் மயிலை மட்டுமே குறிக்கும். ஆண், பெண் மயில்களைச் சேர்த்து பீபௌல் (Peapowl) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

-விகடன்

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Mமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Aமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Dமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Hமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் U

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 03, 2015 3:25 pm

தகவல்கள் அருமை மது. பசு, மயில் வரிசையில் இன்னும் ஏதேனும் தொடருமா....? புன்னகை புன்னகை
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 3:47 pm

விமந்தனி wrote:தகவல்கள் அருமை மது. பசு, மயில் வரிசையில் இன்னும் ஏதேனும் தொடருமா....? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118667நன்றி விமந்தினி.... போடுகிறேன் புன்னகை

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Mமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Aமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Dமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Hமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் U

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 03, 2015 4:16 pm

அருமையான தகவல்கள் .

நன்றி... மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 3838410834 மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 3838410834 மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 103459460 மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 103459460 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 4:37 pm

சூப்பர் மது, அடுத்தது புலியா எலியா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 4:51 pm

krishnaamma wrote:சூப்பர் மது, அடுத்தது புலியா எலியா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1118707தேடனும் அம்மா புன்னகை

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Mமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Aமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Dமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Hமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் U

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 4:53 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:சூப்பர் மது, அடுத்தது புலியா எலியா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1118707தேடனும் அம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118713

ஹா...ஹா..ஹா............ குதூகலம் குதூகலம் குதூகலம்
.
.
தேடிப்போடுங்கோ நான் படிக்க காத்திருக்கேன் புன்னகை
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 4:55 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:
krishnaamma wrote:சூப்பர் மது, அடுத்தது புலியா எலியா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1118707தேடனும் அம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118713

ஹா...ஹா..ஹா............ குதூகலம் குதூகலம் குதூகலம்
.
.
தேடிப்போடுங்கோ நான் படிக்க காத்திருக்கேன் புன்னகை
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1118715கண்டிப்பாக அம்மா

யார் அங்கே......அம்மா வின் உத்தரவு படி நடக்கட்டும்....

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Mமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Aமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Dமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் Hமயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் U

மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 03, 2015 5:24 pm

தேசிய பறவையைப் பற்றிய தகவலுக்கு நன்றி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக