புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_m10இன்று தேசிய அறிவியல் தினம் ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தேசிய அறிவியல் தினம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 28, 2015 11:52 am

கடல் ஏன் நீல நிறமாக உள்ளது: இன்று 27 பிப் .தேசிய அறிவியல் தினம்!

இன்று தேசிய அறிவியல் தினம் ! DsxyeCjREetZE82oUMXg+Tamil_News_large_119450820150228020934

இந்திய தேசம் உலகுக்கு தந்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சந்திரசேகர வெங்கட்ராமன் (சர்.சி.வி.ராமன்). 1888 நவம்பர் 7ல் திருச்சி திருவானைக்காவலில் பிறந்தார். தந்தை சந்திரசேகர ஐயர் கணிதம் மற்றும் இயற்பியல் பேராசிரியராக விசாகப்பட்டினம் ஏ.வி.நரசிம்மராவ் கல்லூரியில் பணியாற்றினார். ராமன் விசாகப்பட்டினத்தில் பள்ளி படிப்பு, இன்டர் மீடியேட் தேர்வை எழுதி முதன்மை மாணாக்கராக தேறினார்.

எம்.ஏ., படிக்கும்போது (18வயதில்) லண்டனிலிருந்து வெளி வந்த (பிலாசபில் மேகசின்) பத்திரிகையில் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். பின்பு எப்.சி.எஸ்., (தற்போதைய 'இந்தியன் ஆடிட் மற்றும் அக்கவுண்ட் சர்வீஸ்') எனும் தேர்வு எழுதி, அதிலும் முதலாவதாக வந்து டெபுடி அக்கவுண்டன்ட் ஜெனரலாக, அரசு பணியில் சேர்ந்து கோல்கட்டாவில் பணியாற்றினார்.
கோல்கட்டா ஆராய்ச்சி:

தினமும் அலுவலகம் செல்லும் பாதையில் ஒருநாள் "இந்தியாவின் விஞ்ஞான அபிவிருத்தி சங்கம்” என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது. உடனே அதில் அங்கத்தினராக சேர்ந்தார். இந்த ஆய்வகத்தில் இயற்பியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 10 ஆண்டு அலுவலக பணி செய்து கொண்டே, காலையிலும், மாலையிலும் ஆராய்ச்சி செய்து வந்தார். இங்கு தான் நோபல் பரிசு பெறுவதற்கான ஆராய்ச்சி விதை தூவப்பட்டது. வாயுப் பொருள்களின் காந்த சக்தி, கீத வாத்தியங்களின் தொனி தத்துவம், செவிக்கெட்டாத தொனி விளக்கம் முதலிய பல துறைகளில், இவர் விசேஷ ஆராய்ச்சியை வெளியிட்டார்.

1917 ல் கல்கத்தா பல்கலை கழகம் 'தரக்நாத் பாலித் பேராசிரியர்' என்னும் பதவியை வழங்கியது. அதனால், அரசு பணியை உதறிவிட்டு, கல்கத்தா பல்கலையில் பேராசிரியர் பணிக்கு மாறினார். அதே சமயம், இந்தியாவின் விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்திலும், ஆராய்ச்சி பணியை தொடர்ந்து செய்து வந்தார். அப்போது அவரது ஒளியியல் மற்றும் ஒளிச்சிதறலுக்கான ஆராய்ச்சிப்பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது.

ஏன் என்ற கேள்வியால் நோபல்:

1921ல் கல்கத்தா பல்கலை பிரதிநிதியாக, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சொற்பொழிவாற்றினார். இதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டபோது, கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்ற கேள்வியை வினவினார். இதற்கான பதில் தான் நோபல் பரிசு பெற்றது. முன்பு கடலின் நீல நிறத்துக்கு, ஆகாயத்தின் நீல நிற பிரதிபலிப்பே என்று நம்பப்பட்டது. அப்படி என்றால், இரவிலும் கடல் நீல நிறமாகவே தோன்றுவதேன். சூரிய ஒளி, தண்ணீர் மூலக்கூறுகள் மூலம் சிதறடிக்கப்படுவதால் கடல் நீல நிறமாக தோன்றுவதாக கண்டுபிடித்தார்.

இது 'ராமன் விளைவு' என அழைக்கப்பட்டது. இந்த விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாள் 1928, பிப்ரவரி 28. இந்த நாளையே தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடுகிறோம். ஒளிச்சிதறல் ஆராய்ச்சிக்காக ராமனுக்கு 1930 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்காக அவர் பயன்படுத்திய கருவிகளின் மதிப்பு ரூ.300 மட்டுமே. 1929 ல் இங்கிலாந்து அரசால் அவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது. இந்திய அரசு சர்.சி.வி.ராமனுக்கு 1954ல் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

ஆராய்ந்து செய்வோம்:

ராமன் விளைவின் பயனாக 1930-1942 வரை, 1,800க்கும் அதிகமாக ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 2,500க்கும் அதிகமாக ரசாயன கலவைகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. அறிவியலின் மிக உயர்ந்த பரிசோ, விருதோ கிடைத்தவுடன் அது சார்ந்து ஆராய்ச்சிகள் பெருகுவது வரவேற்கத்தக்கது என்ற போதிலும், பரிசு பெற்றவருக்கு பெருமை சேர்க்குமே அன்றி புதுவிதமான ஆராய்ச்சிக்கு வழி வகுக்காது.

பரிசு பெற்ற அந்த ஆராய்ச்சியின் விளைவை பயன்படுத்தி, நாம் பயன்பாட்டாளர்களாக மட்டுமே இருக்க முடியும். நாம் பயனாளியாக இருக்கிறோமே தவிர படைப்பாளிகளாக இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு மற்ற எல்லா நாடுகளை காட்டிலும், மிக குறைந்த செலவில் மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்த ஒரு வெற்றி மட்டும் போதுமா?

எங்கிருந்து ஆரம்பிப்பது:

ஆராய்ச்சி மனப்பான்மையை எங்கிருந்து ஆரம்பிப்பது எனில் பள்ளிக்கூடங்களில் இருந்து தான். ராமன் விஞ்ஞான ஆராய்ச்சியை பற்றி குறிப்பிடும்போது, "அடிப்படை விஞ்ஞானம் வழிகாட்டுதலாலோ, தொழிற்துறையினாலோ, அரசாலோ, ராணுவ நிர்ப்பந்தத்தாலோ உதிப்பதில்லை. சுயமாக, சுதந்திரமாக சிந்திப்பதால் மட்டுமே, விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமாகும்” என்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், "அறிவை விட கற்பனை மிகவும் முக்கியம்” என்றார். அதனால்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று கூறுகிறார்.

பிளஸ் 2 முடித்து பொறியியல் கற்று தகவல் தொழில் நுட்ப வேலைக்கு சென்று, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கும் கிரெடிட் / டெபிட் கார்டுகளாகத்தான் நாம் நம் குழந்தைகளை வளர்க்கிறோம். நாம் விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பாளிகள் தான். எனினும் விஞ்ஞானத்திற்கு இன்னும் ஒரு நோபல் பரிசு எப்போது கிடைக்கும். அதற்கான முன்னேற்ற பாதையில் இந்தியா முனைப்புடன் செயல்பட வேண்டும்.

- ச. அங்கப்பன், விஞ்ஞானி, சிக்ரி, காரைக்குடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 2:09 pm

இன்று தேசிய அறிவியல் தினம் ! 103459460

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 28, 2015 2:50 pm

பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக