புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
25 Posts - 69%
heezulia
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
361 Posts - 78%
heezulia
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
8 Posts - 2%
prajai
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_m10கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Feb 02, 2015 7:18 pm

நாம் வெளியே கிளம்பும் போது வீட்டைப் பூட்டி சாவியை எடுக்கிறோமோ இல்லையோ, கேஸ் சிலிண்டரின் இணைப்பை நிறுத்துகிறோமோ இல்லையோ, குடிநீர் குழாய்களை நிறுத்துகிறோமோ இல்லையோ. மொபைல் போனும் சார்ஜரும் எடுக்க மட்டும் மறப்பதில்லை. இந்த மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும்...? தெரிந்து கொள்வோமே!

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா XmAIVpvQo2V74eCrHiAC+9012_764975530218895_6743322656498314001_n
1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.

2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில்.

3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும்.

4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்திவிடும்.

5. மொபைலில் அழைப்பு வரும் போது தான்ரேடியேஷனும் இருக்கும். ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான்.

6. சட்டைப் பையில் வைப்பதை விட பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொள்ள வேண்டும்.

7. நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே போனால் அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது.

8. ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்.

9. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து பேச வைத்தல். அதனை பார்த்து ரசித்தல் கூடவே கூடாது.

10. எந்த நேரமும் மொபைலில் பேசி கொண்டே இருப்பதும் நரம்பு மண்டலத்தை தாக்கும். தலைவலி அடிக்கடி வரும் இதுவே அதன் அறிகுறி.

11. பெண்கள் மொபைலை தனியாக ஒரு உறையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

12. பெண்கள், மாணவியர் தங்கள் மொபைல் எண்களை அறிமுகமில்லாதவர்களிடம் கொடுக்க கூடாது.
உயர்கல்வி பயிலும் மாணவியர் முகநூல், வாட்ஸ் அப்பில் உறுப்பினராகி கல்வியையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ள கூடாது.

13. பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே பேசுதல் பெண்களுக்கு நல்லது. அறிமுகம் இல்லாத அழைப்புகள், மிஸ்டு கால்களை எடுத்துப் பேசாமல் இருப்பது நல்லது.

14. வாடகை பெரிதாக கிடைக்கும் என எண்ணி நமது வீட்டு மாடிகளில் டவர் அமைக்க அனுமதிக்க கூடாது. குறிப்பிட்ட சுற்றளவில் ரேடியேஷன் அதிகமாக இருக்கும். டவர் அமைந்துள்ள வீட்டின் கீழேயும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும். கேன்சர் போன்ற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.

-முகனூல்

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Mகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Aகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Dகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Hகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா U

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 02, 2015 7:34 pm

நல்ல பகிர்வு மது

(மொபைல் தலைவலியை விட மொபைல் பில்லு தர தலைவலி பெரிய தலைவலியா இருக்கே) :புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 9:08 pm

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 10:05 pm

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 3838410834 கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 3838410834 கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 103459460 கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 11:36 am

நன்றி இனியவன் அண்ணா
செந்தில் அண்ணா
அய்யா அவர்களே

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Mகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Aகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Dகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Hகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா U

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 03, 2015 11:58 am

நல்ல செய்தி...

நன்றி...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 03, 2015 11:58 am

அருமையான பகிர்வு மது , இதை எனது whatsappil பகிர்கிறேன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 12:42 pm

ராஜா wrote:அருமையான பகிர்வு மது , இதை எனது whatsappil பகிர்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1118579ஓகே அண்ணா புன்னகை

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Mகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Aகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Dகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா Hகைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா U

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக