புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் !
Page 1 of 1 •
யோகாவில் 3,000 வகையான செய்முறைகளை உருவாக்கியதுதான் இதுவரைக்கும் கின்னஸ் சாதனையா இருக்கு. அந்தச் சாதனையை முறியடிக்கணும். அதோடு, 10,000 புதிய செய்முறைகளை உருவாக்கணும்.”
எனப் புன்னகைக்கிறார் தேவி. திருப்பூர், பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி. 2013 தேசிய யோகா போட்டியில் முதல் பரிசு வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுட்டி ராணி. மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை அள்ளியிருக்கிறார்.
‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே யோகா மாஸ்டர்ஸ். அப்பா, இன்டர்நேஷனல் யோகா போட்டியில் இரண்டாம் இடம் பிடிச்சவர். தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பயிற்சி எடுப்பாங்க. நானும் என் தங்கையும் கண் விழிக்கும்போது, பார்க்கிற முதல் காட்சியே அவங்க யோகாசனம் செய்றதுதான். அதான், எங்களுக்கும் யோகா ஆர்வம் வந்தது. என் தங்கை தர்ஷனா, 100 வகை ஆசனங்களைச் செய்வாள். இவள் வணக்கம் சொல்லும் ஸ்டைலைப் பாருங்களேன்” என்று சிரித்தார் தேவி.
முன்னால் வந்து நின்ற நான்கு வயது தர்ஷனா, சட்டென கால் முட்டியை நெற்றிக்குக் கொண்டுவந்து சல்யூட் வைத்தார்.
இவர்களின் தாய் உமா மகேஷ்வரி, ‘‘தேவி, ரெண்டு வயதிலிருந்தே யோகா பயிற்சிகளை ஆரம்பிச்சுட்டா. இன்டர்நேஷனல் யோகா போட்டியில் சாம்பியன் ஆகணும்னு ஆசை. அந்தப் எடுப்பதுதான், தேவியின் லட்சியம்.
யோகாவில் இத்தனை வகைகளைச் செய்யணும்னா, உடம்பை கட்டுக்கோப்பாக வெச்சுக்கணும். சாப்பிடுறதில் ஆரம்பிச்சு, சின்னச் சின்ன விஷயங்களிலும் சரியா நடந்துக்கணும். பயிற்சியை ஒருநாள்கூட தள்ளிப் போடக் கூடாது. சாதாரணமா உட்காரும்போதும்கூட சம்மணம் போட்டு முதுகு நிமிர்ந்து உட்காரணும். ரொம்ப சூடாவும் சாப்பிடக் கூடாது, ரொம்பக் குளிர்ச்சியாவும் சாப்பிடக் கூடாது.
அதனாலே, ஐஸ்க்ரீம், பஜ்ஜி என எத்தனையோ விஷயங்களைத் தொடுறது இல்லை. ஃப்ரெண்ட்ஸ் சாப்பிடுறதைப் பார்த்தாலும் ஏக்கமோ, ஆசையோ இருக்காது. ஏன்னா, அந்த அளவுக்கு யோகாவை நேசிக்கிறேன். ஐ லவ் யோகா” என்று சொல்லி அழகாகச் சிரிக்கிறார் தேவி.
போட்டியில் கலந்துக்க 10 வயதுக்கு மேலே இருக்கணும். இந்த வருடம் 10 வயது முடிஞ்சதும், அந்தப் போட்டிக்கு அப்ளை பண்ணப்போகிறோம்” என்றார். அந்தப் போட்டியில் பங்கேற்று, ‘இளம் வயதில் சர்வதேச சாதனை புரிந்தவர்’ என்று பெயர்
யோகா சில துளிகள்...
உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்தும் யோகா கலை, பண்டைய இந்தியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. யோகம் என்ற சொல்லுக்கு, ‘இணைதல்’ என்று பொருள்.
l5,000 ஆண்டுகளுக்கு முன்பு, காட்டில் வாழ்ந்த முனிவர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்களை ஆராய்ந்து, இந்த யோகாசனங்களை உருவாக்கினர்
-விகடன்

- யோகக் கலையை நூல் வடிவில், முதன்முதலில் அளித்தவர், பதஞ்சலி முனிவர்.
- சிந்துசமவெளி நாகரிகத்தி்ன் ஆய்வில், யோக முத்திரை பற்றிய குறிப்புகள் உள்ளன.
- புத்த மதம், சமண மதம் எனப் பல்வேறு மதங்களில், மத விஷயங்களுடன் யோகா தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
-விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1118590ஆமாம் அண்ணா.. இவ்ளோ அழகா சிரிச்சுகிட்டே போஸ் குடுத்துருக்கு பாருங்கராஜா wrote:அருமையான பதிவு மது ,
சுட்டி குழந்தைகள் இரண்டும் அழகோ அழகு , அவர்கள் நினைத்தபடி சர்வதேச அளவில் புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துகள்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான பதிவு ...
மிகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது....
குழந்தைகள் இருவரும் சாதனை பல படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
மிகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது....
குழந்தைகள் இருவரும் சாதனை பல படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வாவ்... அருமை குட்டிஸ்
பல்வேறு சாதனைகள் படைத்து, உலகப் புகழ் பெறுங்கள்
பல்வேறு சாதனைகள் படைத்து, உலகப் புகழ் பெறுங்கள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடேயப்பா.... குட்டிகள் இரண்டும் வியக்கவைக்கிறார்கள். அவர்கள் நினைத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1