புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் !


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 12:29 pm

யோகாவில் 3,000 வகையான செய்முறைகளை உருவாக்கியதுதான் இதுவரைக்கும் கின்னஸ் சாதனையா இருக்கு. அந்தச் சாதனையை முறியடிக்கணும். அதோடு, 10,000 புதிய செய்முறைகளை உருவாக்கணும்.”

எனப் புன்னகைக்கிறார் தேவி. திருப்பூர், பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி. 2013 தேசிய யோகா போட்டியில் முதல் பரிசு வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுட்டி ராணி. மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை அள்ளியிருக்கிறார்.

‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே யோகா மாஸ்டர்ஸ். அப்பா, இன்டர்நேஷனல் யோகா  போட்டியில் இரண்டாம் இடம் பிடிச்சவர். தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பயிற்சி எடுப்பாங்க. நானும் என் தங்கையும் கண் விழிக்கும்போது, பார்க்கிற முதல் காட்சியே அவங்க யோகாசனம் செய்றதுதான். அதான், எங்களுக்கும் யோகா ஆர்வம் வந்தது. என் தங்கை தர்ஷனா, 100 வகை ஆசனங்களைச் செய்வாள். இவள் வணக்கம் சொல்லும் ஸ்டைலைப் பாருங்களேன்” என்று சிரித்தார் தேவி.

3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! ZcdnkKVZRIStdNQMqVkO+ch16d

முன்னால் வந்து நின்ற நான்கு வயது தர்ஷனா, சட்டென கால் முட்டியை நெற்றிக்குக் கொண்டுவந்து சல்யூட் வைத்தார்.

இவர்களின் தாய் உமா மகேஷ்வரி, ‘‘தேவி,  ரெண்டு வயதிலிருந்தே யோகா பயிற்சிகளை ஆரம்பிச்சுட்டா. இன்டர்நேஷனல் யோகா போட்டியில் சாம்பியன் ஆகணும்னு ஆசை. அந்தப் எடுப்பதுதான்,  தேவியின் லட்சியம்.

3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! ULW8W1PjS8CWn0WNvPhz+ch16b

யோகாவில் இத்தனை வகைகளைச் செய்யணும்னா, உடம்பை கட்டுக்கோப்பாக வெச்சுக்கணும். சாப்பிடுறதில் ஆரம்பிச்சு, சின்னச் சின்ன விஷயங்களிலும் சரியா நடந்துக்கணும். பயிற்சியை ஒருநாள்கூட தள்ளிப் போடக் கூடாது. சாதாரணமா உட்காரும்போதும்கூட சம்மணம் போட்டு முதுகு நிமிர்ந்து உட்காரணும். ரொம்ப சூடாவும் சாப்பிடக் கூடாது, ரொம்பக் குளிர்ச்சியாவும் சாப்பிடக் கூடாது.

அதனாலே, ஐஸ்க்ரீம், பஜ்ஜி என எத்தனையோ விஷயங்களைத் தொடுறது இல்லை. ஃப்ரெண்ட்ஸ் சாப்பிடுறதைப் பார்த்தாலும் ஏக்கமோ, ஆசையோ இருக்காது. ஏன்னா, அந்த அளவுக்கு யோகாவை  நேசிக்கிறேன். ஐ லவ் யோகா” என்று சொல்லி அழகாகச் சிரிக்கிறார் தேவி.

3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! EIQ7PiqTHexmH8quIDp6+ch16c

போட்டியில் கலந்துக்க 10 வயதுக்கு மேலே இருக்கணும். இந்த வருடம் 10 வயது முடிஞ்சதும், அந்தப் போட்டிக்கு அப்ளை பண்ணப்போகிறோம்” என்றார். அந்தப் போட்டியில் பங்கேற்று, ‘இளம் வயதில் சர்வதேச சாதனை புரிந்தவர்’ என்று பெயர்

யோகா சில துளிகள்...

உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்தும் யோகா கலை, பண்டைய இந்தியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. யோகம் என்ற சொல்லுக்கு, ‘இணைதல்’ என்று பொருள்.
l5,000 ஆண்டுகளுக்கு முன்பு, காட்டில் வாழ்ந்த முனிவர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்களை ஆராய்ந்து, இந்த யோகாசனங்களை உருவாக்கினர்

3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! S59nfdjNQyeC6AlhY1uF+ch16a



  • யோகக் கலையை நூல் வடிவில், முதன்முதலில் அளித்தவர், பதஞ்சலி முனிவர்.


  • சிந்துசமவெளி நாகரிகத்தி்ன் ஆய்வில், யோக முத்திரை பற்றிய குறிப்புகள் உள்ளன.


  • புத்த மதம், சமண மதம் எனப் பல்வேறு மதங்களில், மத விஷயங்களுடன் யோகா தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.


-விகடன்



3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! M3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! A3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! D3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! H3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! U



3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 03, 2015 12:39 pm

அருமையான பதிவு மது ,


சுட்டி குழந்தைகள் இரண்டும் அழகோ அழகு , அவர்கள் நினைத்தபடி சர்வதேச அளவில் புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துகள்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 12:52 pm

ராஜா wrote:அருமையான பதிவு மது ,


சுட்டி குழந்தைகள் இரண்டும் அழகோ அழகு , அவர்கள் நினைத்தபடி சர்வதேச அளவில் புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1118590ஆமாம் அண்ணா.. இவ்ளோ அழகா சிரிச்சுகிட்டே போஸ் குடுத்துருக்கு பாருங்க புன்னகை



3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! M3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! A3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! D3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! H3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! U



3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 03, 2015 1:14 pm

அருமையான பதிவு ...

மிகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது....

குழந்தைகள் இருவரும் சாதனை பல படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.... 3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! 3838410834 3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! 3838410834 3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! 3838410834 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 03, 2015 1:33 pm

வாவ்... அருமை குட்டிஸ் முத்தம் முத்தம்

பல்வேறு சாதனைகள் படைத்து, உலகப் புகழ் பெறுங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 03, 2015 3:56 pm

அடேயப்பா.... குட்டிகள் இரண்டும் வியக்கவைக்கிறார்கள். அவர்கள் நினைத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்.



3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903123000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக