உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்by T.N.Balasubramanian Today at 13:58
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Today at 13:54
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Today at 13:51
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Today at 13:48
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Today at 13:47
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Today at 13:43
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 13:34
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 13:31
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:57
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:57
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:56
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:55
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 0:24
» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 0:22
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:53
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:52
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:50
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:49
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:48
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:46
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:44
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:41
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:35
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:34
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:33
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:32
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:31
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:17
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 22:22
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 22:08
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 22:01
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 21:56
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun 14 Aug 2022 - 15:37
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun 14 Aug 2022 - 15:22
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun 14 Aug 2022 - 15:18
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sun 14 Aug 2022 - 1:26
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sun 14 Aug 2022 - 1:22
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sun 14 Aug 2022 - 1:17
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat 13 Aug 2022 - 19:37
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat 13 Aug 2022 - 16:48
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat 13 Aug 2022 - 16:47
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat 13 Aug 2022 - 14:46
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat 13 Aug 2022 - 14:44
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat 13 Aug 2022 - 10:30
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat 13 Aug 2022 - 8:10
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat 13 Aug 2022 - 8:07
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat 13 Aug 2022 - 8:03
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Sat 13 Aug 2022 - 1:16
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Sat 13 Aug 2022 - 1:14
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 15:22
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை கதை..!!
+5
krishnaamma
M.M.SENTHIL
யினியவன்
ராஜா
மதுமிதா
9 posters
Page 1 of 2 • 1, 2 

வாழ்க்கை கதை..!!

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தான். அவனிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது, கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தான். கழுதையை காப்பாற்றாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விட முடிவெடுத்தான். மண்வெட்டி கொண்டு மண்ணை அள்ளி கிணற்றுக்குள் தள்ளினான்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. அவன் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தான். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது. இதைக்கண்ட அந்த சலவைத் தொழிலாளி கழுதையின் விடாமுயற்சியையும், உயிர் பிழைக்கும் தாகத்தையும் கண்டு மனமிறங்கி, கழுதையை தன்னுடனே அழைத்துச் சென்றான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்துஉழன்று கொண்டிராமல், அதையெல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்யும் போதுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..
Re: வாழ்க்கை கதை..!!
கொஞ்ச நாளா மதுவை காணோமேன்னு நெனச்சேன் - இப்பதான் மெதுவா ஏறி மேல வந்திருக்காங்க 

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: வாழ்க்கை கதை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1118440ஹா ஹா கொஞ்சம் வேலை அந்த மாதிரி அண்ணா... இப்போ கொஞ்சம் ப்ரீ அதன் பதிவு போடு கொண்டே இருக்கேன்....யினியவன் wrote:கொஞ்ச நாளா மதுவை காணோமேன்னு நெனச்சேன் - இப்பதான் மெதுவா ஏறி மேல வந்திருக்காங்க
Re: வாழ்க்கை கதை..!!
பொதி சுமக்க பதி வந்துட்டா உங்க பாடு கொண்டாட்டம் தான் 

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: வாழ்க்கை கதை..!!
நல்ல கதை... விடா முயற்சி என்றும் தோற்காது....
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
Re: வாழ்க்கை கதை..!!
M.M.SENTHIL wrote:நல்ல கதை... விடா முயற்சி என்றும் தோற்காது....
பொதி சுமக்கும் மீண்டும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: வாழ்க்கை கதை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1118504யினியவன் wrote:M.M.SENTHIL wrote:நல்ல கதை... விடா முயற்சி என்றும் தோற்காது....
பொதி சுமக்கும் மீண்டும்
ஆம்.. சுமக்கும் மீண்டும் நம்பிக்கை உடன்
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
Re: வாழ்க்கை கதை..!!
மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118440ஹா ஹா கொஞ்சம் வேலை அந்த மாதிரி அண்ணா... இப்போ கொஞ்சம் ப்ரீ அதன் பதிவு போடு கொண்டே இருக்கேன்....யினியவன் wrote:கொஞ்ச நாளா மதுவை காணோமேன்னு நெனச்சேன் - இப்பதான் மெதுவா ஏறி மேல வந்திருக்காங்க
ஆமாம் அது தான் ஆபீஸ் இல் Wi Fi எல்லா இடத்திலும் தந்துட்டாங்களே


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: வாழ்க்கை கதை..!!
krishnaamma wrote:ஆமாம் அது தான் ஆபீஸ் இல் Wi Fi எல்லா இடத்திலும் தந்துட்டாங்களே......கலக்குங்க மது
![]()
வைகை யில் கலக்கினவங்க
வைபை யில் கலக்காம இருப்பாங்களாம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: வாழ்க்கை கதை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1118513யினியவன் wrote:krishnaamma wrote:ஆமாம் அது தான் ஆபீஸ் இல் Wi Fi எல்லா இடத்திலும் தந்துட்டாங்களே......கலக்குங்க மது
![]()
வைகை யில் கலக்கினவங்க
வைபை யில் கலக்காம இருப்பாங்களாம்மா
ம் ............சும்மாவே கலக்குவாங்க ..இப்போ Wi fi வேற இருக்கு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: வாழ்க்கை கதை..!!
ஒரு கழுதைக்கே இவ்வளவு புத்தி இருக்கும்போது,
எனக்கு அந்தஅளவு இல்லையே என்று கவலையா இருக்கு.
எனக்கு அந்தஅளவு இல்லையே என்று கவலையா இருக்கு.
Re: வாழ்க்கை கதை..!!
அருமையான கதை ....
நாமும் நம் மீது விழும் பழிகளை களைந்து மீண்டு வந்தால் தான் வாழ்வில் சாதிக்க முடியும்....
நாமும் நம் மீது விழும் பழிகளை களைந்து மீண்டு வந்தால் தான் வாழ்வில் சாதிக்க முடியும்....



M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|