புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
77 Posts - 36%
i6appar
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
2 Posts - 1%
prajai
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_m10உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 1:10 am

சொந்தக்காரங்கள கண்டாலே வெறுப்பா இருக்கு; பொறாமைப்பட்டு சாகுறாங்க... நான் கஷ்டப்பட்ட போது எவனாவது உதவி செய்ய முன் வந்தானுங்களா?' என்று வெறுப்பை கக்கி, நெருப்பை உமிழ்கிறவர்களை நிறைய பார்க்கிறோம்.

உறவு, தாமாக வந்த பந்தம்; நட்பு, நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பந்தம்.

நம் மனச் சவுகரியத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது, மன அலைவரிசைகளை பார்க்கிறோம். 'நாம் மத்திய அலை; அவர்கள் சிற்றலையா? அப்படியானால் வேண்டாம்...' என முடிவு செய்து, ரயில் சந்திப்பில், பெட்டிகளைக் கழற்றி விடுவது போல கழற்றி விட்டு, நம் பயணத்தை தொடர்கிறோம்.

ஆனால், உறவினர் கதை அப்படி அல்ல; 'கார்டு' பெட்டி போல, காலமெல்லாம் இழுத்தபடி பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், இந்த, 'கார்டு' பெட்டியையும் சுமை என்று வர்ணித்து, கழற்றி விடப் பார்க்கிறவர்களை பற்றி தான் நமக்கு அக்கறை.

உறவினர் விஷயத்தில், இத்தனாம் பெரிய வாரமலர் இதழில், பல லட்சம் பேர் படிக்கிற பத்திரிகையில், கீதையின் மீது கை வைத்து, நீதிமன்றத்தில் சொல்வது போல் இரண்டு வாக்கியங்களை சொல்லட்டுமா...
ஆம்... நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையை தவிர வேறு இல்லை.

அதாவது, உறவினருள் எவரோடும் எனக்கு பகை என்பதே கிடையாது; அனைவரோடும் கிளை தான். இந்த விஷயம் சாத்தியப்படுவதற்கான சூத்திரங்களை தான் உங்கள் முன் வைக்கிறேன்...

உறவினர் வீட்டு நல்லது, கெட்டதுகளில், சம்பிரதாயங்கள் பார்க்காமல், தவறாமல் கலந்து கொள்வதுடன், மிகுந்த ஈடுபாடு காட்டி, பொறுப்புகளை எடுத்துக் தோளில் போட்டு செய்ய வேண்டும். கணக்குப் பார்த்துக் கலந்து கொண்டால், கீறல் விழ ஆரம்பித்து, அது சீறலில் முடிந்து விடும்.

உறவுக் கூட்டம் என்றால், அது, எதிர்பார்க்கிற கூட்டம் தான். உடலால் மெனக்கெடல், வாய் வார்த்தைகளால் ஆறுதல் - தேறுதல், செல்வாக்கைப் பயன்படுத்தி உதவுதல், பொருளாதாரத்தில் உதவுதல் என, நான்கு வகை உதவிகளில், முடிந்தவற்றை நமக்கு பாதிப்பு இன்றி எதை செய்ய இயலும் என பார்க்க வேண்டும்.
உறவினர்கள் பலரும் ஆழ்ந்த சம்பிராதாயங்களில் ஊறிப் போனவர்கள் என்பதால், இந்த விஷயத்தில் அவர்கள் எதிர்பார்க்குமளவுக்கு இறங்கிப் போக வேண்டும்.

விலகிப் போன சொந்தங்களை இணைக்க, நல்ல சந்தர்ப்பங்கள் வாய்த்தால், நழுவ விடக் கூடாது. உறவு புதுப்பிக்கப்படும் போது, 'அடடா... இதல்லவா வாராது வந்த மாமணி...' என மகிழும்படி இருக்கும். 'இவ்வளவு நாள் ஏன் விட்டு வைத்திருந்தோம்?' என்றும் தோன்றும்.

வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் சரிவரச் செய்தால், உறவினர்கள், நண்பர்களாக ஆகிவிடுவர்.
உறவுக்காய்களை நகர்த்துவதில், நாம், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனைப் போல் ஆகாவிட்டாலும், மாஸ்டராகவாவது ஆகலாம்.

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Feb 02, 2015 3:41 am

உறவினர்கள் விடயத்தில் நான் கடைப்பிடிக்கும் இரண்டு ஒழுங்கு முறைகளை இங்கு பதிகிறேன்.

-- உறவினர்கள் எவருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அவர்கள் என்னிடம் கேட்டாலும் சரி ,
கேட்காமல் விட்டாலும் சரி என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரங்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் அவர்களிடம் எதிபார்ப்பது என்னுடன் எப்பொழுதும் நல்ல உறவினராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

காரணம் ஒன்றை கொடுத்துத்தான் இன்னொன்றை பெற முடியும்
நான் உதவியை கொடுத்து உறவை பெற்றுக் கொள்ளுகிறேன்.

-- அடுத்தது உறவினர்களுடன் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அது உறவினர்களை விலக வைத்துவிடும் அல்லது பகைவர்கள் ஆக்கிவிடும்.

இந்த இரண்டையும் நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், உங்களுக்கும் நிறைய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள்.
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்

நேர்மையே பலம்
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 10:59 am

அகிலன் wrote:உறவினர்கள் விடயத்தில் நான் கடைப்பிடிக்கும் இரண்டு ஒழுங்கு முறைகளை இங்கு பதிகிறேன்.

-- உறவினர்கள் எவருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அவர்கள் என்னிடம் கேட்டாலும் சரி ,
கேட்காமல் விட்டாலும் சரி என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரங்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் அவர்களிடம் எதிபார்ப்பது என்னுடன் எப்பொழுதும் நல்ல உறவினராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

காரணம் ஒன்றை கொடுத்துத்தான் இன்னொன்றை பெற முடியும்
நான் உதவியை கொடுத்து உறவை பெற்றுக் கொள்ளுகிறேன்.

-- அடுத்தது உறவினர்களுடன் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அது உறவினர்களை விலக வைத்துவிடும் அல்லது பகைவர்கள் ஆக்கிவிடும்.

இந்த இரண்டையும் நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், உங்களுக்கும் நிறைய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118308

இது ரொம்ப சரி, இதில் எனக்கு கசப்பான அனுபவங்கள் உண்டுசோகம்சோகம்சோகம் ...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 12:52 pm

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 103459460

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Feb 02, 2015 6:43 pm

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 103459460
வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும். wrote:

ஆனால் அவர்களும் நம்மை அதே ஆர்வத்துடன் அழைக்க வேண்டுமே ...!

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Mஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! Aஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! Dஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! Hஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! U

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 10, 2015 6:52 pm

மதுமிதா wrote:உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 103459460
வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும். wrote:

ஆனால் அவர்களும் நம்மை அதே ஆர்வத்துடன் அழைக்க வேண்டுமே ...!
மேற்கோள் செய்த பதிவு: 1118453

ம்..........ஹா....ஹா....ஹா... அதச்சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 7:00 pm

நன்று

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக