புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
62 Posts - 57%
heezulia
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
104 Posts - 59%
heezulia
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_m10வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 9:52 pm

வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' FRjrSxXSpKGyGFpfvobA+Tamil_News_large_1167744

பழந்தமிழ் நாட்டில் மாதம் 3 முறை தவறாது மழை பெய்ததாக நாம் இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே அறிகிறோம். இன்று, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளைச்சல் கண்டாலே மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இன்றைக்கு அதிக செலவு பிடிக்கும் தொழிலாக விவசாயம் மாறிவிட்டது.

விவசாயம் நலிவடைய காரணம் மழை இன்மையே. மழை பொய்த்து போக கருவேலமரம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மரங்களால் ஒரு சிலரின் வாழ்வாதாரம் சிறப்படையலாம். ஆனால், அடுத்த தலைமுறை வரை பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு.

மழை பொழிவு குறையும்:

'சாத்தான் மரம்' (டெவில் ட்ரீ) என சில நாடுகளில் கருதப்படும் இந்த சீமைக்கருவேல மரத்தின் தாவரவியல் பெயர், 'புரோஸோபிஸ் ஜூலிபுளொரா'. 'பேபேஸி' என்ற தாவரவியல் குடும்ப வகையைச் சேர்ந்த இது, 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேர்கள் நிலத்தடி தண்ணீரை தேடித்தேடி உறிஞ்சி விடும். நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும்.

எங்கெல்லாம் கருவேலமரங்கள் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் மழைப் பொழிவு குறைந்து விடும். ஆங்கிலேயர் ஆட்சியில் 1876ல் அப்போதைய மாகாணத்தின் தலைமை வனத்துறை தலைவராக இருந்த பெட்டோர்ன் என்பவரால் இந்தியாவில் சீமைக்கருவேல மரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் உட்பட தென்மாவட்டங்களில் 1960ல் தான் இந்த விதை தூவப்பட்டது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 4.50 லட்சம் எக்டேர் நிலத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.50 லட்சம் எக்டேர் நிலத்திலும் பரவியுள்ளது. ஆரம்பத்தில், தரிசு நிலங்கள் பசுமையாக வேண்டும் என்ற நோக்கத்தில் பரவச் செய்யப்பட்டது. ஆனால், பின்பு தரிசு நிலம் மட்டுமல்லாது விளை நிலங்களிலும் வளர்ந்து மற்ற தாவரங்களின் வளர்ச்சியை தடுத்து மண் வளத்தையும் அழித்து விட்டது, இந்த கருவேலமரம்.

பாலைவனமாக மாற்றும் மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் ஆகியவற்தை தாயகமாக கொண்ட இவை தற்போது இந்தியா, இலங்கை, சோமாலியா, எத்தியோபியா உள்ளிட்ட நாடுகளில் பரவி, அங்கெல்லாம் வறட்சியை வரவழைத்து பாலைவனமாக மாற்றி வருகிறது. இந்த மரம் வளரும் இடங்களில் மற்ற தாவரங்கள் வளராது. மண்ணை உவர் நிலம் ஆக்கி விடும்.

உவர் நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் கூட விளையாது. கால்நடைகளின் கழிவுகள் கிடைக்கப்பெறாத மண், மலடாகி வளம் குன்றிவிடும். இந்த மரம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனங்களில் வன்மங்களும், கொடிய சிந்தனைகளுமே மேலோங்கி இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் விழிப்புணர்வு:

இந்த மரத்தை 'வளரக்கூடாத நச்சு மரங்கள்' பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இந்தியாவில், கேரள அரசு இந்த மரத்தை தடை செய்துள்ளது. அங்கு இந்த மரத்தை பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இப்போது தான் இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், 'வைகை ஆறு மற்றும் பிரதான நீர்நிலைகளில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை ஒழிக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.

எப்படி 'பார்த்தீனியம்' என்ற விஷச்செடியின் விதைகள் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையுடன் கலந்து, நாடு முழுவதும் பரப்பப்பட்டதோ, அது போல் வறட்சி நீட்டிக்க வேண்டும் என்பதற்காக, மேலை நாடுகளின் திட்டப்படியே இந்த மரத்தின் விதைகள் இந்தியாவில் பரப்பப்பட்டது. அதன் விளைவு, நீடித்த வறட்சி ஏற்பட்டு மண் வளமும் குன்றி விவசாயம் நலிவடைந்து விட்டது. இதனை அழிக்க இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர வேண்டும்.

என்.எஸ்.எஸ்., முகாம்கள் மூலமாக இந்த மரம் அழிப்பு பணியில் ஈடுபடலாம். சேவை சங்கங்கள் கிராமங்களை தத்தெடுப்பதன் மூலமாகவும் இதனை அழிக்கலாம். பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் போல் கருவேல மரம் ஒழிப்பு இயக்கத்தை கையில் எடுக்க வேண்டும். இம்மரங்களை முற்றிலும் ஒழித்து விட்ட கிராமங்களை கண்டறிந்து குடியரசு தின விழாக்களில், கலெக்டர்கள் பரிசளிக்க வேண்டும்.

சிந்தனையாளர்களும், மனிதாபிமானிகளும், நீதிமான்களும், ஆட்சியாளர்களும் ஒரே நாளில் ஒன்று சேர்ந்து திட்டம் வகுத்து மனித குல சீரழிவிற்கு காரணமான கருவேல மரங்களை 'வேர் அறுக்க' வேண்டும். அது ஒன்றே மனித குலத்திற்கு, நீர்வளத்திற்கு செய்யும் பெரிய தொண்டு.

ஆர்.முருகேசன்.
தலைவர்,
தரணி விவசாய ஆராய்ச்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 9:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 2:47 am

வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' 103459460

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Feb 02, 2015 9:03 am

வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' 103459460 வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' 103459460 வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ' 103459460

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 02, 2015 11:02 am

http://www.eegarai.net/t116325p15-topic


ராஜா wrote:http://www.eegarai.net/t39338-topic#373541
http://www.eegarai.net/t104371-topic
http://www.eegarai.net/t97046p15-topic

புன்னகை

ஏற்கனவே சில முறை இருக்கு செந்தில் , இருந்தாலும் நாங்க அதில் சொன்ன பின்னூட்டம் தான் இதுக்கும் , இதை பற்றிய விழிப்புணர்வு தமிழக அப்பாவி கிராம மக்களுக்கு வரணும் அதுக்காக இந்த பதிவு எத்தனை முறை வந்தாலும் நல்லது தான்.
புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 11:08 am

ராஜா wrote:http://www.eegarai.net/t116325p15-topic


ராஜா wrote:http://www.eegarai.net/t39338-topic#373541
http://www.eegarai.net/t104371-topic
http://www.eegarai.net/t97046p15-topic

புன்னகை

ஏற்கனவே சில முறை இருக்கு செந்தில் , இருந்தாலும் நாங்க அதில் சொன்ன பின்னூட்டம் தான் இதுக்கும் , இதை பற்றிய விழிப்புணர்வு தமிழக அப்பாவி கிராம மக்களுக்கு வரணும் அதுக்காக இந்த பதிவு எத்தனை முறை வந்தாலும் நல்லது தான்.
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118340

மன்னிக்கணும், நான் நேற்று இந்த கட்டுரையை வாரமலரில் பார்த்தேனா, அது தான் இங்கு போட்டுவிட்டேன்................முன்பே இருப்பது எனக்கு தெரியலை...............இருக்கட்டும் என்றால் விட்டுவிடுங்கள்...இணைக்கணும் என்றால் இணைத்துவிடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக