புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
12 Posts - 86%
Manimegala
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
11 Posts - 4%
prajai
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_m10வாட்ஸ் அப்... ஆப்பா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப்... ஆப்பா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 9:10 pm

'சோஷியல் நெட்வொர்க்' - சமூக வலைதளங்களுக்கு பலரும் அடிமையான சூழ்நிலை உருவாகியுள்ளது. எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் அந்த, 'சைட்' - தளத்திலேயே வீழ்கின்றனர்; விபரீதத்தில் போய் சிக்குகின்றனர். திருமணமானவர்கள் கூட இந்த தவறை செய்கின்றனர்; அதனால் குடும்ப வாழ்க்கையே சீரழித்து விடுகிறது.

இளைஞர்கள் இன்று இன்டர் நெட், பேஸ்புக், வாட்ஸ் அப் என, மூழ்கி கிடக்கின்றனர். ஆனால், அதிலொன்றும் ஈடுபடாதவர்களுக்கு, இது என்னவென்று கூட தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காதலர்களுக்கு புறாதூது போகும் இன்டர் நெட் - வலைதளம், கழுகாக ஆக மாறும் நிலை, மனைவியை கணவரோ, கணவனை மனைவியோ, வலை தளத்தில் பின் தொடர்வதும், அவர்களையே கண்காணிப்பதும் சரி அல்ல என்பது முதலில் உணர வேண்டியது அவசியம்.

மது, போதை போன்ற பொருட்களுக்கு அடிமை போல, இன்டர்நெட்டும் புதுவித போதை. எவ்வளவுதான் வேண்டாமென்று மனம் மறுத்தாலும், இந்த சைட்டுகளுக்கு கைவிரல்கள் தானாகவே போக ஆரம்பிக்கும். நேரடியாக பார்க்காத பழக்கமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவதும், சொந்த பெயரில் அல்லது திருட்டு பெயரில் தயார் செய்யும் கணக்கு மூலமாக, பல நபர்களுடன் எல்லை மீறிய உறவு பாராட்டுவதும், போதையின் அறிகுறிகள். இவர்கள் அடிமை ஆகிவிட்டனர் என்பது கூட, அவர்களால் உணர முடியாது என்பது சங்கடமான உண்மை.

பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இது மற்ற போதை போல வளரவிட்டு வெட்டுவதை போல அல்ல; முளைக்கும் முன்பே வளரவிடாமல் தடுப்பது தான் சிறந்த வழி.இதற்கு அடிமையான ஒருவர், சுயபுத்தியில் இதிலிருந்து வெளியில் வருவதுதான் சிறந்தது. இல்லை யென்றால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது கூட அவசியம்.

இத்தாலியில் வாட்ஸ் அப், பெரிய ஆப்பாக மாறியுள்ளது. வாட்ஸ் அப் பயன்பாடு காரணமாக மணமுறிவு ஏற்படுவதும், திருமண பந்தங்கள் விவாகரத்து அதிகமாக நடக்கிறது என்றும் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் அதிகமான விவாகரத்து வழக்குகளிலும் மிக முக்கிய வில்லன் இந்த, 'வாட்ஸ் அப்' குறுஞ்செய்திகள் தான். வாட்ஸ் அப் மூலமாக ஒருவருக்கொருவர் ஆபாச படங்கள் அனுப்புவதும் கூட இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.

கலாசாரத்தின் அஸ்திவாரமே குடும்ப உறவுகளில் தான் உள்ளது என்று நம்புபவர்கள் இத்தாலி மக்கள். 'வாட்ஸ் அப்' என்ற அரக்கனின் தீவிர பிடியில் சிக்கி அங்கு சின்னாபின்னமாகிறது குடும்ப உறவு. எங்கிருக்கிறோம்; என்ன செய்து கொண்டிருக்கிறோம், தனிப்பட்ட விஷயங்கள் கூட யாருடன், என்ன மனநிலையில் என்பதை கூட, சமூக வலைதளங்களில் முன், பின் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அபத்தமான சூழலுக்கு போய்க் கொண்டிருக்கிறோம்.

நவீன வாழ்க்கை முறை நல்லதும், கெட்டதுமாக, நம் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டிருக்கிறது. சமூக வலைதளங்களை ஒட்டு மொத்தமாக பயன்படுத்தவோ, தவிர்க்கவோ முடியாதுதான். ஆனால், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் நாம் பகிறும் விஷயங்களுக்கு வரம்பு என்ன என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். முன் பின் தெரியாதவர்களுடன் எல்லாமே பகிர்ந்து கொள்வது மிக தவறு என்பதை தெளிவாக தீர்மானித்து விட்டால், பிரச்னைகள் வராமல் தவிர்க்கலாம்.

நாலு பேர் கொண்ட வீட்டிலேயே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதோ, முகத்துக்கு முகம் பார்ப்பதோ கூட இல்லாத, ஓர் தீவு வாழ்க்கையாக இருந்தபோதிலும், வாட்ஸ் அப் மூலம் கணினி இணைப்பு மூலம், 4,000 பேருடன் தொடர்பில் உள்ளனர். ரத்த பாசம் சிறிதும் இல்லாதவர்களாக அல்லவா இந்த வாழ்க்கை முறை இருக்கிறது.உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும், அடுத்த நொடி அந்த செய்தி நம்மை வந்தடைகிறது. இரவு தூங்குவதற்கு முன், வாட்ஸ் அப், காலை எழுந்ததும் வாட்ஸ் அப்.

எங்குச் சென்றாலும், மொபைலில் குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று எடுத்து, எடுத்து பார்ப்பதுதான் பேஷன். கோவிலாகட்டும், மரணவீடே ஆனாலும் பாகுபாடில்லை.இது ஏற்படுத்தும் மனரீதியான, உடல் ரீதியான பிரச்னைகள், சிக்கல்கள் மனிதன் உணராமலேயே போகிறான். இதிலிருந்தெல்லாம் விமோசனம் தேவை. இதற்கு ஒரே வழி, அதிலிருந்து வெளியில் வந்து மற்ற செயல்களில் முழுதாக, சுதந்திரமாக ஈடுபடுவது தான். வாழ்க்கையை வாழத் தெரியாமல், உடலையும், மனதையும் குப்பை யாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; அதை சீர்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும், இந்த, 'வாட்ஸ் அப்' கலாசாரத்தால் பாரம்பரிய கலாசாரங்களை தொலைப்பதாக உணர்வு ஏற்படுகிறது. 'வாட்ஸ் அப்' நமக்கு ஆப்பு ஆகாதவரை நல்லது.

இ.டி.ஹேமமாலினி,சமூக ஆர்வலர்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Feb 01, 2015 9:50 pm

பயம் அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்



வாட்ஸ் அப்... ஆப்பா? Mவாட்ஸ் அப்... ஆப்பா? Aவாட்ஸ் அப்... ஆப்பா? Dவாட்ஸ் அப்... ஆப்பா? Hவாட்ஸ் அப்... ஆப்பா? U



வாட்ஸ் அப்... ஆப்பா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 2:48 am

வாட்ஸ் அப்... ஆப்பா? 103459460

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Feb 02, 2015 3:03 am

வட்ஸ் அப் போன்ற குறுஞ்ச செய்தி பரிமாற்றங்கள் உறவுகளை பலப்படுத்தும் என்று நினைத்தால்
மாறாக அது உறவுகளை விலக்கி வைக்கிறது. அதுமட்டுமல்ல தேவையற்ற கூடா நட்புகளையும் ஏற்ப்படுத்துகிறது.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நேர்மையே பலம்
வாட்ஸ் அப்... ஆப்பா? 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக