புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
41 Posts - 68%
heezulia
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
206 Posts - 74%
heezulia
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_m10விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 10:26 pm

விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்!

விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! LSc8hhnSTjSHqXYl9eg8+gallerye_113944738_1173093

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி பகுதியில் கடல் புறாக்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. கடல் புறாக்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் கடலிலும், மீதி நேரம் அடர்ந்த சவுக்கு மரக் காடுகளிலும் வசிக்கும். கடலின் மேல் மட்டத்தில் வசிக்கும் சிறிய மீன்களை இரையாக கொள்ளும். மீனவர்கள் இவற்றை 'காவாய் பறவை' என்பர்.சில மீனவர்கள் இரட்டைமடி போன்ற தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் மீன்வளம் குறைகின்றது. இதனால் இரை கிடைக்காமலும், சவுக்கு மரக்காடுகளில் மனிதர்களின் நடமாட்டத்தாலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் புறாக்கள் குறைந்து வருகின்றன.

'கடந்த 5 ஆண்டுக்கு முன் தனுஷ்கோடிக்கு 5,000க்கும் மேற்பட்ட பிளமிங்கோ, 1000க்கும் மேற்பட்ட கடல் புறாக்கள் வந்தன. இந்த ஆண்டு 2500 பிளமிங்கோ, 300 கடல் புறாக்கள் மட்டுமே வந்துள்ளன' என வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயில் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு பிளமிங்கோ பறவைகளும், கடல் புறாக்களும் வந்துள்ளன. இவை வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மண்டபம் வனத்துறை அதிகாரி ஜாபர் உத்தரவுப்படி, வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் இப்பணியில் உள்ளார்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 10:27 pm

சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே" [1]

என்ற பாடலைப் பாடினார். அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை கானாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான்.

எனக்கு இந்த 'பிளமிங்கோ' க்களை பார்க்கும்போதெல்லாம் இந்த பாடல் தான் நினைவுக்கு வரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 4:37 am

விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! 103459460
-
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! NKixcvtxQUyzcgnYu43f+images
-
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! D9ZoWJeKRYyS4fae9307+images1
-
விளிம்பு நிலையில் கடல் புறாக்கள்! WYFgBp5TQpWqeBGBkqZ2+images11
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 12:27 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக