புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
85 Posts - 79%
heezulia
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
250 Posts - 77%
heezulia
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருப்பதி லட்டு Poll_c10திருப்பதி லட்டு Poll_m10திருப்பதி லட்டு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி லட்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 31, 2015 1:06 pm

திருப்பதி லட்டு

திருப்பதியில் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) முதல், பக்தர்களுக்கு 4 கூடுதல் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 10 விலையில் 2 லட்டுகள் வழங்கப் படுகின்றன. திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை பக்தர்களுக்கு ரூ. 10 விலையில் 2 லட்டுகளும், 1 இலவச லட்டும் வழங்கப்படுகிறது. ரூ. 50 சுதர் சன டிக்கெட் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 25 விலையில் 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இது சமீப காலமாக 2 ஆக குறைக்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் நேற்று லட்டு கவுன்டர்களில் பக்தர்கள் பலர் தங்களுக்கு வழக்கம்போல் ரூ. 25 விலையில் 4 கூடுதல் லட்டுகள் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், வரும் திங்கள்கிழமை முதல், தலா 4 கூடுதல் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவித்தார்.

நன்றி தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 31, 2015 1:16 pm

லட்டு தயாரிப்பவரின் மகள் கல்யாணம் இப்ப தான் நடந்தது - பாவம் செலவு ஜாஸ்த்தியா ஆயிருக்கும் - தேவஸ்தானம் அவருக்கு உதவுவதற்காக ஆர்டரை அதிகப்படுத்தி இருக்குமோ?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 1:22 pm

யினியவன் wrote:லட்டு தயாரிப்பவரின் மகள் கல்யாணம் இப்ப தான் நடந்தது - பாவம் செலவு ஜாஸ்த்தியா ஆயிருக்கும் - தேவஸ்தானம் அவருக்கு உதவுவதற்காக ஆர்டரை அதிகப்படுத்தி இருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1118041

இருக்கும் ..இருக்கும்.......அந்த லட்டில் கொஞ்சம் இங்கும் அனுப்பி வையுங்கப்பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Jan 31, 2015 2:59 pm

திருப்பதி லட்டு ருசி எங்குமே வருவதில்லை .....
அது ஏனென்றே தெரியவில்லை....

எனக்கும் கொஞ்சம் தந்தால் நன்றாக இருக்கும் அம்மா .....
பெருமாளையும் கும்பிட்டு விட்டு பிரசாதத்தையும் உண்டால் அந்த அமிர்தமே உண்ட களிப்பு தான் எனக்கு ஏற்படும்...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

திருப்பதி லட்டு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 31, 2015 4:57 pm

எம். சரண்யா கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை !

இலட்டு - இதுதான் ஆழ்வார் பாடல்களில் வந்துள்ளது !





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 31, 2015 6:44 pm

Dr.S.Soundarapandian wrote:எம். சரண்யா கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை !

இலட்டு - இதுதான் ஆழ்வார் பாடல்களில் வந்துள்ளது !

மேற்கோள் செய்த பதிவு: 1118071

இலட்டு ஒன்று இந்தப்பக்கம் ப்ளீஸ்!

( "ல ",'ர' இலக்கண ரீதியாக முதலாம் எழுத்தாக வரக்கூடாது என்றும் "இல " என்றே ஆரம்பிக்கவேண்டும் என்பர் , என்று என் சிற்றறிவு கூறுகிறது. சரியா ? இலக்குமணன் , இராகவன் என்று கூறுவார் உண்டு ,
லட்டோ /இலட்டோ என்னை மறவாதீர் !)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 31, 2015 8:09 pm

போராடு வோம் வெற்றி பெறுவோம்...வெற்றி நமதே ..என்ற சங்கங்களின்அரைகூவல் ...வெற்றி தந்தது.....ஏழுமலையானுக்கு சிரம் தாழ்ந்த நன்றி செலுத்துவோம்.

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat Jan 31, 2015 8:13 pm

இலட்டு அப்படினா இ மெயிலில் அனுப்பப்படும் லட்டு... அதனால ரமணியன் அய்யா இலட்டு ஒன்று இந்தப்பக்கம் ப்ளீஸ்! என்று கேட்டதுக்கு இதோ வருகிறது மெயிலில்.. உண்டு மகிழுங்கள்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 31, 2015 8:49 pm

ஆகா ,சட்ட நுணுக்கம் !
(உண்டு ) ரசித்தேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 8:57 pm

ஏதோ எல்லோரும் கேட்டதால் இதோ...............லட்டு புன்னகை

திருப்பதி லட்டு CNzaONdS3KRP2kHkGzWS+TN_20150131103329519193

சாப்பிட முடியாவிட்டாலும் பார்த்து மகிழுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக