புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதெல்லாம் அவர் அவர் சொந்த விருப்பத்தை பொறுத்து. யாரையும் தங்கள் கருத்தை வைத்து குறை சொல்லுதல் ஆகாது. முகத்தைப் பார்த்து தான் பழகுவேன் என்று நினைத்தால் முகத்தை காட்டாத என்னிடமும் காட்ட மறுக்கும் மற்றவருடனும் நீங்கள் பழகாமல் இருந்து விடுங்கள்.
சிறு வயதில் இருந்தே உறவாக பழகி வரும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகளிடம் கூட பிற்காலத்தில் உறவு முறிந்துவிடுகிறது - முகத்தை காட்டிப் பழகி வந்தவர்களின் அகம் என்னவென்றே தெரியாமல் போகிறதே!!!!
எனவே இதுபோல் பொதுவாக கருத்து கூறுதல் நல்லதல்ல. ஆணோ பெண்ணோ முகம் காட்டாமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம். சொல்லவரும் கருத்து ஏற்புடையதாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:
சிறு வயதில் இருந்தே உறவாக பழகி வரும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகளிடம் கூட பிற்காலத்தில் உறவு முறிந்துவிடுகிறது - முகத்தை காட்டிப் பழகி வந்தவர்களின் அகம் என்னவென்றே தெரியாமல் போகிறதே!!!!
மிக அழகான வரிகள் தல... சிறு வயது தொட்டு பழகி வந்த முகங்கள், எதிரில் செல்லும்போது யாரோ போல் போவது வேதனையிலும் வேதனை....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
என்னுடைய இந்த தலைப்பின் கீழ் உங்கள் கருத்துக்களையும் வெளியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
உங்கள் முகத்தை காட்டுவதும் காட்டாமல் விடுவதும் அவரவர் விருப்பம்.
அதேபோல் என்னுடைய கருத்தை ஏற்ப்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் விருப்பம்.
நண்பர்கள் முகம்பார்த்து பழகுவதற்கும்,முகம்தெரியாமல் பழகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால், நான் இந்த பதிவை பதிந்ததில் பயன் உள்ளது என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை வாசித்த பின்பு நான் கவனிக்கத் தவறிய ஒரு விடயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது,
அதாவது இந்த ஈகரை தளத்தை நண்பர்கள் அல்லாதவர்களும் தினமும் பார்வையிடுகிறார்கள். என்பதுதான்.
இருந்தாலும் நான் எனது முகத்தை காட்டி பழகவே விரும்புகிறேன். இதுவரை நான் அதை செய்ய தவறிவிட்டேன்.
எனவே உங்கள் எண்ணங்களையும், விருப்பங்களையும் மதிக்கிறேன்.
என்னுடைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
இங்ஙனம் நட்புடன் அகிலன்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:பெண் ஈகரை உறவுகளின் படத்தை , அவர்களின் நலன் கருதியும் ,
மற்றவர்கள் அதை தப்பாக கையாளக்கூடாது என்ற நல்லெண்ணத்திலே தான்
அவதாராக பதிவிடுவது இல்லை .
ஈகரை முதலாம் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்மணிகளின் படங்களும்
இதை மனதில் கொண்டே , ஈகரையில் பதிவிடவில்லை .
தலைமை நடத்துனர்கள் என் எண்ணம் சரிதானா , என்று வழிமொழிவர் என நினைக்கிறேன் .
ரமணியன்
ஆம் ஐயா, உங்கள் கருத்து சரியானதுதான்.
இந்த தளத்தை நண்பர்கள் அல்லாதவர்களும் பார்க்கிறார்கள் என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன்.
[You must be registered and logged in to see this link.]M.Saranya wrote:முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.
இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....
மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.
தாங்களும் இப்போது தான் உங்கள் புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....[/quote] [You must be registered and logged in to see this link.]
தினமும் நண்பர்களாக பழகுகின்றவர்களுக்கு என்னுடைய கருத்து சரியானதாக இருந்தாலும்,
ஈகரையை எல்லோரும் பார்ப்பதால் எனது வார்த்தைகள் தவறானவையே. ஏற்றுக்கொள்ளுகிறேன்.
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”
ஈகரையில் புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
ஈகரை இதில் இணைந்துள்ள நண்பர்கள் மட்டுமே பார்வையிடுவார்கள் என்ற நினைவில்,
எமது நண்பர்களுடன் தான் பேசுகிறேன் என்றுதான் இப்படி கருத்தை எழுதியிருந்தேன்.
உங்கள் கருத்துக்களை படிக்கும்போததான் ஈகரை ஒரு பொதுமேடை என்பது ஞாபகத்துக்கு வந்தது.
இதை நீங்கள் ஒரு வார்த்தையில் ஞாபகப்படுத்தியிருக்கலாம்,
இவ்வளவு எழுதியிருக்க வேண்டியதில்லை.
நன்றிகள்.
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:இதெல்லாம் அவர் அவர் சொந்த விருப்பத்தை பொறுத்து. யாரையும் தங்கள் கருத்தை வைத்து குறை சொல்லுதல் ஆகாது. முகத்தைப் பார்த்து தான் பழகுவேன் என்று நினைத்தால் முகத்தை காட்டாத என்னிடமும் காட்ட மறுக்கும் மற்றவருடனும் நீங்கள் பழகாமல் இருந்து விடுங்கள்.
சிறு வயதில் இருந்தே உறவாக பழகி வரும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகளிடம் கூட பிற்காலத்தில் உறவு முறிந்துவிடுகிறது - முகத்தை காட்டிப் பழகி வந்தவர்களின் அகம் என்னவென்றே தெரியாமல் போகிறதே!!!!
எனவே இதுபோல் பொதுவாக கருத்து கூறுதல் நல்லதல்ல. ஆணோ பெண்ணோ முகம் காட்டாமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம். சொல்லவரும் கருத்து ஏற்புடையதாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.
நண்பர்கள் தங்கள் முகத்தை காட்டி பழகிக்கொள்ளலாம், ஆனால் எல்லோரும் பார்வையிடும் தளத்தில் முகத்தைக் காட்டுவதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
நன்றி.
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்..
சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?
நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...
இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே
பொது தளத்தில் தங்கள் முகத்தைக் காட்டி கருத்து சொல்லவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் செந்தில்.
முகத்தை மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்..
சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?
நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...
இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே
பொது தளத்தில் தங்கள் முகத்தைக் காட்டி கருத்து சொல்லவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் செந்தில்.
முகத்தை மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.
தலைவா எனக்கு இருக்கும் துணிச்சலில் உங்களுக்கு கால் பங்கு கூட இருக்காது என்று நினைக்கிறேன்...
உதாரணம்
[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதயத்தில் ஊடுருவிய வாள்
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4