புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட 'ஜூனோ'.. 3 அடி அளவுக்கு ஐஸ் கட்டிகள்.!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட 'ஜூனோ'.. 3 அடி அளவுக்கு ஐஸ் கட்டிகள்... எங்கு பார்த்தாலும் வெள்ளம்!
பாஸ்டன்: அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிகளில் புனிப் புயல் ஜூனோ சுழற்றியடித்து வருகிறது. அங்கு பல பகுதிகளில் பனிக் கட்டிகளாக குவிந்து கிடக்கின்றன. பல பகுதிகளில் மழை வெள்ளமாகவும் உள்ளது. கனக்டிகட், ரோட் தீவு, மாசசூசட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், மெய்ன் மாகாணங்களில் கடும் பனிப் புயல் வீசி வருகிறது. பல கடலோர நகரங்களில் தடுப்புச் சுவர்கள் உடைந்தன பல நகரங்களில் 36 இன்ச் அளவுக்கு ஐஸ் கட்டிகள் மூடியிருக்கின்றன. மாசசூசட்ஸ் மாகாணத்தில் பல நகரங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும் சிரமத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூயார்க் நகரம் பேரபாயத்திலிருந்து தப்பியது. அங்கு பெரும் பாதிப்பை புயல் இதுவரை ஏற்படுத்தவில்லை. மாசசூசட்ஸ் மாகாணத்தில் 30,000 பேர் மின் விநியோகம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இருப்பினும் அந்த மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல நியூயார்க், ரோட் தீவு, கனக்டிகட் மாகாணங்களிலும் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீங்கியுள்ளது. கடும் காற்றுடன் பனிப் புயல் வீசுவதோடு மழையும் சுழற்றியடித்ததால் பல பகுதிகளில் வெள்ளக் காடாக இருந்தது. கடல் கொந்தளிப்பும் பல பகுதிகளில் காணப்பட்டது. இதனால் பல இடங்களில் கடலோரங்களில் அமைக்கப்பட்டிருந்த வெள்ளத் தடுப்புச் சுவர்கள் உடைந்தன. இன்றைக்குள் புயல் தீவிரம் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர்.
புயல் வீசி வரும் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் பனிப் போர்வையால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் விடப்பட்ட கார்கள், வாகனங்கள் பனிக் கட்டிக்குள் புதைந்து போயுள்ளன. கனக்டிகட், மெய்ன், மாசசூசட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், ரோட் தீவு மற்றும் நியூயார்க்கின் ஒரு பகுதி இந்த பனிப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 30 இன்ச் அளவுக்கு பனிக் கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. மின்சாரம் பல பகுதிகளில் இல்லை, வாகனங்களை ஓட்ட முடியவில்லை. பனிக் கட்டிகளையும் அகற்ற முடியவில்லை. மாசசூசட்ஸ் மாகாணம்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
அங்குள்ள லுனன்பர்க் நகரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இங்கு எங்கு பார்த்தாலும் பனிக் கட்டி மலையாக காணப்படுகிறது. பாஸ்டன் நகரில் 26 இன்ச் அளவுக்கு பனிக் கட்டிகள் தெருக்களில் குவிந்து கிடக்கின்றன. இங்கு மணிக்கு 30 மைல் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது. மார்ஷ்பீல்ட், சிசுவேட் ஆகிய கடலோர நகரங்களில் 30,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று மாசசூசட்ஸ் மாகாண ஆளுநர் சார்லி பேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தட்ஸ்தமிழ்

அடப்பாவமே கரண்ட் இல்லை என்றால் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதே?
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மக்கள் விரைவில் சிரமத்திலிருந்து மீண்டு வர கடவுளை வேண்டுவோம்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சோகமான நிகழ்வு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1