புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எதை வேண்டுமானாலும்
எப்படியும் யோசிக்கலாம்,
கிடைக்கின்ற வார்த்தைகள்
மறுபடியும் கிடைக்காது,
கிடைக்கும் போதே
கவர்ந்து கைது செய்து
கவிதையாக்க வேண்டும்…!
பார்வைகள் பலவிதம்
பார்க்கப்படும் விதத்தில் தான்
பக்குவம் இருக்கிறது,
ஒன்றை இன்னொன்றாக
வேறுவிதத்தில் பாருங்கள்,
கோமாளியாக தெரிந்தாலும்
கோணம் வேறாக இருக்கும்…!!
அக்கம் பக்கங்களை
காதை தீட்டிக் கேளுங்கள்,
அதிகம் பேசாமல்
மனசுக்குள் பேசுங்கள்,
நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ
கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!!
கவிதையைத் தேட
நேர்வழியும் வேண்டாம்,
குறுக்கு வழியும் வேண்டாம்,
வழிதெரியாமல்
சுற்றிச் சுற்றி வாருங்கள்
கவிதைக்கான நிறைய வழிகள்
வலியிலிருந்து தெரியும்…!!
,
ஒரு புள்ளியை சுற்றி எழுதுவதை விட
ஒரு புள்ளியைப் பற்றி
கவிதை எழுதப் பழக வேண்டும்,
புதைந்து தான் கிடக்கிறது
அங்கங்கே தோண்டுங்கள்,
அழுக்குகள் மட்டுமல்ல
அதிசயங்களும் தோன்றும்…!!
சொந்தமானவர்களுக்கு
சொந்த வரிகள்
அழகாகத்தான் தெரியும்,
அழகைப் பார்க்காமல்
படிக்கும் யாவரையும்
அழாமல் பார்த்துக் கொள்வதில் தான்
கவிஞன் காலூன்றி நிற்கிறான்..!!
மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!
எப்படியும் யோசிக்கலாம்,
கிடைக்கின்ற வார்த்தைகள்
மறுபடியும் கிடைக்காது,
கிடைக்கும் போதே
கவர்ந்து கைது செய்து
கவிதையாக்க வேண்டும்…!
பார்வைகள் பலவிதம்
பார்க்கப்படும் விதத்தில் தான்
பக்குவம் இருக்கிறது,
ஒன்றை இன்னொன்றாக
வேறுவிதத்தில் பாருங்கள்,
கோமாளியாக தெரிந்தாலும்
கோணம் வேறாக இருக்கும்…!!
அக்கம் பக்கங்களை
காதை தீட்டிக் கேளுங்கள்,
அதிகம் பேசாமல்
மனசுக்குள் பேசுங்கள்,
நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ
கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!!
கவிதையைத் தேட
நேர்வழியும் வேண்டாம்,
குறுக்கு வழியும் வேண்டாம்,
வழிதெரியாமல்
சுற்றிச் சுற்றி வாருங்கள்
கவிதைக்கான நிறைய வழிகள்
வலியிலிருந்து தெரியும்…!!
,
ஒரு புள்ளியை சுற்றி எழுதுவதை விட
ஒரு புள்ளியைப் பற்றி
கவிதை எழுதப் பழக வேண்டும்,
புதைந்து தான் கிடக்கிறது
அங்கங்கே தோண்டுங்கள்,
அழுக்குகள் மட்டுமல்ல
அதிசயங்களும் தோன்றும்…!!
சொந்தமானவர்களுக்கு
சொந்த வரிகள்
அழகாகத்தான் தெரியும்,
அழகைப் பார்க்காமல்
படிக்கும் யாவரையும்
அழாமல் பார்த்துக் கொள்வதில் தான்
கவிஞன் காலூன்றி நிற்கிறான்..!!
மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Mano Red wrote:மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!
ஐயோ பாவம் ஒரு பக்கம் ,
அருமை என்பது மறுபக்கம் ,
அழகிய கவிதை இணைத்ததே,
பழகிய உறவை ,அவதாராக !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
கழுதை எவ்வளவோ மேல்தான்....
-
-
இராக்கின் ஒருபகுதியாக இருக்கும் குர்திஸ்தான்
சுயாட்சிப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு பெரிய
அரசியல் கட்சியின் பெயரே ‘கழுதை கட்சி’தான்!
குர்திஸ்தானில் இருக்கும் சுலைமானியா நகரில்
கழுதைக்கு சிலை கூட வைத்திருக்கிறது இந்தக் கட்சி.
-
கோட், டை எல்லாம் போட்டுக்கொண்டு கம்பீரமாக
வெண்கலத்தில் காட்சி தருகிறது இந்தக் கழுதை.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அழகான கவிதை ....
கழுதையும் அருமையாக உள்ளது நண்பரே..
நன்றி...
கழுதையும் அருமையாக உள்ளது நண்பரே..
நன்றி...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1117804Mano Red wrote:
மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!
ஒரு வேளை தம்பி மனோ காதலில் தோற்றவரோ
கவிதை அருமை மனோ
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதே அதே சந்தேகம் எனக்கும் !
அடுத்த அவதாரில் , தாடி அதிகமாக தெரியுமோ ?
ரமணியன்
அடுத்த அவதாரில் , தாடி அதிகமாக தெரியுமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காற்று வாங்க போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
பழைய பாடல் கூட இப்படித்தான் இருந்திருக்குமோ?
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
பழைய பாடல் கூட இப்படித்தான் இருந்திருக்குமோ?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1117889Mano Red wrote:அய்யய்யோ அப்படி ஒன்றும் இல்லை ...என்னுடைய படத்தில் இருப்பது அக்காவின் மகள் ...4 ம் வகுப்பு படிக்கிறாள்...கவிதையில் சொல்வது என்னைப் பற்றி அல்ல நண்பர்களே....mano crying
தம்பி உங்களுடன் இருப்பது சிறு குழந்தை என்பது கூட எங்களுக்கு தெரியாதா என்ன? நாங்கள் கேட்பது நீங்கள் காதலில் தோற்றவரா? என்பதுதானே...
உண்மை பதில் உரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எங்களுக்கு உறைக்குமாறு உரைக்கவும் , மனோ !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2